மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

தனி நாடுகளிலும் சில ஆட்சிப்பகுதிகளிலும் 2005 ஆண்டிற்கான மக்கள் தொகைப் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அவையின் 192 உறுப்பினர் நாடுகள் மற்றும் சீனக் குடியரசு, தைவான், வத்திக்கான் நகரம் ஆகியவை மட்டுமே எண்வரிசை இட்டுக் காட்டப்பட்டுள்ளன. பிற ஆட்சிப்பகுதிகள் எண்வரிசைப் படுத்தாமல் ஒப்பீட்டுக்காக தரப்பட்டுள்ளன.

மக்கள் தொகை அடிப்படையில் நாடுகள்
மதிப்பீடு நாடு சனத்தொகை[1]
உலகம் 6,446,131,400
1 மக்கள் சீனக் குடியரசு 1,306,313,812[3]
2 இந்தியா 1,080,264,388
ஐரோப்பிய ஒன்றியம் 457,030,418
3 ஐக்கிய அமெரிக்கா 297,200,000[4]
4 இந்தோனேசியா 241,973,879
5 பிரேசில் 186,112,794[5][6]
6 பாகிஸ்தான் 162,419,946
7 பங்களாதேஷ் 144,319,628
8 ரஷ்யா 143,420,309
9 நைஜீரியா 128,771,988[5]
10 ஜப்பான் 127,417,244
11 மெக்ஸிகோ 106,202,903
12 பிலிப்பைன்ஸ் 87,857,473
13 வியட்நாம் 83,535,576
14 ஜெர்மனி 82,468,000[7]
15 எகிப்து 77,505,756
16 எத்தியோப்பியா 73,053,286[5]
17 துருக்கி 69,660,559
18 ஈரான் 68,017,860
19 தாய்லாந்து 65,444,371[5]
20 பிரான்ஸ் 60,656,178[8]
21 ஐக்கிய இராச்சியம் 60,441,457
22 காங்கோ மக்களாட்சிக் குடியரசு 60,085,804[5]
23 இத்தாலி 58,103,033
24 தென் கொரியா 48,422,644
25 உக்ரைன் 47,425,336
26 தென் ஆப்பிரிக்கா 44,344,136[5]
27 ஸ்பெயின் 43,209,511[9]
28 கொலம்பியா 42,954,279
29 மியான்மர் 42,909,464[5]
30 சூடான் 40,187,486
31 அர்ஜென்டினா 39,537,943
32 போலந்து 38,635,144
33 தான்சானியா 36,766,356[5]
34 கென்யா 33,829,590[5]
35 கனடா 33,133,041
36 மொராக்கோ 32,725,847
37 அல்ஜீரியா 32,531,853
38 ஆப்கானிஸ்தான் 29,928,987
39 பெரு 27,925,628
40 நேபாளம் 27,676,547
41 உகாண்டா 27,269,482[5]
42 உஸ்பெகிஸ்தான் 26,851,195
43 சவூதி அரேபியா 26,417,599[10]
44 மலேசியா 26,207,102[11]
45 ஈராக் 26,074,906
46 வெனிசுலா 25,375,281
47 வட கொரியா 22,912,177
48 சீனக்குடியரசு(தைவான்) 22,894,384[12]
49 ரொமானியா 22,329,977
50 கானா 21,029,853[5]
51 ஏமன் 20,727,063
52 ஆஸ்திரேலியா 20,229,800
53 இலங்கை 20,064,776[13]
54 மொசாம்பிக் 19,406,703[5][14]
55 சிரியா 18,448,752[15]
56 மடகாஸ்கர் 18,040,341
57 கோட் டிவார் 17,298,040[5]
58 நெதர்லாந்து 16,407,491
59 கேமரூன் 16,380,005[5]
60 சிலி 16,267,278[16]
61 கசக்ஸ்தான் 15,185,844
62 கௌத்தமாலா 14,655,189
63 புர்கினா ஃபாசோ 13,925,313[5]
64 கம்போடியா 13,607,069[5]
65 ஈக்வெடார் 13,363,593
66 ஜிம்பாப்வே 12,746,990[5]
67 மாலி 12,291,529
