உரலி என்பது, இணைய வெளியில், இணைய வளங்களின் முகவரியை குறிக்கும். சமச்சீர் வள குறிப்பான் (அல்லது) சீர் ஆதார அமைப்பிடக் கண்டுபிடிப்பான் (Uniform Resource Locator) என்றும் அழைக்கப்படும் பொதுவாக, இணையப்பக்கங்களை குறிக்கவும், இணையக்கோப்புகளைக் குறிக்கவும் வழக்கத்திலுள

தொடரியல்

தொகு
  • இணையப்பக்கங்களை குறிக்கும் உரலிகள் உதாரணமாக இப்படி http://www.example.com என்று வழங்கப்படும்.
  • இணையக்கோப்புகளை குறிக்கும் உரலிகள் உதாரணமாக இப்படி ftp://example.com என்று வழங்கப்படும்.

மேலும் காண்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உரலி&oldid=4076180" இலிருந்து மீள்விக்கப்பட்டது