வந்தவழி இயந்திரம்

வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழி: Wayback Machine) கடந்தகாலத்திலிருந்து இணையப் பக்கங்களை சேகரித்து வைக்கும் ஒரு வலைத்தளம் ஆகும். இது இணைய ஆவணகம் ஆல் சான் பிரான்சிஸ்கோவில் நிறுவப்பட்டது.

வந்தவழி இயந்திரம்
Wayback Machine
Wayback Machine logo 2010.svg
வலைதளத்தின் தோற்றம்
வலைத்தள வகைபரண்
சேவைத்தளங்கள்உலகம் முழுவதும் (சீனா & உருசியா அல்லாமல்)
உரிமையாளர்இணைய ஆவணகம்
பதிவு செய்தல்அவசியமில்லை
நிரலாக்க மொழிJava, Python
வெளியீடுஅக்டோபர் 24, 2001; 20 ஆண்டுகள் முன்னர் (2001-10-24)[1][2]
அலெக்சா நிலைGreen Arrow Up Darker.svg 167 (சனவரி 2020)[3]
தற்போதைய நிலைசெயற்பாட்டில்
உரலிweb.archive.org Edit this at Wikidata


வரலாறுதொகு

இணைய ஆவணகம் வந்தவழி இயந்திரத்தை அக்டோபர் 2001இல் நிறுவியது.[4][5]

மேற்கோள்கள்தொகு

  1. "WayBackMachine.org WHOIS, DNS, & Domain Info – DomainTools". WHOIS. மார்ச்சு 13, 2016 அன்று பார்க்கப்பட்டது.
  2. "InternetArchive.org WHOIS, DNS, & Domain Info – DomainTools". WHOIS. மார்ச்சு 13, 2016 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Archive.org Traffic, Demographics and Competitors - Alexa". alexa.com. 2020-01-14 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Internet Archive launches WayBack Machine". Online Burma Library. 2001-10-25. 2016-03-24 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2016-03-13 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |deadurl= (உதவி)
  5. "The Internet Archive: Building an 'Internet Library'". இணைய ஆவணகம். 2001-11-30. நவம்பர் 30, 2001 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-03-14 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |deadurl= (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வந்தவழி_இயந்திரம்&oldid=3394586" இருந்து மீள்விக்கப்பட்டது