நிலை |
நாடு |
பரப்பளவு (கிமீ²) |
குறிப்புகள்
|
|
புவி |
510,072,000 |
புவியின் பரப்பளவு 70.8% நீராலும் 29.2% நிலத்தாலும் சூழப்பட்டுள்ளது.(148,940,000 கி.மீ²)
|
1 |
ரஷ்யா |
17,075,200 |
|
— |
அண்டார்டிகா |
13,200,000 |
இது எந்த நாட்டின் பகுதியாகவும் கருதப்படவில்லை.
|
2 |
கனடா |
9,984,670 |
|
— |
பெருஞ் சீனா |
9,634,057.4 |
இது சீனா, தாய்வான், ஹாங்காங், மற்றும் மக்காவு ஆகியவற்றை உள்ளடக்கியது.
|
3 |
ஐக்கிய அமெரிக்கா |
9,631,418 |
இது 50 மாகாணங்கள் மற்றும் கொலம்பியாவின் மாவட்டம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
|
4 |
மக்கள் சீனக் குடியரசு |
9,596,960 |
சீனாவை மட்டும் உள்ளடக்கியது.
|
5 |
பிரேசில் |
8,514,876.599 |
நொரன்ஹாவின் ஃபெர்னான்டோ தீவுக்குழுமம் (Arquipélago de Fernando de Noronha), அடோல் டாஸ் ரோக்காஸ் (Atol das Rocas), ட்ரினிடேட் தீவுகள் (Ilha da Trindade), மார்டின் வாஜ் தீவுகள் (Ilhas Martin Vaz), மற்றும் பேட்ரோவின் பெனடோஸ் மற்றும் பௌலோ தீவுகள் (Penedos de São Pedro e São Paulo) (மூலம்: பிரேஸிலின் புவியியல் புள்ளிவிவரக்கழகம் (Instituto Brasileiro de Geografia e Estatística) [1]) உள்ளடக்கியது.
|
6 |
ஆஸ்திரேலியா |
7,686,850 |
லார்ட் ஹோவி தீவு மற்றும் மக்குயாரி தீவு உள்ளடக்கியது.
|
— |
ஐரோப்பிய ஒன்றியம் |
3,976,372 |
ஐரோப்பிய கண்டத்திற்கு வெளியில் அங்கம் வகிக்கும் 25 நாடுகளும், அந்நாடுகளை சார்ந்த பகுதிகளையும் உள்ளடக்கியது. (பிரெஞ்சு கயானா, மார்டீனிக், குயாடிலூப், ரீயூனியன், அஜோரெஸ் தீவுகள், மடேய்ரா தீவுகள், கேனரி தீவுகள், ஸியூடா மற்றும் மெலில்லா)
|
7 |
இந்தியா |
3,287,590 |
சர்ச்சைக்குட்பட்ட பகுதிகளை உள்ளடக்கியது. இவற்றுள் சில பகுதிகள் இந்தியாவின் ஆளுகைக்கு உட்பட்டதள்ள.
|
8 |
அர்ஜென்டினா |
2,766,890 |
போக்லாந்து தீவுகள் மால்வினாஸ் (Malvinas), [[தெற்கு ஜியார்ஜியா மற்றும் தெற்கு ஸேண்ட்விச் தீவுகள் (தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள்)]] மீதான உரிமைகளை உள்ளடக்கவில்லை.
|
9 |
கசகஸ்தான் |
2,717,300
|
— |
டென்மார்க் |
2,389,903 |
கண்டம் சார்ந்த டென்மார்க், பரோயே தீவுகள் மற்றும் கிறீன்லாந்து உள்ளடக்கியது.
|
10 |
அல்ஜீரியா |
2,381,740 |
|
11 |
கொங்கோ சனநாயகக் குடியரசு |
2,345,410 |
|
— |
கிறீன்லாந்து |
2,166,086 |
|
12 |
மெக்சிகோ |
1,972,550 |
|
13 |
சவுதி அரேபியா |
1,960,582 |
|
14 |
இந்தோனேசியா |
1,904,569 |
|
15 |
சூடான் |
1,886,068 |
|
16 |
லிபியா |
1,759,540 |
|
17 |
ஈரான் |
1,648,000 |
|
18 |
மங்கோலியா |
1,564,116 |
|
19 |
பெரு |
1,285,220 |
|
20 |
சாட் |
1,284,000 |
|
21 |
நைஜர் |
1,267,000 |
|
22 |
அங்கோலா |
1,246,700 |
|
23 |
மாலி |
1,240,000 |
|
24 |
தென் ஆப்பிரிக்கா |
1,219,912 |
இளவரசர் எட்வார்டு தீவுகள் (Prince Edward Islands) மற்றும் (மாரியோன் தீவு (Marion Island) உள்ளடக்கியது.
