கேமன் தீவுகள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கேமன் தீவுகள் கரிபியக் கடலில் அமைந்துள்ள பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதியாகும். இதில் கிராண்ட் கேமன், கேமன் பிரக், லிட்டில் கேமன் என்ற மூன்றுத் தீவுகள் அமைந்துள்ளன. இங்கு கடல்கடந்த நிறுவனங்களுக்காக வரிவிலக்கு அளிக்கப்படுவதால் வெளிநாட்டு முதலீடுகள் அதிகமாக உள்ளது. ஆழ் நீச்சல் சுற்றுலாவிற்கு பிரசித்தமான இடமாகும்.
கேமன் தீவுகள்
|
||||
---|---|---|---|---|
|
||||
குறிக்கோள்: "He hath founded it upon the seas" | ||||
நாட்டுப்பண்: காட் சேவ் த குயின் | ||||
தலைநகரம் | ஜோர்ஜ் டவுண் 19°20′N 81°24′W / 19.333°N 81.400°W | |||
பெரிய நகர் | தலைநகரம் | |||
ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம் | |||
அரசாங்கம் | பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதி | |||
• | அரசி | அரசி இரண்டாம் எலிசபெத் | ||
• | ஆளுனர் | Stuart Jack | ||
• | அரச வியாபாரங்களின் தலைவர் |
குர்ட் டிப்பெட்ஸ் |
||
Creation | ||||
• | யமேக்காவில் இருந்து பிரிவு | 1962 | ||
பரப்பு | ||||
• | மொத்தம் | 260 கிமீ2 (206வது) 100.4 சதுர மைல் |
||
• | நீர் (%) | 1.6 | ||
மக்கள் தொகை | ||||
• | 2005 கணக்கெடுப்பு | 45,017 (208வது) | ||
• | 1999 கணக்கெடுப்பு | 39,020 | ||
• | அடர்த்தி | 139.5/km2 (63வது) 364.2/sq mi |
||
மமேசு (2003) | n/a Error: Invalid HDI value · unranked |
|||
நாணயம் | கேமன் டொலர் (KYD) | |||
நேர வலயம் | (ஒ.அ.நே-5) | |||
• | கோடை (ப.சே) | not observed (ஒ.அ.நே-5) | ||
அழைப்புக்குறி | 1 345 | |||
இணையக் குறி | .ky |