68 மலாவி 12,158,924[5]
69 நைஜர் 11,665,937
70 கியூபா 11,346,670
71 ஜாம்பியா 11,261,795[5]
72 அங்கோலா 11,190,786
73 செனகல் 11,126,832
74 சேர்பியா மற்றும் மொண்டெனேகுரோ 10,829,175
75 கிரேக்கம் 10,668,354
76 போர்த்துக்கல் 10,566,212
77 பெல்ஜியம் 10,364,388
78 பெலாரஸ் 10,300,483
79 செக் குடியரசு 10,241,138
80 ஹங்கேரி 10,084,000[2]
81 துனிசியா 10,074,951
82 சாட் 9,826,419
83 கினி 9,467,866
84 ஸ்வீடன் 9,001,774
85 டொமினிகன் குடியரசு 8,950,034
86 பொலிவியா 8,857,870
87 சோமாலியா 8,591,629[17]
88 ருவாண்டா 8,440,820[5]
89 ஆஸ்திரியா 8,184,691
90 ஹைட்டி 8,121,622[5]
91 ஆசர்பைசான் 7,911,974
92 ஸ்விட்சர்லாந்து 7,489,370
93 பெனின் 7,460,025[5]
94 பல்கேரியா 7,450,349
95 தஜிகிஸ்தான் 7,163,506
96 ஹொண்டுராஸ் 6,975,204[5]
97 இசுரேல் 6,955,000[18]
ஹொங்கொங் SAR (PRC) 6,898,686
98 எல் சால்வடோர் 6,704,932
99 புருண்டி 6,370,609[5]
100 பராகுவே 6,347,884
101 லாவோஸ் 6,217,141
102 சியெரா லியொன் 6,017,643
103 லிபியா 5,765,563[19]
104 ஜோர்டான் 5,759,732
105 டோகோ 5,681,519[5]
106 பப்புவா நியூகினியா 5,545,268
107 நிக்கரகுவா 5,465,100
108 டென்மார்க் 5,432,335
109 ஸ்லோவேக்கியா 5,431,363
110 பின்லாந்து 5,223,442
111 - 5,146,281
112 துர்க்மெனிஸ்தான் 4,952,081
113 ஜோர்ஜியா 4,677,401
114 நார்வே 4,593,041
115 எரித்திரியா 4,561,599
116 குரோசியா 4,495,904
117 மோல்டோவா 4,455,421
118 சிங்கப்பூர் 4,425,720
119 அயர்லாந்துக் குடியரசு 4,130,700[29]
120 நியூஸிலாந்து 4,098,200[20]
121 பொசுனியா எர்செகோவினா 4,025,476
122 கோஸ்ட்டா ரிக்கா 4,016,173
புவேர்ட்டோ ரிக்கோ (அமெரிக்க ஐக்கிய நாடு) 3,916,632
123 லெபனான் 3,826,018
124 மத்திய ஆப்பிரிக்க குடியரசு 3,799,897[5]
125 லித்துவேனியா 3,596,617
126 அல்பேனியா 3,563,112
127 லைபீரியா 3,482,211
128 உருகுவே 3,415,920
129 மௌரித்தானியா 3,086,859
130 பனாமா 3,039,150
131 காங்கோ குடியரசு 3,039,126[5]
132 ஓமன் 3,001,583[21]
133 ஆர்மீனியா 2,982,904
134 மங்கோலியா 2,791,272
135 ஜமைக்கா 2,731,832
136 ஐக்கிய அரபு அமீரகம் 2,563,212[22]
மேற்குக் கரை 2,385,615[23]
137 குவைத் 2,335,648[24]
138 லாட்வியா 2,290,237
139 பூடான் 2,232,291[25]
140 வடக்கு மக்கெதோனியா 2,045,262
141 நமீபியா 2,030,692[5]
142 ஸ்லோவேனியா 2,011,070
143 லெசோத்தோ 1,867,035[5]
144 போட்ஸ்வானா 1,640,115[5]
145 காம்பியா 1,593,256
146 கினி-பிசாவு 1,416,027
147 காபொன் 1,389,201[5]
காசாப் பகுதி (Gaza Strip) 1,376,289
148 எஸ்தோனியா 1,332,893