|
25 |
கொலம்பியா |
1,138,910 |
மால்பெலோ தீவு (Isla de Malpelo), ரான்கேடோர் கேய் (Roncador Cay), ஸெர்ரானா கரை (Serrana Bank), மற்றும் ஸெர்ரானில்லா கரை (Serranilla Bank) உள்ளடக்கியது.
|
26 |
எத்தியோப்பியா |
1,127,127 |
|
27 |
பொலிவியா |
1,098,580 |
|
28 |
மௌரித்தானியா |
1,030,700 |
|
29 |
எகிப்து |
1,001,450 |
ஹலாயிப் முக்கோணம் (Hala'ib Triangle) உள்ளடக்கியது.
|
30 |
தான்சானியா |
945,087 |
மாஃபியா (Mafia), பெம்பா (Pemba), மற்றும் ஜான்ஜிபார் (Zanzibar) தீவுகளை உள்ளடக்கியது.
|
31 |
நைஜீரியா |
923,768 |
|
32 |
வெனிசுலா |
912,050 |
|
33 |
பாகிஸ்தான் |
881,913 |
|
34 |
நமீபியா |
825,418 |
|
35 |
மொசாம்பிக் |
801,590 |
|
36 |
துருக்கி |
780,580 |
|
37 |
சிலி |
756,096.30 |
ஈஸ்டர் தீவு (Easter Island) ( பாஸ்குவா தீவு (Isla de Pascua); ரபா நூயி (Rapa Nui)) மற்றும் கோமேஜ் தீவு (Isla Sala y Gómez) (மூலம்: தேசிய புள்ளிவிவரக்கழகம் (Instituto Nacional de Estadísticas) [2]) உள்ளடக்கியது.
|
38 |
சாம்பியா |
752,614 |
|
39 |
மியான்மர் |
678,500 |
|
40 |
ஆப்கானிஸ்தான் |
647,500 |
|
41 |
தெற்கு சூடான் |
644,329 |
|
42 |
சொமாலியா |
637,657 |
|
43 |
மத்திய ஆப்பிரிக்க குடியரசு |
622,984 |
|
44 |
உக்ரைன் |
603,700 |
|
45 |
பொட்ஸ்வானா |
600,370 |
|
46 |
மடகாஸ்கர் |
587,040 |
|
47 |
கென்யா |
582,650 |
|
48 |
பிரான்ஸ் |
547,030 |
பிரான்ஸ் நாட்டை மட்டுமே உள்ளடக்கியது; பிரான்ஸின் நான்கு கடல்கடந்த நிர்வாக பகுதிகளை உள்ளடக்கவில்லை.
|
49 |
யேமன் |
527,970 |
பெரிம் (Perim), ஸொகோட்ரா (Socotra), முந்தைய யேமன் அரபுக் குடியரசு (Yemen Arabic Republic - YAR) (வடக்கு யேமன்), மற்றும் முந்தைய யேமன் மக்களின் ஜனநாயக குடியரசு (People's Democratic Republic of Yemen - PDRY) (தெற்கு யேமன்) உள்ளடக்கியது.
|
50 |
தாய்லாந்து |
514,000 |
|
51 |
ஸ்பெயின் |
504,782 |
பாலியாரிக் தீவுகள் (Balearic Islands) மற்றும் கேனரி தீவுகள் (Canary Islands) போன்ற 19 தன்னாட்சி கூட்டுரிமைகள் மற்றும் மொரோக்கோ கடற்கரைக்கு அப்பாலுள்ள சாஃபரினாஸ் தீவுகள் (Islas Chafarinas), அல்ஹுஸிமஸின் பென்யான் (Peñón de Alhucemas), மற்றும் கோமெரா வெலஜின் பென்யான் (Peñón de Vélez de la Gomera) தீவுகளை உள்ளடக்கியது.
