முதன்மை பட்டியைத் திறக்கவும்

மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின் படி நாடுகளின் பட்டியல்

மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணைக் காட்டும் உலக வரைபடம் (14 டிசம்பர் 2015 இல் வெளியிடப்பட்ட 2014 ஆம் ஆண்டுக்கான கணக்கீடுகளின் அடிப்படையில்)[1]
  0.900 and over
  0.850–0.899
  0.800–0.849
  0.750–0.799
  0.700–0.749
  0.650–0.699
  0.600–0.649
  0.550–0.599
  0.500–0.549
  0.450–0.499
  0.400–0.449
  0.350–0.399
  0.349 and under
  Data unavailable
மனித மேம்பாட்டுச் சுட்டெண் 2013 அடிப்படையில் உலக வரைபடம். ஜூலை 24, 2014 இல் வெளியிடப்பட்டது[2]

  மிக உயர்நிலை மனித மேம்பாடு
  தாழ்நிலை மனித மேம்பாடு
  உயர்நிலை மனித மேம்பாடு
  தகவல் இல்லை
  நடுமட்ட மனித மேம்பாடு

இது உலக நாடுகளின் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின் (ம.மே.சு.) கீழிறங்கு முறை வரிசைப் பட்டியலாகும். ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தில் பெறப்படும் மனித மேம்பாடு அறிக்கையில் இந்தப் பட்டியல் வெளியிடப்படும். இறுதியாக 2015 ஆம் ஆண்டுக்கான மேம்பாடுகள் கணக்கிடப்பட்டு பெறப்பட்ட பட்டியலானது 2017 மார்ச் மாதம் 21 ஆம் நாள் வெளியிடப்பட்ட அறிக்கையில் உள்ளது. இதன்படி நோர்வே முதலாம் இடத்திலும், அவுஸ்திரேலியா இரண்டாம் இடத்திலும் உள்ளன.[3]

2010 ஆம் ஆண்டில் சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் அறிமுகப்படுத்தப்பட்டது (IHDI - Inequality-adjusted Human Development Index). மனித மேம்பாட்டுச் சுட்டெண் பயன்படக்கூடியதாக இருப்பினும், சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணே மிகவும் திருத்தமானதாக இருக்கும் எனக் கூறப்பட்டது[4]

இதன்படி நாடுகள் நான்கு பெரும் பிரிவுகளினுள் அடக்கப்பட்டுள்ளது. அந்தப் பிரிவுகள் கீழ்வருமாறு:

 • மிக உயர்வான மனித மேம்பாட்டுச் சுட்டெண்
 • உயர்வான மனித மேம்பாட்டுச் சுட்டெண்
 • நடுத்தர மனித மேம்பாட்டுச் சுட்டெண்
 • குறைந்த மனித மேம்பாட்டுச் சுட்டெண்

(தேவையான தரவுகள் பெறப்பட முடியாத நாடுகள் இந்தப் பட்டியலில் இருப்பதில்லை).

பொருளடக்கம்

நாடுகளின் முழுமையான பட்டியல்தொகு

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் மூலம் பெறப்படும், 2016 மனித மேம்பாட்டு அறிக்கையின்படி, நோர்வே மீண்டும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின்படி முதலாம் இடத்தில் இருக்கின்றது. இதன் மூலம் நோர்வே 14 ஆவது தடவையாக இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கின்றது[3][5]. 2015 ஆம் ஆண்டிற்கான பெறுமதிகளைக் கணக்கில்கொண்டு செய்யப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டு 2016, மார்ச் 21 ஆம் நாள் ஸ்டொக்ஹோம், சுவீடனில், வெளியிடப்பட்டது[6].


குறிப்பு: பச்சை அம்புக்குறி ( ), சிவப்பு அம்புக்குறி ( ), நீலக்கோடு ( ) என்பன 2015 ஆம் ஆண்டுக்கான மனித வளர்ச்சிச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2016 ஆம் ஆண்டுக்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.

