ஃபதேஹ் பகதூர் சிங்

ஃபதே பகதூர் சிங் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவா். இவா் கோரக்பூர் மாவட்டத்தின் காம்பியர்கஞ்ச் சட்டமன்ற தொகுதியிலிருந்து ஆறு முறை சட்டமன்ற உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். இவா் உத்திர பிரதேசத்தின் 17 வது விதன் சபாவிற்கு இடைக்கால சபாநாயகராக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.[1][2]

ஃபதே பகதூர் சிங் 
फतेह बहादुर सिंह
உத்திர பிரதேச சட்மன்ற உறுப்பினா்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 ஏப்ரல் 1969
கோரக்பூர் (உத்திர பிரதேசம்)
அரசியல் கட்சிபாரதிய ஜனத கட்சி
துணைவர்சகனா சிங் (m. 1991)
பிள்ளைகள்2 மகன்கள்
பெற்றோர்வீர் பகதூர் சிங்

குறிப்புகள் தொகு

  1. "BJP MLA Fateh Bahadur Singh is UP's Protem Speaker". The Economic Times. 2017-03-22. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/bjp-mla-fateh-bahadur-singh-is-ups-protem-speaker/articleshow/57778607.cms. பார்த்த நாள்: 2018-02-19. 
  2. "Caimpiyarganj Election Results 2017: Fateh Bahadur Of NCP Wins". News18. http://www.news18.com/news/politics/caimpiyarganj-election-results-2017-fateh-bahadur-of-ncp-wins-1358686.html. பார்த்த நாள்: 2018-02-19. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஃபதேஹ்_பகதூர்_சிங்&oldid=2938284" இலிருந்து மீள்விக்கப்பட்டது