|
52 |
துர்க்மெனிஸ்தான் |
488,100 |
|
53 |
கேமரூன் |
475,440 |
|
54 |
பப்புவா நியூ கினியா |
462,840 |
|
55 |
ஸ்வீடன் |
449,964 |
|
56 |
உஸ்பெகிஸ்தான் |
447,400 |
|
57 |
மொராக்கோ |
446,550 |
மேற்கு சகாராவை உள்ளடக்கவில்லை.
|
58 |
ஈராக் |
437,072 |
|
59 |
பராகுவே |
406,750 |
|
60 |
ஜிம்பாப்வே |
390,580 |
|
— |
நார்வே |
385,199 |
நார்வே, சுவால்பாத் மற்றும் யான் மேயன் (Jan Mayen) அந்நிய மாகாணங்களை உள்ளடக்கியது ; பூவே தீவு (Bouvet Island) மற்றும் இராணி மாட் லேண்ட் (Queen Maud Land உள்ளடக்கவில்லை.
|
61 |
ஜப்பான் |
377,835 |
போனின் தீவுகள் (Bonin Islands) ஓகாஸாவாரா-குண்டோ (Ogasawara-gunto), டாய்டோ-ஸோடோ (Daito-shoto), மினாமி-ஜீமா (Minami-jima), ஓகினோ-டோரி-ஷிமா (Okino-tori-shima), ரியூக்யூ தீவுகள் (Ryukyu Islands) நானசேய்-ஷோட்டோ (Nansei-shoto), மற்றும் எரிமலை தீவுகள் (Volcano Islands) காஜான்-ரெட்டோ (Kazan-retto) உள்ளடக்கியது; தெற்கத்திய குறில் தீவுகள் உள்ளடக்கவில்லை.
|
62 |
ஜெர்மனி |
357,021 |
|
63 |
காங்கோ குடியரசு |
342,000 |
|
64 |
பின்லாந்து |
338,145 |
|
65 |
மலேசியா |
330,803 |
|
66 |
வியட்நாம் |
329,560 |
|
67 |
நார்வே |
324,220 |
நார்வே மன்னராட்சி முழுவதும் 385,199 km² பரப்பளவை உள்ளடக்கியது.
|
68 |
கோட் டிவார் |
322,460 |
|
68 |
போலந்து |
312,685 |
|
69 |
இத்தாலி |
301,230 |
|
70 |
பிலிப்பைன்ஸ் |
300,000 |
|
71 |
ஈக்வெடார் |
283,560 |
கலாப்போகோஸ் தீவுகள் (Galápagos Islands) உள்ளடக்கியது.
|
72 |
புர்கினா ஃபாசோ |
274,200 |
|
73 |
நியூசிலாந்து |
268,680 |
ஏன்டிபோட்ஸ் தீவுகள் (Antipodes Islands), ஆக்லேண்ட் தீவுகள் (Auckland Islands), பௌனடி தீவுகள் (Bounty Islands), கேம்பெல் தீவுகள் (Campbell Island), சாத்ஹாம் தீவுகள் (Chatham Islands), மற்றும் கெர்மாடெக் தீவுகள் (Kermadec Islands) உள்ளடக்கியது.
|
74 |
காபொன் |
267,667 |
|
— |
மேற்கு சகாரா |
266,000 |
|
75 |
கினி |
245,857 |
|
76 |
ஐக்கிய இராச்சியம் |
244,820 |
வடக்கு அயர்லாந்து மற்றும் ராக்கால் (Rockall) உள்ளடக்கியது (பிரித்தானிய முடியின் வெளி மாகாணங்களை உள்ளடக்கவில்லை)
|
77 |
கானா |
239,460 |
|
78 |
ருமேனியா |
237,500 |
|
79 |
லாவோஸ் |
236,800 |
|
80 |
உகாண்டா |
236,040 |
|
81 |
கயானா |
214,970 |
|
82 |
ஓமன் |
212,460 |
|
83 |
பெலாரஸ் |
207,600 |
|
84 |
கிர்கிசுதான் |
198,500 |
|
85 |
செனகல் |
196,190 |
|
86 |
சிரியா |
185,180 |
1,295 km² பரப்பளவுள்ள அங்கீகரிக்கப்பட்ட (de facto) இசுரேல் மாகாணங்களை உள்ளடக்கியது.
