முதன்மை பட்டியைத் திறக்கவும்

சுருக்க உரலி

சுருக்க உரலி (Short URL) என்பது, உரலியை சுருக்கப் பயன்படுத்தப்படும் முறையாகும். இவை சாதாரண முகவரியை விட மிகவும் சுருங்கிய வடிவத்தில் மற்றும் குறைந்த எழுத்துக்களால் வழங்கப்படும். இந்த சுருக்க முகவரிகள் நமது உலாவியை உண்மையான இணைய முகவரிக்கு வழிமாற்றிவிடும். உதாரணாமாக இந்த tinyurl.com/2unsh உரலி http://en.wikipedia.org/wiki/Main_Page பக்கத்திற்கு வழிமாற்றிவிடும்.

சுருக்க நிரலியை தயாரித்து தரும் பல இணைய சேவைகள் உள்ளன.

மேலும் காண்கதொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுருக்க_உரலி&oldid=1998144" இருந்து மீள்விக்கப்பட்டது