149 மொரீசியஸ் 1,230,602
150 சுவாசிலாந்து 1,173,900[5]
151 ட்ரினிடாட்டும் டொபாகோவும் 1,088,644
152 கிழக்கு திமோர் 1,040,880[26]
153 பிஜி 893,354
154 கட்டார் 863,051
155 சைப்ரஸ் 780,133
ரீயூனியன் 776,948
156 கயானா 765,283[5]
157 பஹ்ரைன் 688,345[27]
158 கொமொரோஸ் 671,247
159 சாலமன் தீவுகள் 538,032
160 ஈக்வடோரியல் கினி 535,881
161 ஜிபூட்டி 476,703
162 லக்சம்பர்க் 468,571
மக்காவு சிறப்பு நிர்வாக பகுதி (SAR) (சீன மக்கள் குடியரசு) 449,198
குவாதலூப்பே 448,713
163 சுரிநாம் 438,144
மார்டீனிக் (Martinique) 432,900
164 கேப் வேர்டே 418,224
165 மால்ட்டா 398,534
166 புரூணை 372,361
167 மாலத்தீவுகள் 349,106
168 பஹாமாஸ் 301,790[5]
169 ஐஸ்லாந்து 296,737
170 பெலிசே 279,457
171 பார்படோஸ் 279,254
172 மேற்கு சகாரா 273,008
பிரெஞ்சு பொலினீசியா 270,485
நெதர்லாந்து அண்டிலிசு 219,958
நியூ கலிடோனியா 216,494
173 வனுவாட்டு 205,754
பிரெஞ்சு கினி 195,506
மயோட்டே 193,633
174 சாவோ தோமே பிரின்சிபே 187,410
175 சமோவா 177,287
குவாம் 168,564
176 சென் லூசியா 166,312
177 செயிண்ட். வின்செண்டும் கிரெனேடின்சும் 117,534
178 தொங்கா 112,422
அமெரிக்க கன்னித் தீவுகள் 108,708
179 மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் 108,105
180 கிரிபாட்டி 103,092
ஜெர்சி 90,812
181 கிரெனடா 89,502
182 சிஷெல்ஸ் 81,188
வட மரியானா தீவுகள் 80,362
மாண் தீவு 75,049
அரூபா 71,566
183 அன்டோரா 70,549
184 டொமினிக்கா 69,029
185 அன்டிகுவாவும் பர்புடாவும் 68,722
பெர்முடா 65,365
குயெர்ன்சி 65,228
186 மார்சல் தீவுகள் 59,071
அமெரிக்க சமோவா 57,881
கிரீன்லாந்து 56,375
பரோயே தீவுகள் 46,962
கேமன் தீவுகள் 44,270
187 சென். கிட்ஸும் நெவிஸும் 38,958
188 லீச்டென்ஸ்டெய்ன் 33,717
189 மொனாகோ 32,409
190 சான் மரீனோ 28,880
ஜிப்ரால்டர் 27,884
பிரித்தானிய கன்னித் தீவுகள் (British Virgin Islands) 22,643
குக் தீவுகள் 21,388
துர்கசும் கைகோசும் 20,556
191 பலாவு 20,303
வலிசும் புட்டூனாவும் 16,025
அங்கியுலா 13,254
192 நௌரு 13,048
193 துவாலு 11,636
மொன்செராட் 9,341[28]
செயிண்ட். எலனா 7,460
செயின்ட் பியெர் மற்றும் மிக்கேலான் 7,012
போக்லாந்து தீவுகள் 2,967
சுவால்பாத் 2,701
நியுவே 2,166
நோபோக் தீவு 1,828
டோக்கெலாவ் 1,405
194 வத்திக்கான் நகரம் 921
கொக்கோஸ் (கீலிங்) தீவுகள் 628
கிறிஸ்மஸ் தீவுகள் 361
பிட்கெய்ன் தீவுகள் 46

குறிப்புகள்தொகு

 • 1. ^  கீழே குறிப்பிட்டவை தவிற அனைத்து கணிப்புக்களும் அமெரிக்க மத்திய உளவுத்துறையின் உலக ஆதார புத்தகத்தின் 2005 ஜூலை மாத பதிப்பை தழுவியது.
