பிரீட்ரிக் வில்கெல்ம் அர்கெலாந்தர்
(ஃபிரீட்ரிக் வில்கெல்ம் அர்கெலாந்தர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பிரீட்ரிக் வில்கெல்ம் ஆகத்து அர்கிலாந்தர் (Friedrich Wilhelm August Argelander, 22 மார்ச் 1799 – 17 பிப்ரவரி 1875) ஒரு செருமானிய வானியலாளர். இவர் விண்மீன்களின் பொலிவுகளையும் இருப்புகளையும் தொலைவுகளையும் தீர்மானித்து அதனால் பெயர்பெற்றவர்.[1]
பிரீட்ரிக் வில்லெம் அர்கெலாந்தர் Friedrich Wilhelm Argelander | |
---|---|
பிறப்பு | 22 மார்ச்சு 1799 |
இறப்பு | 17 பெப்ரவரி 1875 | (அகவை 75)
தேசியம் | புருசியர் |
துறை | வானியல் |
கல்வி கற்ற இடங்கள் | கோனிங்சுபர்க் பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | பிரீட்ரிக் பெசெல் |
தகைமைகளும் விருதுகளும்
தொகு- இவர் 1846 இல் அறிவியலுக்கான சுவீடிய அரசுகல்விக்கழகத்தின் அயல்நட்டு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
- இவர்1855 இல் கலை, அறிவியலுக்கான அமெரிக்க்க் கல்விக்கழகத்தின் அயல்நாட்டு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.[2]
- இவர் 1863 இல் அரசு வானியல் கழகத்தின் பொற்பதக்கத்தைப் பெற்றுள்ளார்.
- பான் பல்கலைக்கழகத்தின் மூன்று வானியல் நிறுவனங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு 2006 இல் அர்கேலாந்தர் வானியல் நிறுவனம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
- நிலாவில் உள்ல ஒரு குழிப்பள்ளம் அர்கேலாந்தர் குழிப்பள்லம் எனவும் சிறுகோள் ஒன்று 1551அர்கேலாந்தர் எனவும் இவர் பெயரால் அழைக்கப்படுகின்றன.
மேலும் படிக்க
தொகு- Argelander, Friedrich Wilhelm (1822). Untersuchung über die Bahn des grossen Cometen vom Jahre 1811,[3] 4, Königsberg
- Asimov, Isaac (1972). Asimov's Biographical Encyclopedia of Science and Technology. Doubleday & Co., Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-385-17771-2. (Parts of this article are based on this source.)
- Sticker, Bernhard (1970). "Argelander, Friedrich Wilhelm August". Dictionary of Scientific Biography 1. New York: Charles Scribner's Sons. 240–243. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-684-10114-9.
மேற்கோள்கள்
தொகு- ↑ Hockey, Thomas (2009). The Biographical Encyclopedia of Astronomers. Springer Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-387-31022-0. பார்க்கப்பட்ட நாள் August 22, 2012.
- ↑ "Book of Members, 1780-2010: Chapter A" (PDF). American Academy of Arts and Sciences. பார்க்கப்பட்ட நாள் 22 April 2011.
- ↑ Tr. Research into the orbit of the great comet of the year 1811
வெளி இணைப்புகள்
தொகு- Günther, Siegmund (1902), "Argelander, Friedrich", Allgemeine Deutsche Biographie (ADB) (in ஜெர்மன்), vol. 46, Leipzig: Duncker & Humblot, pp. 36–38
- W.T.L. (1876). MNRAS "Obituary". Monthly Notices of the Royal Astronomical Society 36: 151–155. doi:10.1093/mnras/36.4.151. Bibcode: 1876MNRAS..36..151.. http://adsabs.harvard.edu//full/seri/MNRAS/0036//0000151.000.html MNRAS. பார்த்த நாள்: 2008-05-20.
- Neue Uranometrie, 1843 பரணிடப்பட்டது 2020-07-31 at the வந்தவழி இயந்திரம் - Full digital facsimile, Linda Hall Library.
- Uranometria nova, Berlin 1843