|
87 |
கம்போடியா |
181,040 |
|
88 |
உருகுவே |
176,220 |
|
89 |
துனிசியா |
163,610 |
|
90 |
சுரிநாம் |
163,270 |
|
91 |
பங்களாதேஷ் |
144,000 |
|
92 |
தஜிகிஸ்தான் |
143,100 |
|
93 |
நேபாளம் |
140,800 |
|
94 |
கிரீஸ் |
131,940 |
|
— |
இங்கிலாந்து |
130,395 |
|
95 |
நிக்கராகுவா |
129,494 |
|
96 |
எரித்திரியா |
121,320 |
பட்மே (Badme) பகுதியை உள்ளடக்கியது.
|
97 |
வட கொரியா |
120,540 |
|
98 |
மலாவி |
118,480 |
|
99 |
பெனின் |
112,620 |
|
100 |
ஒண்டூராஸ் |
112,090 |
|
101 |
லைபீரியா |
111,370 |
|
102 |
பல்கேரியா |
110,910 |
|
103 |
கியூபா |
110,860 |
|
104 |
கோதமாலா |
108,890 |
|
105 |
ஐஸ்லாந்து |
103,000 |
|
106 |
செர்பியா மற்றும் மொண்டெனேகுரோ |
102,350 |
ஐக்கிய தேசங்களின் நிர்வாகத்திற்குட்பட்ட கொசோவோவை உள்ளடக்கியது.
|
107 |
தென் கொரியா |
98,480 |
|
108 |
அங்கேரி |
93,030 |
|
109 |
போர்த்துக்கல் |
92,391 |
அஜோரெஸ் (Azores) மற்றும் மடேய்ரா தீவுகள் (Madeira Islands) உள்ளடக்கியது.
|
110 |
யோர்தான் |
92,300 |
|
— |
பிரெஞ்சு கயானா |
91,000 |
|
111 |
அசர்பைஜான் |
86,600 |
பிறநாடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள நகீச்சேவன் தன்னாட்சி குடியரசு (Nakhichevan Autonomous Republic) மற்றும் நகோர்னோ-கரபக் (Nagorno-Karabakh) பகுதிகளை உள்ளடக்கியது.
|
112 |
ஆஸ்திரியா |
83,870 |
|
113 |
ஐக்கிய அரபு அமீரகம் |
82,880 |
|
114 |
செக் குடியரசு |
78,866 |
|
— |
ஸ்காட்லாந்து |
78,782 |
|
115 |
பனாமா |
78,200 |
|
116 |
சியெரா லியொன் |
71,740 |
|
117 |
அயர்லாந்து குடியரசு |
70,280 |
|
118 |
யோர்ஜியா |
69,700 |
|
119 |
இலங்கை |
65,610 |
|
120 |
லித்துவேனியா |
65,200 |
|
121 |
லத்வியா |
64,589 |
|
— |
சுவால்பாத் |
62,049 |
ஸ்பிட்ஸ்பெர்கண் (Spitsbergen) மற்றும் ஜோர்னோயா (Bjornoya) (கரடி தீவு - Bear Island) உள்ளடக்கியது.
|
122 |
டோகோ |
56,785 |
|
123 |
குரோசியா |
56,542 |
|
124 |
பொசுனியா மற்றும் ஹெர்செகோவினா |
51,129 |
|
125 |
கோஸ்ட்டா ரிக்கா |
51,100 |
கோக்கோ தீவு (Isla del Coco) உள்ளடக்கியது.
|
126 |
சிலவாக்கியா |
48,845 |
|
127 |
டொமினிகன் குடியரசு |
48,730 |
|
128 |
பூட்டான் |
47,000 |
|
129 |
எசுத்தோனியா |
45,226 |
1,520 பால்டிக் கடல் தீவுகளை உள்ளடக்கியது.
