யான்டெக்சு பரவுசர்

யான்டெக்சு பௌரவுசர் (ரஷ்யா:Яндекс браузер, ஆங்கில மொழி: Yandex Browser) என்ற இலவசமென்பொருள், வின்டோசிற்கான இணைய உலாவிகளில் ஒன்றாகும். இது இரசிய மென்பொருள் நிரலாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. திறநிலை உலாவியான குரோமியம் என்பதையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.[2] இது யான்டெக்சு இணையப் பாதுகாப்பினைக் கொண்டு, தனிநபர் உரிமையைப் பாதுகாக்கிறது. பதிவிறக்கம் செய்த கோப்புகளை, காசுபெர்சுகி மென்பொருளால் ஆராய்ந்து பாதுகாப்பு அளிக்கிறது.[2][3] ஒபேரா உலாவியின் வேகநுட்பத்தைப் பயன்படுத்துவதாகவும், இதன் கட்டக நிறுவனம் கூறுகிறது.[4]

யான்டெக்சு பௌரவுசர்
மேம்பாட்டாளர்யான்டெக்ஸ்
தொடக்க வெளியீடு1 அக்டோபர் 2012; 11 ஆண்டுகள் முன்னர் (2012-10-01)
எழுதப்பட்ட மொழிசி++, யாவாக்கிறிட்டு
இயக்க அமைப்பு
பொறிBlink
இயங்குதளம்ARM, IA-32, x86-64
அளவு60 880 KB
கிடைக்கக்கூடிய மொழிகள்பெலருசியம்,
ஆங்கிலம்,
கசாக்கு,
ரசியா,
துருக்கியம்,
உக்குரேனியம்
வளர்ச்சி நிலைஇயக்கத்தில்
வகைஉலாவி
உரிமம்இலவசமென்பொருள்[1]
வலைத்தளம்browser.yandex.com

மேற்கோள்கள் தொகு

  1. ""Yandex" Browser Software License Agreement". Yandex. பார்க்கப்பட்ட நாள் 2012-10-02.
  2. 2.0 2.1 Lunden, Ingrid (1 October 2012). "Yandex Gives Google A One-Two Punch In Russia: A New Browser And App Store For The Local Search Giant". TechCrunch (AOL Inc.). https://techcrunch.com/2012/10/01/yandex-gives-google-a-one-two-punch-in-russia-a-new-browser-and-an-app-store-for-the-local-search-giant/. 
  3. "Reliable protection from viruses". Yandex. பார்க்கப்பட்ட நாள் 2012-10-02.
  4. "Yandex launches its own browser targeting Russian market". Engadget. பார்க்கப்பட்ட நாள் 2012-10-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யான்டெக்சு_பரவுசர்&oldid=2903969" இலிருந்து மீள்விக்கப்பட்டது