ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்
உலகம் நேரத்தை ஒழுங்கமைக்கும் முதன்மை நேர நியமம்
ஒருங்கிணைந்த பொது நேரம் அல்லது ஒருங்கிணைந்த பன்னாட்டு நேரம் (ஒபொநே) (Coordinated Universal Time-UTC) என்பது அதிதுல்லிய அணு நேர சீர்தரம் ஆகும். இதில் சம அளவான நொடிகள் காணப்படுகின்றன. இவை பன்னாட்டு அணு நேரத்தின் மூலம் வரையறுக்கப்பட்டுள்ளன. அவ்வப்போது புவியின் சுழற்சியில் ஏற்படும் மந்தத்துக்கு ஈடு செய்யும் விதமாக நெடு நொடிகள் அறிவிக்கப்படும். இதன் மூலமாக புவியின் சுழற்சியைக் கொண்டு கணிப்பிடப்படும் பன்னாட்டு நேரத்துடன் ஒருமுகப்படுத்தப்படுகிறது.[1].[2].[3]
உலகின் நேரவலயங்கள் ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்திலிருந்தான வேறுபாடுகள் (+ அல்லது -) மூலமாக குறிக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Current UTC, Time Zone (Coordinated Universal Time)
- How do I translate Universal Time into my time?
- GMT vs. UTC பரணிடப்பட்டது 2015-02-03 at the வந்தவழி இயந்திரம்
இக்கட்டுரை பார்க்கப்பட்டது செவ்வாய், 2024-12-17 T16:46 ஒ.ச.நே. இது இற்றைப்படுத்தப் படாமல் இருந்தால் (purge) |