|
130 |
டென்மார்க் |
43,094 |
பால்டிக் கடலில் உள்ள போர்ன்ஹோல்ம் (Bornholm) தீவு மற்றும் மீதமுள்ள டென்மார்க் நகரப்பகுதி ( ஜட்லேன்ட் தீபகற்கம் (Jutland peninsula), மற்றும் பெரிய தீவுகளான ஸ்ஜேயல்லேன்ட் (Sjaelland) மற்றும் ஃபின் (Fyn)) உள்ளடக்கியது. ஃபேரோ தீவுகள் (Faroe Islands) மற்றும் கிறீன்லாந்து உள்ளடக்கவில்லை (டென்மார்க் மன்னராடசி முழுவதும் 2,389,903 km² பரப்பளவை கொண்டு, பதினொன்றாவது இடத்தில் உள்ளது).
|
131 |
நெதர்லாந்து |
41,526 |
(நெதர்லாந்து முழுவதும் 42,679 km² பரப்பளவை கொண்டுள்ளது)
|
132 |
சுவிஸர்லாந்து |
41,290 |
|
133 |
கினி-பிசாவு |
36,120 |
|
134 |
சீனக் குடியரசு |
35,980 |
தாய்வான் மற்றும் பெஸ்மடோரெஸ் (Pescadores), மட்ஸூ (Matsu), மற்றும் குய்மோய் (Quemoy) உள்ளடக்கியது.
|
135 |
மோல்டோவா |
33,843 |
|
136 |
பெல்ஜியம் |
30,528 |
|
137 |
லெசோத்தோ |
30,355 |
|
138 |
ஆர்மீனியா |
29,800 |
நகோர்னோ-கரபக் (Nagorno-Karabakh) உள்ளடக்கவில்லை.
|
139 |
அல்பேனியா |
28,748 |
|
140 |
சாலமன் தீவுகள் |
28,450 |
|
141 |
பூமத்திய கினியா |
28,051 |
|
142 |
புருண்டி |
27,830 |
|
143 |
எய்ட்டி |
27,750 |
|
144 |
ருவாண்டா |
26,338 |
|
145 |
வடக்கு மக்கெதோனியா |
25,333 |
|
146 |
திஜிபொதி |
23,000 |
|
147 |
பெலிசு |
22,966 |
|
148 |
எல் சல்வடோர் |
21,040 |
|
— |
வேல்ஸ் |
20,779 |
|
149 |
இசுரேல் |
20,770 |
இசுரேலின் கையகத்தில் உள்ள சிரியாவின் பகுதிகள் மற்றும் இசுரேலின் நிர்வாகத்தில் உள்ள மேற்குக் கரை பகுதிகள் உள்ளடக்கவில்லை.
|
150 |
சிலவேனியா |
20,273 |
|
— |
நியூ கலிடோனியா |
19,060 |
|
151 |
பிஜி |
18,270 |
|
152 |
குவைத் |
17,820 |
|
153 |
சுவாசிலாந்து |
17,363 |
|
154 |
கிழக்கு திமோர் |
15,007 |
|
— |
வடக்கு அயர்லாந்து |
14,139 |
|
155 |
பகாமாசு |
13,940 |
|
156 |
வனுவாத்து |
12,200 |
|
— |
போக்லாந்து தீவுகள் (Islas Malvinas) |
12,173 |
முக்கிய தீவுகளான கிழக்கு மற்றும் மேற்கு (ஃ)பால்க்லேன்ட் தீவுகள் மற்றும் 200 சிறிய தீவுகளை உள்ளடக்கியது. தெற்கு ஸேண்ட்விச் (South Sandwich) மற்றும் தெற்கு யோர்ஜியா உள்ளடக்கவில்லை.
|
157 |
கட்டார் |
11,437 |
|
158 |
கம்பியா |
11,300 |
|
159 |
யமேக்கா |
10,991 |
|
160 |
லெபனான் |
10,400 |
|
161 |
சைப்ரஸ் |
9,250 |
துருக்கி மற்றும் பிரித்தானிய கையகத்தில் உள்ள பகுதிகளை உள்ளடக்கியது.
|
— |
போட்டோ ரிக்கோ |
9,104 |
ஐக்கிய அமெரிக்கா மாநிலங்களின் ஒரு பகுதி.