 • 2. ^  2005 ஜூலை மாத இறுதியில் ஹங்கேரியின் மத்திய எண்ணிக்கை அலுவலகத்தில் கிடைத்த தகவல் [1]
 • 3. ^  ஹாங்காங் (Hong Kong), மக்காவு (Macau) மற்றும் சீனக்குடியரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ள பகுதிகள், தாய்வான், பெஸ்கோடெரஸ், க்யூமோய் மற்றும் மட்ஸு உள்ளடக்கவில்லை.
 • 4. ^  செப்டெம்பர் 18, 2005ல் அமெரிக்க மக்கள் கணக்கெடுப்பு அலுவலகத்தின் மதிப்பீடு. [2]
 • 5. ^  Estimates for this country take into account the effects of excess mortality due to AIDS; this can result in lower life expectancy, higher infant mortality and death rates, lower population growth rates, and changes in the distribution of population by age and sex than would otherwise be expected
 • 6. ^  Brazil took a count in August 2000, which reported a population of 169,799,170; that figure was about 3.3% lower than projections by the US Census Bureau, and is close to the implied underenumeration of 4.6% for the 1991 census
 • 7. ^  Estimate for first quarter of 2005 by the Federal Statistical Office of Germany [3]
 • 8. ^  Only includes the geographical area of Metropolitan France
 • 9. ^  Estimate for சூலை 1 2005 by Spain's National Statistics Institute [4]
 • 10. ^  Includes 5,576,076 non-nationals
 • 11. ^  Estimate by Department of Statistics Malaysia [5], metholodgy used explained here [6]; CIA World Factbook estimate July 2005: 23,953,136
 • 12. ^  Includes சீனக் குடியரசு, Pescadores, Quemoy and Matsu, which are claimed by the சீனா
 • 13. ^  Since the outbreak of hostilities between the government and armed Tamil separatists in the mid-1980s, several hundred thousand Tamil civilians have fled the island; as of yearend 2000, approximately 65,000 were housed in 131 refugee camps in south India, another 40,000 lived outside the Indian camps, and more than 200,000 Tamils have sought refuge in the West
 • 14. ^  The 1997 Mozambican census reported a population of 16,099,246
 • 15. ^  In addition, about 40,000 people live in the Israeli-occupied Golan Heights - 20,000 Arabs (18,000 Druze and 2,000 Alawites) and about 20,000 Israeli settlers
 • 16. ^  Estimate for சூன் 30 2005 by Chile's Instituto Nacional de Estadísticas [7]
 • 17. ^  This estimate was derived from an official census taken in 1975 by the Somali Government; population counting in Somalia is complicated by the large number of nomads and by refugee movements in response to famine and clan warfare
 • 18. ^  Estimate for அக்டோபர் 1, 2005 by the Israeli Bureau of Statistics. Includes about 187,000 Israeli settlers in the West Bank, about 20,000 in the Israeli-occupied Golan Heights, and fewer than 177,000 in East Jerusalem. Does not include 188,000 foreign workers.
 • 19. ^  Includes 166,510 non-nationals
 • 20. ^  Estimated resident population for சூன் 30 2005 by Statistics New Zealand [8] பரணிடப்பட்டது 2005-12-12 at the வந்தவழி இயந்திரம். Excludes the Cook Islands, Niue, Tokelau and the Ross Dependency.
 • 21. ^  Includes 577,293 non-nationals
 • 22. ^  Includes an estimated 1,606,079 non-nationals; the 17 December 1995 census presents a total population figure of 2,377,453, and there are estimates of 3.44 million for 2002
 • 23. ^  In addition, there are about 187,000 Israeli settlers in the West Bank and fewer than 177,000 in East Jerusalem; estimate for சூலை 2004 by the ஐக்கிய அமெரிக்கா நடுவண் ஒற்று முகமை's த வேர்ல்டு ஃபக்ட்புக் [9]
 • 24. ^  Includes 1,291,354 non-nationals
 • 25. ^  Other estimates range as low as 810,000
 • 26. ^  Other estimates range as low as 800,000
 • 27. ^  Includes 235,108 non-nationals
 • 28. ^  An estimated 8,000 refugees left the island following the resumption of volcanic activity in July 1995; some have returned
 • 29. ^  Estimated resident population at ஏப்ரல் 2005 published செப்டம்பர் 14 2005 by Central Statistics Office (Ireland) [10].

இவற்றையும் பார்க்கவும்தொகு