முதன்மை பட்டியைத் திறக்கவும்

ஆசிய கண்டத்தின் தென்மேற்குப் பகுதி தென்மேற்கு ஆசியா அல்லது தென்மேற்காசியா என அழைக்கப்படுகிறது. மேற்கு ஆசியா என அழைக்கப்படும் பகுதியும் இதை கிட்டத்தட்ட ஒத்ததாகும். வடக்கு ஆப்பிரிக்காவின் சில நாடுகளையும் உள்ளடக்கும் மத்திய கிழக்கின் வரைவிலக்கணத்தைப் போலால்லாது தென்மேற்கு ஆசியா புவியியலை மட்டுமே சார்ந்த ஒரு வரைவிலக்கணமாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்மேற்கு_ஆசியா&oldid=1387496" இருந்து மீள்விக்கப்பட்டது