|
— |
தென் பிரென்ச்சு மற்றும் அன்டார்டிக் நிலங்கள் (French Southern and Antarctic Lands) |
7,829 |
ஆம்ஸ்டர்டாம் தீவு (Île Amsterdam), செயின்ட் பால் தீவு (Île Saint-Paul), க்ரோசெட் தீவுகள் (Îles Crozet) மற்றும் கெர்க்யூலென் தீவுகள் (Îles Kerguelen) உள்ளடக்கியது; அண்டார்டிகாவின் 500,000 km² பரப்பளவுள்ள "அடேலீ நிலம் (Adelie Land)" மீதான உரிமையை உள்ளடக்கவில்லை.
|
— |
மேற்குக் கரை |
5,860 |
மேலை கரை, லேட்ரன் ஸேலியன்ட் (Latrun Salient), மற்றும் செத்த கடலின் (Dead Sea) வடமேற்கு காற்பகுதி உள்ளடக்கியது ஆனால் ஸ்கோப்பஸ் சிகரம் (Mt. Scopus) உள்ளடக்கவில்லை; 1967ல் இசுரேலின் ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள பகுதிகளை முழுமையாக காண்பிப்பதின் பொருட்டே கிழக்கு ஜெருஸலேம் (East Jerusalem) மற்றும் ஜெருஸலேமின் உரிமை கோரா நிலம் (Jerusalem No Man's Land) ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளோம்.
|
162 |
புரூணை |
5,770 |
|
163 |
திரினிடாட்டும் டொபாகோவும் |
5,128 |
|
— |
பிரெஞ்சு பொலினீசியா |
4,167 |
|
164 |
கேப் வேர்டே |
4,033 |
|
— |
தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள் |
3,903 |
(தெற்கு யோர்ஜியா) ஷேக் பாறைகள் (Shag Rocks), (தெற்கு யோர்ஜியா) கருப்பு பாறை, க்ளெர்க் பாறைகள் (Clerke Rocks), தெற்கு யோர்ஜியா தீவு, பறவை தீவு (Bird Island), மற்றும் ஓன்பது தீவுகள் கொண்ட தெற்கு சேண்ட்விச் தீவுகள் உள்ளடக்கியது.
|
165 |
சமோவா |
2,944 |
|
166 |
லக்சம்பேர்க் |
2,586 |
|
— |
ரீயூனியன் |
2,517 |
|
167 |
கொமொரோஸ் |
2,170 |
மயோட்டே உள்ளடக்கவில்லை.
|
168 |
மொரீசியஸ் |
2,040 |
அகாலேகா தீவுகள் (Agalega Islands), கார்கேடோஸ் கரஹோஸ் தீவுத்திடல்கள் (Cargados Carajos Shoals) (செயின்ட் பிராண்டன் (Saint Brandon)), மற்றும் ரொட்ரீகஸ் தீவுகள் உள்ளடக்கியது.
|
— |
கௌதலூபே |
1,780 |
பஸ்ஸே-டெர்ரே (Basse-Terre), க்ராண்டே-டேர்ரே (Grande-Terre), மரீ-கெலான்டே (Marie-Galante), டெஸிரேட் (La Désirade), செயின்ட்ஸ் தீவுகள் (Îles des Saintes) (2), செயின்ட் பார்த்தலேமி (Saint-Barthélémy), பெடைட் டெர்ரே தீவுகள் (Îles de la Petite Terre), மற்றும் செயின்ட் மார்ட்டின் (Saint-Martin) ( செயிண்ட். மார்டீன் தீவின் (ஃ)பிரென்ச்சு பகுதி) உள்ளிட்ட 9 குடிமை கொண்ட தீவுகள் அடங்கிய தீவுக்குழுமமே கௌதலூகே ஆகும்.
|
— |
பரோயே தீவுகள் |
1,399 |
|
— |
மார்டீனிக் |
1,100 |
|
— |
ஹாங்காங் |
1,092 |
|
169 |
சாவோ தோமே பிரின்சிபே |
1,001 |
|
— |
நெதர்லாந்து அண்டிலிசு |
960 |
includes போனேய்ர் (Bonaire), குரஸாவோ (Curacao), சாபா (Saba), ஸின்ட் யூஸ்டேஸியஸ் (Sint Eustatius), மற்றும் ஸின்ட் மார்டீன் (Sint Maarten) (செயிண்ட் மார்டீன் தீவின் டச்சு பகுதி)
|
170 |
கிரிபாட்டி |
811 |
கில்பர்ட் தீவுகள் (Gilbert Islands), லைன் தீவுகள் (Line Islands), ஃபீனிக்ஸ் தீவுகள் (Phoenix Islands ஆகிய மூன்று தீவுக்குழுக்களை உள்ளிட்டது.
