1991இல் வெளியிடப்பட்ட முதல் இணைய உலாவி.[1]

உலாவி அல்லது மேலோடி என்பது ஒரு கணினி மென்பொருளாகும். மீயுரை பரிமாற்ற வரைமுறை (HTTP) மூலம் HTML மொழியில் எழுதப்பட்ட பக்கங்களைப் பார்க்க உதவுகின்றது. இப்பக்கங்கள் மீத்தொடுப்புகள் மூலம் வேறு பக்கங்களுக்கு இணைக்கப்பட்டிருக்கும்.

சந்தைப் பங்கீடுதொகு

உலாவி புள்ளிவிபரம்
கூகிள் குரோம்
  
62.09%
பயர் பாக்சு
  
14.81%
இண்டர்நெட் எக்சுபுளோரர்
  
9.62%
சபாரி
  
5.34%
இசுப்பார்ட்டன்
  
3.68%
ஆப்பெரா
  
1.6%
Yandex Browser
  
0.5%
Coc Coc
  
0.29%
UC Browser
  
0.24%
குரோமியம்
  
0.18%
Sogou Explorer
  
0.16%
Maxthon
  
0.16%
360 Secure Browser
  
0.16%
QQ Browser
  
0.11%
Mozilla Suite
  
0.04%
Phantom
  
0.03%
Vivaldi
  
0.03%
Pale Moon
  
0.02%
Amigo
  
0.02%
சீ மன்கி
  
0.02%
Other
  
0.06%
Desktop web browser market share according to StatCounter for February 2017.[2]

உசாத்துணைதொகு

  1. Stewart, William. "Web Browser History". பார்த்த நாள் 5 May 2009.
  2. "Top 5 Desktop browsers on Feb 2017". StatCounter.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலாவி&oldid=2242898" இருந்து மீள்விக்கப்பட்டது