மிக உயர்நிலை மனித மேம்பாடுதொகு

தரவரிசை நாடு ம.மே.சு
2016 இல் எடுக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடு
[3]
2016 ஆம் ஆண்டறிக்கைக்கும், 2015 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள தரவரிசை வேறுபாடு[3] 2016 இல் எடுக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடு
[1]
2016 ஆம் ஆண்டறிக்கைக்கும், 2015 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள வேறுபாடு
[3]
1     நோர்வே 0.949   0.001
2     ஆத்திரேலியா 0.939   0.002
2   (1)   சுவிட்சர்லாந்து 0.939   0.001
4   (2)   செருமனி 0.926   0.01
5   (1)   டென்மார்க் 0.925   0.002
5   (6)   சிங்கப்பூர் 0.925   0.001
7   (2)   நெதர்லாந்து 0.924   0.001
8   (2)   அயர்லாந்து 0.923   0.003
9   (7)   ஐசுலாந்து 0.921   0.002
10   (1)   கனடா 0.920   0.001
10   (2)   அமெரிக்கா 0.920   0.003
12     ஆங்காங் 0.917   0.001
13   (4)   நியூசிலாந்து 0.915   0.002
14     சுவீடன் 0.913   0.004
15   (2)   லீக்டன்ஸ்டைன் 0.912   0.001
16   (2)   ஐக்கிய இராச்சியம் 0.909   0.001
17   (3)   சப்பான் 0.903   0.001
18   (1)   தென் கொரியா 0.901   0.002
19   (1)   இசுரேல் 0.899   0.001
20   (1)   லக்சம்பேர்க் 0.898   0.004
21   (1)   பிரான்சு 0.897   0.003
22   (1)   பெல்ஜியம் 0.896   0.001
23   (1)   பின்லாந்து 0.895   0.002
24   (1)   ஆஸ்திரியா 0.893   0.001
25     சுலோவீனியா 0.890   0.002

தரவரிசை நாடு ம.மே.சு
2016 இல் எடுக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடு
[3]
2016 ஆம் ஆண்டறிக்கைக்கும், 2015 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள தரவரிசை வேறுபாடு[3] 2016 இல் எடுக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடு
[1]
2016 ஆம் ஆண்டறிக்கைக்கும், 2015 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள வேறுபாடு
[3]
26   (1)   இத்தாலி 0.887   0.006
27   (1)   எசுப்பானியா 0.884   0.002
28     செக் குடியரசு 0.878   0.003
29     கிரேக்க நாடு 0.866   0.001
30   (1)   புரூணை 0.865   0.001
30     எஸ்தோனியா 0.865   0.002
32   (2)   அண்டோரா 0.858   0.001
33   (1)   சைப்பிரசு 0.856   0.002
33   (4)   மால்ட்டா 0.856   0.003
33   (1)   கட்டார் 0.856   0.001
36     போலந்து 0.855   0.003
37     லித்துவேனியா 0.848   0.002
38   (4)   சிலி 0.847   0.002
38   (1)   சவூதி அரேபியா 0.847   0.002
40   (5)   சிலவாக்கியா 0.845   0.003
41   (2)   போர்த்துகல் 0.843   0.002
42   (1)   ஐக்கிய அரபு அமீரகம் 0.840   0.004
43   (1)   அங்கேரி 0.836   0.002
44   (2)   லாத்வியா 0.830   0.002
45   (5)   அர்கெந்தீனா 0.827   0.001
45   (2)   குரோவாசியா 0.827   0.004
47   (2)   பாகாரேயின் 0.824   0.001
48   (1)   மொண்டனேகுரோ 0.807   0.003
49   (1)   உருசியா 0.804   0.001
50   (2)   உருமேனியா 0.802   0.002
51   (3)   குவைத் 0.800   0.001

உயர்நிலை மனித மேம்பாடுதொகு

தரவரிசை நாடு ம.மே.சு.
2016 இல் எடுக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடு
[3]
2016 ஆம் ஆண்டறிக்கைக்கும், 2015 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள தரவரிசை வேறுபாடு[3] 2016 இல் எடுக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடு
[1]
2016 ஆம் ஆண்டறிக்கைக்கும், 2015 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள வேறுபாடு
[3]
52   (2)   பெலருஸ் 0.796   0.002
52     ஓமான் 0.796   0.003
54   (3)   பார்படோசு 0.795   0.010
54   (2)   உருகுவை 0.795   0.002
56   (3)   பல்கேரியா 0.794   0.012
56     கசக்ஸ்தான் 0.794   0.006
58   (3)   பஹமாஸ் 0.792   0.002
59   (3)   மலேசியா 0.789   0.010
60     பலாவு 0.788   0.006
60     பனாமா 0.788   0.006
62   (4)   அன்டிகுவா பர்புடா 0.786   0.003
63   (1)   சிஷெல்ஸ் 0.782   0.010
64   (1)   மொரிசியசு 0.781   0.004
65   (1)   டிரினிடாட் மற்றும் டொபாகோ 0.780   0.008
66   (3)   கோஸ்ட்டா ரிக்கா 0.776   0.010
66     செர்பியா 0.776   0.005
68   (1)   கியூபா 0.775   0.006
69     ஈரான் 0.774   0.008
70   (6)   ஜார்ஜியா 0.769   0.015
71   (1)   துருக்கி 0.767   0.006
71     வெனிசுவேலா 0.767   0.005
73     இலங்கை 0.766   0.009
74   (3)   செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் 0.765   0.013
75   (10)   அல்பேனியா 0.764   0.031
76   (9)   லெபனான் 0.763   0.003
77   (3)   மெக்சிக்கோ 0.762   0.006
78     அசர்பைஜான் 0.759   0.008
79   (4)   பிரேசில் 0.754   0.001