|
171 |
டொமினிக்கா |
754 |
|
172 |
டொங்கா |
748 |
|
173 |
மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் |
702 |
போன்பெய் (Pohnpei) (போனபெ), சூக் தீவுகள் ட்ருக் தீவுகள் (Truk Islands), யாப் தீவுகள் (Yap Islands), மற்றும் கொஸ்ரே (Kosrae) கொஸெய் (Kosaie) உள்ளடக்கியது.
|
174 |
சிங்கப்பூர் |
692.70 |
|
175 |
பாகாரேயின் |
665 |
|
176 |
செயிண்ட். லூசியா |
616 |
|
— |
மாண் தீவு |
572 |
|
— |
குவாம் |
549 |
|
— |
வட மரியானா தீவுகள் |
477 |
ஸய்பான் (Saipan), ரோட்டா (Rota), மற்றும் டீனியான் (Tinian) போன்ற 14 தீவுகளை உள்ளடக்கியது.
|
177 |
அண்டோரா |
468 |
|
178 |
பலாவு |
458 |
|
179 |
சிஷெல்ஸ் |
455 |
|
180 |
அன்டிகுவா பர்புடா |
443 |
ரெடோனடா (Redonda), 1.6 km² உள்ளடக்கியது.
|
181 |
பார்படோசு |
431 |
|
— |
துர்கசும் கைகோசும் |
430 |
|
— |
ஹேர்ட் தீவு மற்றும் மெக்டொனால்ட் தீவுகள் (Heard Island and McDonald Islands) |
412 |
|
— |
செயிண்ட். எலனா |
410 |
செயின்ட் ஹெலனா தீவு (Saint Helena Island), அஸென்ஸன் தீவு (Ascension Island) மற்றும் கன்ஹாவின் டிரிசுதான் தீவு, கௌ தீவு (Gough Island), அண்ட முடியா தீவு (Inaccessible Island) போன்ற தீவுகளை கொண்ட கன்ஹாவின் டிரிசுதான் தீவுக்குழு மற்றும் மூன்று நைட்டிங்கேல் தீவுகள் (Nightingale Islands) உள்ளடக்கியது.
|
182 |
செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ் |
389 |
|
— |
மயோட்டே |
374 |
|
— |
யான் மயேன் (Jan Mayen) |
373 |
|
— |
காசா குறுக்கு (Gaza Strip) |
360 |
|
— |
அமெரிக்கக் கன்னித் தீவுகள் |
352 |
|
183 |
கிரெனடா |
344 |
|
184 |
மால்ட்டா |
316 |
|
185 |
மாலைதீவுகள் |
300 |
|
— |
வலிசும் புட்டூனாவும் |
274 |
உவெயா தீவு (Île Uvéa) (வால்லிஸ் தீவு (Wallis Island)), ஃப்யூட்டுனா தீவு (Île Futuna), அலோஃபி தீவு (Île Alofi), மற்றும் 20 குறுந்தீவுகளை உள்ளடக்கியது.
|
— |
கேமன் தீவுகள் |
262 |
|
186 |
செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் |
261 |
|
|
நியுயே |
260 |
|
|
செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான் (Saint Pierre and Miquelon) |
242 |
செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான் தீவுக்குழுக்களின் எட்டு சிறிய தீவுகளை உள்ளடக்கியது.
|
|
குக் தீவுகள் |
240 |
|
|
அமெரிக்க சமோவா |
199 |
ரோஸ் தீவு (Rose Island) மற்றும ஸ்வெயின்ஸ் தீவு (Swains Island) உள்ளடக்கியது.
|
— |
அருபா |
193 |
|
187 |
மார்சல் தீவுகள் |
181.30 |
பிக்கினி (Bikini), இனிவெடக் (Enewetak), க்வாஜலெய்ன் (Kwajalein), மஜுரோ (Majuro), ரோங்கெலப் (Rongelap) மற்றும் உடிரிக் (Utirik) போன்ற பவளத்தீவுகளை உள்ளடக்கியது.
