ஃபார்ச்சூன் 500

ஃபார்ச்சூன் 500 என்பது ஃபார்ச்சூன் இதழ் வெளியிடும் சிறந்த 500 நிறுவனங்களின் பட்டியலாகும். இந்த பட்டியல் நிறுவனங்களின் நிகர வருமானத்தில் ஆயத்துறை வரியை கழித்து விட்டு கணக்கிடப்படும் வருவாயின் அடிப்படையில் முதல் 500 நிறுவனங்களின் பட்டியலாகும்.[1] முதல் முறையாக இந்த பட்டியல் 1955ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.[2][3][4][5] இந்த பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்படும்.

சான்றுகள்

தொகு
  1. Fortune 500, USPages.com.
  2. "Fortune 500 Companies". Fortune இம் மூலத்தில் இருந்து 4 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304111842/http://archive.fortune.com/magazines/fortune/fortune500_archive/full/1955/. பார்த்த நாள்: 10 August 2015. 
  3. "Edgar Smith, 69, Dies; Retired Time Executive". New York Times.
  4. "Edgar Smith, 69, Dies; Retired Time Executive". New York Times. New York Times. பார்க்கப்பட்ட நாள் 1 March 2016.
  5. "1955 Full list". Fortune 500. Fortune 500. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 1 March 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஃபார்ச்சூன்_500&oldid=3634348" இலிருந்து மீள்விக்கப்பட்டது