தரவரிசை நாடு ம.மே.சு.
2016 இல் எடுக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடு
[3]
2016 ஆம் ஆண்டறிக்கைக்கும், 2015 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள தரவரிசை வேறுபாடு[3] 2016 இல் எடுக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடு
[1]
2016 ஆம் ஆண்டறிக்கைக்கும், 2015 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள வேறுபாடு
[3]
79     கிரெனடா 0.754   0.004
81   (4)   பொசுனியாவும் எர்செகோவினாவும் 0.750   0.017
82   (1)   மாக்கடோனியக் குடியரசு 0.748   0.001
83     அல்ஜீரியா 0.745   0.009
84   (1)   ஆர்மீனியா 0.743   0.010
84   (3)   உக்ரைன் 0.743   0.004
86   (6)   யோர்தான் 0.741   0.007
87   (3)   பெரு 0.740   0.006
87   (6)   தாய்லாந்து 0.740   0.024
89   (1)   எக்குவடோர் 0.739   0.007
90     சீனா 0.738   0.011
91   (1)   பிஜி 0.736   0.009
92   (2)   மங்கோலியா 0.735   0.008
92   (3)   செயிண்ட். லூசியா 0.735   0.006
94   (5)   ஜமைக்கா 0.730   0.011
95   (2)   கொலம்பியா 0.727   0.007
96   (2)   டொமினிக்கா 0.726   0.002
97   (6)   சுரிநாம் 0.725   0.011
97   (1)   துனீசியா 0.725   0.004
99   (2)   டொமினிக்கன் குடியரசு 0.722   0.007
99   (2)   செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ் 0.722   0.002
101   (1)   தொங்கா 0.721   0.004
102   (8)   லிபியா 0.716   0.008
103   (2)   பெலீசு 0.706   0.009
104   (1)   சமோவா 0.704   0.002
105   (1)   மாலைதீவுகள் 0.701   0.004
105   (9)   உஸ்பெகிஸ்தான் 0.701   0.006

நடுமட்ட மனித மேம்பாடுதொகு

தரவரிசை நாடு ம.மே.சு
2016 இல் எடுக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடு
[3]
2016 ஆம் ஆண்டறிக்கைக்கும், 2015 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள தரவரிசை வேறுபாடு[3] 2016 இல் எடுக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடு
[1]
2016 ஆம் ஆண்டறிக்கைக்கும், 2015 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள வேறுபாடு
[3]
107     மோல்டோவா 0.699   0.006
108   (2)   பொட்ஸ்வானா 0.698  
109   (1)   காபொன் 0.697   0.007
110   (2)   பராகுவே 0.693   0.014
111   (3)   எகிப்து 0.691   0.001
111   (2)   துருக்மெனிஸ்தான் 0.691   0.003
113   (3)   இந்தோனேசியா 0.689   0.005
114   (1)   பலத்தீன் 0.684   0.007
115   (1)   வியட்நாம் 0.683   0.017
116   (1)   பிலிப்பைன்ஸ் 0.682   0.014
117   (1)   எல் சல்வடோர 0.680   0.014
118   (1)   பொலிவியா 0.674   0.008
119   (3)   தென்னாப்பிரிக்கா 0.666  
120     கிர்கிசுதான் 0.664   0.009
121   (1)   ஈராக் 0.649   0.005
122     கேப் வர்டி 0.648   0.002
123   (3)   மொரோக்கோ 0.647   0.019
124   (1)   நிக்கராகுவா 0.645   0.014
125   (3)   குவாத்தமாலா 0.640   0.009
125   (1)   நமீபியா 0.640   0.012

