மொழிகளும், மொழிக் குடும்பங்களும்

(மொழிக் குடும்பம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பெரும்பாலான மொழிகள், ஏதாவதொரு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவையாக உள்ளன. ஒரு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் எல்லாம் ஒரு பொதுமொழியிலிருந்தே தோன்றின. இத்தகைய பொதுமொழிகள் பல இன்று வழக்கிழந்து போய்விட்டன. அவற்றிலிருந்து தோன்றித் தற்போது வழக்கிலுள்ள மொழிகள் மூலமாகவே மேற்படி குடும்பப் பொது மொழிகளின் தன்மைகளை அறிந்து கொள்ள முடிகிறது.

மொழிக்குடும்பங்களின் பரவல்

மொழிக்குடும்பங்கள், மேலும் பல துணைப்பிரிவுகளாகப் பிரிக்கப்படுள்ளன. அவை "கிளைகள்" எனப்படுகின்றன. மொழிக்குடும்ப வரலாறு பொதுவாக ஒரு "மர"மாகச் சித்தரிக்கப்படுவதாலேயே மூலத்திலிருந்து பிரிந்தவை கிளைகள் எனப்படுகின்றன. ஒரு குடும்பத்தின் அல்லது ஒரு கிளையின் பொது மூல மொழி, அவற்றின் "முதல்நிலை மொழி" என்று அழைக்கப்படுகின்றது. உதாரணமாகத் திராவிட மொழிக் குடும்பத்தின் மூலமொழி முதல்நிலைத் திராவிட மொழி எனவும், இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் மூலமொழி முதல்நிலை இந்தோ-ஐரோப்பிய மொழி எனவும் குறிப்பிடப் படுகின்றன.

இயற்கை மொழிகள்

தொகு

முக்கிய மொழிக் குடும்பங்கள் (குடும்பங்களிடையேயான தொடர்புகளைக் கருதாது, புவியியல் ரீதியில் வகைப்படுத்தப்பட்டவை

தொகு

இங்கே "புல்லட்" குறிகளுடன் தரப்பட்டுள்ளவை அறியப்பட்ட மொழிக்குடும்பங்களின் பெயர்களாகும். அவற்றின் மேலே தரப்பட்டுள்ள புவியியல் ரீதியான தலைப்புக்கள் புரிந்துகொள்வதற்கு எளிதாக சிறு பகுதிகளாகப் பிரிக்கும் வசதிக்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை மேற்படி மொழிகளடங்கிய பெருங் குடும்பங்களாகக் கொள்ளப்படக்கூடாது.

ஆபிரிக்கா மற்றும் தென்மேற்கு ஆசியாவின் மொழிக்குடும்பங்கள்

தொகு
  • இந்தோ-ஐரோப்பிய மொழிகள்
  • காக்கேசிய மொழிகள் (பொதுவாக இது வட காக்கேசிய மொழிகள், தென் காக்கேசிய மொழிகள் என இரு வேறு மொழிக்குடும்பங்களாகவும் கருதப்படுவதுண்டு).
  • அல்ட்டாயிக் மொழிகள்
  • உராலிக் மொழிகள்
  • யுக்காகிர் மொழிகள் (சிலர் இதனை யுராலிக் குடும்பத்தில் சேர்ப்பர்.)
  • சுக்கோத்கோ-கம்சத்கான் மொழிகள்
  • யெனிசேய்-ஒஸ்த்யக் மொழிகள்
  • திராவிட மொழிகள் (சிலர் இதனை பெரிய எலாமோ-திராவிட மொழிக் குடும்பத்தில் உள்ளடக்குவார்கள்.)
  • அந்தமான் மொழிகள்

கிழக்காசியா, தென்கிழக்காசியா மற்றும் பசிபிக் பகுதிகளைச் சேர்ந்த மொழிக்குடும்பங்கள்

தொகு
  • ஆத்திரோஆசிய மொழிகள்
  • ஆத்திரோனீசியன் (மலாயோ-பாலினீசியன்) மொழிகள்
  • சீன-திபெத்திய மொழிகள் (சிலர் தாய்-கடை மற்றும் இமொங்-மியென் மொழிகளையும் இக் குடும்பத்துள் சேர்த்துக்கொள்வர்)
  • தாய் மொழிகள்
  • இமொங்-மியென் மொழிகள்
  • ஆஸ்திரேலியப் பழங்குடியினர் மொழிகள் (பல் குடும்பங்கள்)
  • பப்புவன் மொழிகள்

அமெரிக்காக்களைச் சேர்ந்த மொழிகள்

தொகு
  • சுதேசி அமெரிக்க மொழிகள் (பல் குடும்பங்கள்)
  • துபி மொழிகள்
  • எசுகிமோ-அலெயுத் மொழிகள்

முன்மொழியப்பட்டுள்ள மொழிப் பெருங்குடும்பங்கள்

தொகு
  • யூரல்-அல்ட்டாயிக் மொழிகள்
  • முதல்நிலை பொண்டிக் மொழிகள்
  • ஐபீரிய-காக்கேசிய மொழிகள்
  • இந்தோ-ஐரோப்பிய மொழிகளை உள்ளடக்கக்கூடிய பெருங்குடும்பங்கள்
    • இயூரேசியாட்டிக்
    • நொசுற்றேசியன்
    • நொஸ்ட்ராட்டிக் மொழிகள்
    • முதல்நிலை-உலக மொழிகள்

கிரயோல் மொழிகள், பிட்கின்கள் மற்றும் வணிக மொழிகள்

தொகு
  • பிசுலாமா
  • சினூக்
  • அவாய் கிரயோல்
  • எயிட்டிய கிரயோல்
  • கிரி மோட்டு
  • பிசின் (மொழி)
  • சங்கோ
  • தோக் பிசின்

தனித்த மொழிகள்

தொகு

சைகை மொழிகள்

தொகு
  • அமெரிக்க சைகை மொழி
  • ஒசுலான், அவுத்திரேலியாவில் பயன்படுத்தப்படுவது.
  • பிரித்தானியச் சைகை மொழி (BSL)
  • ஒல்லாந்தச் சைகை மொழி (NGT)
  • கியூபெக் சைகை மொழி (LSQ)
  • பிரான்சிய சைகை மொழி (LSF)
  • செருமானியச் சைகை மொழி (DGS)
  • செருமானிய-சுவிசு சைகை மொழி (DSGS)
  • ஐரிசு சைகை மொழி (ISL)
  • நிக்கராகுவா சைகை மொழி (LSN)
  • தாய்வானியச் சைகை மொழி (TSL)

விசேட ஆர்வம் சார்ந்த ஏனைய இயற்கை மொழிகள்

தொகு
  • அழிவை எதிர்நோக்கும் மொழிகள்
  • இல்லாதொழிந்த மொழிகள்


இயற்கை மொழிகளல்லாத மொழிகள்

தொகு
  • உருவாக்கப்பட்ட மொழிகள்

மொழிகள் மற்றும் மொழிக் குடும்பங்கள் பற்றிய மேலதிக தகவல்கள்

தொகு

http://www.ethnologue.com/web.asp