பெலருசிய மொழி

பெலருசிய மொழி (Belarusian language) என்பது பெலருசியர்களால் பேசப்படும் மொழி ஆகும். இது உருசிய மொழியுடன் சேர்ந்து பெலருசின் அரச அலுவல் மொழியாக விளங்குகிறது. இது உருசியா, உக்ரைன், போலந்து போன்ற நாடுகளிலும் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ நான்கு முதல் ஒன்பது மில்லியன் மக்கள் பேசுகின்றனர். இம்மொழி இலத்தீன் மற்றும் சிரிலிக்கு எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.

பெலருசன்/பெலருசியன்
беларуская мова
BGN/PCGN: byelaruskaya mova
நாடு(கள்)பெலருஸ், போலந்து, மற்றும் 14 நாடுகளில்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
4 - 9 மில்லியன்  (date missing)
இந்தோ-ஐரோப்பியம்
சிரிலியம், இலத்தீன்
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 பெலருஸ் ,  போலந்து இல் சில பகுதிகளில்[1])
சிறுபான்மை மொழிகள்:[2]
 உக்ரைன்
Regulated byபெலருஸ் தேசிய அறிவியல் கழகம்
மொழிக் குறியீடுகள்
ISO 639-1be
ISO 639-2bel
ISO 639-3bel

ஆதாரங்கள் தொகு

  1. У Падляшскім ваяводстве беларуская мова прызнана афіцыйнай
  2. European Charter for Regional or Minority Languages
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெலருசிய_மொழி&oldid=3515347" இலிருந்து மீள்விக்கப்பட்டது