தரவரிசை நாடு ம.மே.சு
2016 இல் எடுக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடு
[3]
2016 ஆம் ஆண்டறிக்கைக்கும், 2015 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள தரவரிசை வேறுபாடு[3] 2016 இல் எடுக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடு
[1]
2016 ஆம் ஆண்டறிக்கைக்கும், 2015 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள வேறுபாடு
[3]
127   (3)   கயானா 0.638   0.002
127   (4)   Micronesia 0.638   0.002
129     தாஜிக்ஸ்தான் 0.627   0.003
130   (1)   ஹொண்டுராஸ் 0.625   0.019
131   (1)   இந்தியா 0.624   0.015
132     பூட்டான் 0.607   0.002
133     கிழக்குத் திமோர் 0.605   0.010
134     வனுவாட்டு 0.597   0.003
135   (1)   கொங்கோ 0.592   0.001
135   (3)   எக்குவடோரியல் கினி 0.592   0.005
137     கிரிபட்டி 0.588   0.002
138   (3)   லாவோஸ் 0.586   0.009
139   (3)   வங்காளதேசம் 0.579   0.009
139   (1)   கானா 0.579  
139     சாம்பியா 0.579   0.007
142   (1)   சாவோ தோமே பிரின்சிபே 0.574   0.019
143     கம்போடியா 0.563   0.008
144     நேபாளம் 0.558  
145   (3)   மியான்மர் 0.556   0.020
146   (1)   கென்யா 0.555   0.007
147     பாக்கித்தான் 0.550   0.012

தாழ்நிலை மனித மேம்பாடுதொகு

தரவரிசை நாடு ம.மே.சு
2016 இல் எடுக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடு
[3]
2016 ஆம் ஆண்டறிக்கைக்கும், 2015 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள தரவரிசை வேறுபாடு[3] 2016 இல் எடுக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடு
[1]
2016 ஆம் ஆண்டறிக்கைக்கும், 2015 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள வேறுபாடு
[3]
148   (2)   சுவாசிலாந்து 0.541   0.010
149   (15)   சிரியா 0.536   0.058
150   (1)   அங்கோலா 0.533   0.001
151     தன்சானியா 0.531   0.010
152     நைஜீரியா 0.527   0.013
153     கமரூன் 0.518   0.006
154   (4)   பப்புவா நியூ கினி 0.516   0.011
154   (1)   சிம்பாப்வே 0.516   0.007
156     சொலமன் தீவுகள் 0.515   0.009
157   (1)   மவுரித்தேனியா 0.513   0.007
158   (4)   மடகாஸ்கர் 0.512   0.002
159   (4)   ருவாண்டா 0.498   0.015
160   (1)   கொமொரோசு 0.497   0.006
160   (1)   லெசோத்தோ 0.497  
162   (8)   செனிகல் 0.494   0.028
163     எய்ட்டி 0.493   0.010
163     உகாண்டா 0.493   0.010
165   (2)   சூடான் 0.490   0.011
166   (4)   டோகோ 0.487   0.003
167   (1)   பெனின் 0.485   0.005
168   (8)   யேமன் 0.482   0.016

தரவரிசை நாடு ம.மே.சு
2016 இல் எடுக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடு
[3]
2016 ஆம் ஆண்டறிக்கைக்கும், 2015 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள தரவரிசை வேறுபாடு[3] 2016 இல் எடுக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடு
[1]
2016 ஆம் ஆண்டறிக்கைக்கும், 2015 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள வேறுபாடு
[3]
169   (2)   ஆப்கானித்தான் 0.479   0.014
170   (3)   மலாவி 0.476   0.031
171   (1)   ஐவரி கோஸ்ட் 0.474   0.012
172   (4)   ஜிபுட்டி 0.473   0.003
173   (2)   கம்பியா 0.452   0.011
174     எதியோப்பியா 0.448   0.006
175   (4)   மாலி 0.442   0.023
176     காங்கோ மக்களாட்சிக் குடியரசு 0.435   0.002
177     லைபீரியா 0.427   0.003
178     கினி-பிசாவு 0.424   0.004
179   (7)   எரித்திரியா 0.420   0.029
179   (2)   சியெரா லியொன் 0.420   0.007
181   (1)   மொசாம்பிக் 0.418   0.002
181   (12)   தெற்கு சூடான் 0.418   0.049
183   (1)   கினியா 0.414   0.003
184     புருண்டி 0.404   0.004
185   (2)   புர்கினா ஃபாசோ 0.402  
186   (1)   சாட் 0.396   0.004
187   (1)   நைஜர் 0.353   0.005
188   (1)   மத்திய ஆபிரிக்கக் குடியரசு 0.352   0.002

சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்தொகு

சமமின்மை சரி செய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்[3] என்பது "சமமின்மையைக் கருத்தில்கொண்டு கணிப்புகளை மேற்கொள்கையில், ஒரு சமூகத்திலிருக்கும் மக்கள் மேம்பாட்டின் சராசரி அளவீடு" ஆகும்.

