சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி
சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி (São Tomé and Príncipe, saʊ̯ tʰəˈmeɪ̯ ənd ˈpʰɹɪnsɪpɪ) என்பது ஆபிரிக்காவின் மேற்குக் கரையில் கினி குடாவில் உள்ள ஒரு தீவு நாடாகும். இத்தீவுக் கூட்டம் சாவோ தொமே, மற்றும் பிரின்சிப்பி ஆகிய இரண்டு தீவுகளைக் கொண்டுள்ளது. இவ்விரண்டு தீவுகளும் 140 கிமீ தூர இடைவெளியில் காபொன் இன் வடெமேற்குக் கரையில் இருந்து முறையே 250, 225 கிமீ தூரத்தில் வழக்கொழிந்த எரிமலைகளின் கூட்டத்தில் அமைந்துள்ளன.[1][2][3]
சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி மக்களாட்சிக் குடியரசு சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி República Democrática de São Tomé e Príncipe | |
---|---|
நாட்டுப்பண்: முழுமையான விடுதலை | |
தலைநகரம் | சாவோ தொமே |
பெரிய நகர் | தலைநகர் |
ஆட்சி மொழி(கள்) | போர்த்துக்கீசம் |
பிராந்திய மொழிகள் | ஃபொரோ, அங்கோலார், பிரின்சிப்பென்ஸ் |
மக்கள் | சாந்தோமியன் |
அரசாங்கம் | மக்களாட்சி, ஜனாதிபதி ஆட்சி, குடியரசு |
• ஜனாதிபதி | பிராடிக் டெ மெனெசெஸ் |
• பிரதமர் | ஜோக்கிம் ரபாயெல் பிராங்கோ |
விடுதலை போர்த்துக்கல் இடமிருந்து | |
• நாள் | ஜூலை 12 1975 |
பரப்பு | |
• மொத்தம் | 964 km2 (372 sq mi) (183வது) |
• நீர் (%) | 0 |
மக்கள் தொகை | |
• 2005 மதிப்பிடு | 157,000 (188வது) |
• அடர்த்தி | 171/km2 (442.9/sq mi) (65வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2006 மதிப்பீடு |
• மொத்தம் | $214 மில்லியன் (218வது) |
• தலைவிகிதம் | $1,266 (205வது) |
மமேசு (2007) | 0.654 Error: Invalid HDI value · 123வது |
நாணயம் | டோப்ரா (STD) |
நேர வலயம் | ஒ.அ.நே+0 (UTC) |
அழைப்புக்குறி | 239 |
இணையக் குறி | .st |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Nationality". The World Factbook. Archived from the original on 26 June 2015. பார்க்கப்பட்ட நாள் 17 July 2012.
- ↑ வார்ப்புரு:Cite SSRN
- ↑ "Sao Tome and Principe". த வேர்ல்டு ஃபக்ட்புக் (2024 ed.). நடுவண் ஒற்று முகமை. பார்க்கப்பட்ட நாள் 22 June 2023.