ஜோர்தான்

மேற்காசியாவிலுள்ள ஒரு நாடு
(ஜோர்டான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஜோர்தான் (அரபு மொழி: الأردنّ) அல்லது அதிகாரப்பட்சமாக ஜோர்தான் இராச்சியம் தென்மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள ஓர் அரபு நாடாகும். இதன் வடக்கில் சிரியாவும் வடகிழக்கில் ஈராக்கும் மேற்கில் இசுரேலும் மேற்குக் கரையும் தெற்கிலும் கிழக்கிலும் சவுதி அரேபியாவும் எல்லைகளாக அமைந்துள்ளன. இந்நாட்டுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் அமைந்துள்ளது. அக்கபா குடாவினதும் இறந்த கடலினதும் கரைகள் யோர்தானுக்கும் இசுராலுக்குமிடையே பகிரப்பட்டுள்ளது. யோர்தான் ஒரு அரசியலமைப்புச் சட்ட முடியாட்சியாகும். அரசன் நாட்டின் தலைவரும் தலைமை நிறைவேற்றுனரும் இராணுவப்படைகளின் கட்டளை அதிகாரியுமாவார். அரசன் அவரது நிறைவேற்றதிகாரத்தை பிரதமரூடாகவும் அமைச்சரவையூடாகவும் செயற்படுத்துகிறார். அம்மான் இதன் தலைநகரம் ஆகும்.

ஜோர்தான் இராச்சியம்
المملكة الأردنية الهاشمية
Al-Mamlakah al-Urdunniyyah al-Hāšimiyyah
கொடி சின்னம்
நாட்டுப்பண்:  عاش المليك
The Royal Anthem of Jordan
  ("As-salam al-malaki al-urdoni")1
Long live the King
தலைநகரம்அம்மான்
31°57′N 35°56′E / 31.950°N 35.933°E / 31.950; 35.933
பெரிய நகர் தலைநகரம்
ஆட்சி மொழி(கள்) அரபு
மக்கள் ஜோர்தானியர்
அரசாங்கம் அரசியலமைப்புச் சட்ட முடியாட்சி
 •  அரசன் இரண்டாம் அப்துல்லா
 •  பிரதமர் நடீர் அல்-டகாபி
விடுதலை
 •  End of ஐக்கிய இராச்சியம் League of Nations mandate
மே 25 1946 
பரப்பு
 •  மொத்தம் 89,342 கிமீ2 (112வது)
45,495 சதுர மைல்
 •  நீர் (%) புறக்கணிக்கத்தக்கது
மக்கள் தொகை
 •  ஜூலை 2007 கணக்கெடுப்பு 5,924,000 (110வது)
 •  2004 கணக்கெடுப்பு 5,100,000
 •  அடர்த்தி 64/km2 (131வது)
166/sq mi
மொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு
 •  மொத்தம் $27.96 பில்லியன் (97வது)
 •  தலைவிகிதம் $4,900 (103வது)
ஜினி (2002–03)38.8
மத்திமம்
மமேசு (2007)Green Arrow Up Darker.svg 0.773
Error: Invalid HDI value · 86th
நாணயம் யோர்தானிய தினார் (JOD)
நேர வலயம் UTC+2 (ஒ.அ.நே+2)
 •  கோடை (ப.சே) UTC+3 (ஒ.அ.நே+3)
அழைப்புக்குறி 962
இணையக் குறி .jo
1. Also serves as the Royal anthem.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோர்தான்&oldid=3250944" இருந்து மீள்விக்கப்பட்டது