குறிப்பு:

 • பச்சை அம்புக்குறி ( ), சிவப்பு அம்புக்குறி ( ), நீலக்கோடு ( ) என்பன 2014 ஆம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2015 ஆம் ஆண்டுக்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.
 • தரவரிசையிலுள்ள வேறுபாடுகள் மேலேயுள்ள மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலுடன் ஒப்புநோக்கப்பட்டதல்ல. பதிலாக சமமின்மை சரி செய்யப்பட்ட அளவீடுகள் கிடைக்கப்பெறாத நாடுகளைத் தவிர்த்து கணக்கிடப்பட்டவையாகும்.

 1.   நோர்வே 0.898
 2.   ஐசுலாந்து 0.868
 3.   நெதர்லாந்து 0.861
 4.   ஆத்திரேலியா 0.861
 5.   செருமனி 0.859
 6.   சுவிட்சர்லாந்து 0.859
 7.   டென்மார்க் 0.858
 8.   சுவீடன் 0.851
 9.   அயர்லாந்து 0.850
 10.   பின்லாந்து 0.843
 11.   கனடா 0.839
 12.   சுலோவீனியா 0.838
 13.   ஐக்கிய இராச்சியம் 0.836
 14.   செக் குடியரசு 0.830
 15.   லக்சம்பேர்க் 0.827
 16.   பெல்ஜியம் 0.821
 17.   ஆஸ்திரியா 0.815
 18.   பிரான்சு 0.813
 19.   அமெரிக்கா 0.796
 20.   சிலவாக்கியா 0.793
 21.   சப்பான் 0.791
 22.   எசுப்பானியா 0.791
 23.   எஸ்தோனியா 0.788
 24.   மால்ட்டா 0.786
 25.   இத்தாலி 0.784
 26.   இசுரேல் 0.778
 27.   போலந்து 0.774
 28.   அங்கேரி 0.771
 29.   சைப்பிரசு 0.762
 30.   லித்துவேனியா 0.759
 31.   கிரேக்க நாடு 0.758
 32.   போர்த்துகல் 0.755
 33.   தென் கொரியா 0.753
 34.   குரோவாசியா 0.752
 35.   லாத்வியா 0.742
 36.   மொண்டனேகுரோ 0.736
 37.   உருசியா 0.725
 38.   உருமேனியா 0.714
 39.   அர்கெந்தீனா 0.698
 40.   சிலி 0.692

மேலேயுள்ள மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலின் மேல் கால்மத்தில் உள்ள நாடுகளில் சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் கிடைக்கப்பெறாத நாடுகள்:நியூசிலாந்து, சிங்கப்பூர், ஆங்காங், லீக்டன்ஸ்டைன், புரூணை, கத்தார், சவூதி அரேபியா, அந்தோரா, ஐக்கிய அரபு அமீரகம், பகுரைன், குவைத்.

மேற்கோள்கள்தொகு

 1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 "Human Development Report 2015:Work for Human Development". ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம். பார்த்த நாள் ஏப்ரல் 1, 2017.
 2. "Human Developement Report 2014 - "Sustaining Human Progress:Reducing Vulnerability and Building Resilience"". ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம். பார்த்த நாள் ஏப்ரல் 1, 2017.
 3. 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 3.11 3.12 3.13 3.14 3.15 3.16 3.17 3.18 3.19 3.20 3.21 3.22 3.23 3.24 3.25 3.26 "Human Developement Report 2016 - "Human Developement for everyone"". ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம். பார்த்த நாள் ஏப்ரல் 1, 2017.
 4. "Human Developement Report 2010 - The Real Wealth of Nations:The Pathway to Human Developement". ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம். பார்த்த நாள் ஏப்ரல் 1, 2017.
 5. "Statistical Annex - HDR 2016". ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம். பார்த்த நாள் ஏப்ரல் 1, 2017.
 6. "Human Developement Report Lunch". ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம். பார்த்த நாள் ஏப்ரல் 1, 2017.

வெளியிணைப்புதொகு