|
188 |
லெய்செஸ்டீன் |
160 |
|
— |
பிரித்தானிய கன்னித் தீவுகள் |
153 |
16 குடிமை கொண்ட தீவுகள் மற்றும் 20 குடிபுகா தீவுகளை கொண்டது; அனிகாடா (Anegada)தீவை உள்ளடக்கியது.
|
— |
கிறிஸ்துமஸ் தீவுகள் |
135 |
|
— |
தெக்கேலியா (Dhekelia) |
130.80 |
|
— |
அக்ரோத்திரி |
123 |
|
— |
யேர்சி |
116 |
|
— |
அங்கியுலா |
102 |
|
— |
மொண்சுராட் |
102 |
|
— |
குயெர்ன்சி |
78 |
அல்டேர்னி, குயெர்ன்சி, ஹெர்ம் (Herm), சாக், மற்றும சில சிறிய தீவுகளை உள்ளடக்கியது.
|
189 |
சான் மரீனோ |
61.20 |
|
— |
பிரித்தானிய இந்திய கடற் பகுதி |
60 |
சாகோஸ் தீவுக்குழுமம் (Chagos Archipelago) முற்றிலும் உள்ளடக்கியது.
|
— |
பூவே தீவு (Bouvet Island) |
58.50 |
|
— |
பெர்மியுடா |
53.30 |
|
— |
பிட்கெய்ன் தீவுகள் |
47 |
|
— |
நோபோக் தீவு |
34.60 |
|
— |
ஐரோப்பா தீவு (Europa Island) |
28 |
|
190 |
துவாலு |
26 |
|
— |
மக்காவு |
25.40 |
|
191 |
நவுரு |
21 |
|
— |
கொக்கோஸ் (கீலிங்) தீவுகள் |
14 |
மேற்கு தீவு (West Island) மற்றும் ஹோம் தீவு (Home Island) ஆகிய இரு தீவுகளை உள்ளடக்கியது.
|
— |
விசிறிப்பனை பவளத்தீவு (Palmyra Atoll) |
11.90 |
|
— |
டொகெலாவு |
10 |
|
— |
கிப்ரல்டார் |
6.50 |
|
— |
வேக் தீவு (Wake Island) |
6.50 |
|
— |
நடுவழி தீவுகள் (Midway Islands) |
6.20 |
கீழை தீவு (Eastern Island), மண் தீவு (Sand Island), மற்றும் ஸ்பிட் தீவு (Spit Island) உள்ளடக்கியது.
|
— |
க்ளிப்பர்டன் தீவு (Clipperton Island) |
6 |
|
— |
நவாசா தீவு |
5.40 |
|
— |
ஆஷ்மோர் மற்றும் கார்டியர் தீவுகள் (Ashmore and Cartier Islands) |
5 |
ஆஷ்மோர் கடற்பாறை (Ashmore Reef) மேற்கு, நடு மற்றும் கிழக்கு குறுந் தீவுகள் (West, Middle, and East Islets) மற்றும் கார்டியர் தீவு (Cartier Island) உள்ளடக்கியது.
|
— |
க்ளோரியோஸோ தீவுகள் (Glorioso Islands) |
5 |
க்ளோரியூஸ் தீவு (Île Glorieuse), லிஸ் தீவு (Île du Lys), வெர்டெ பாறைகள் (Verte Rocks), வ்ரெக் பாறை (Wreck Rock), மற்றும் தெற்கு பாறை (South Rock) உள்ளடக்கியது.
|
— |
ஸ்ப்ராட்லி தீவுகள் (Spratly Islands) |
ஐந்திற்கும் குறைவு |
மத்திய தெற்கு சீன கடலில் (South China Sea) 410,000 km² பரப்பளவில் ஏறக்குறைய 100 குறுந்தீவுகள், பவளப்பாறைகள், மற்றும் கடலினூடே உள்ள குன்றுகள் உள்ளடக்கியது.
|
— |
ஜார்விஸ் தீவு (Jarvis Island) |
4.50 |
|
— |
நோவாவின் ஹுவான் தீவு (Juan de Nova Island) |
4.40 |
|
— |
பவளக்கடல் தீவுகள் (Coral Sea Islands) |
மூன்றுக்கும் குறைவு |
780,000 km² கடற்பரப்பில் பற்பல சிறிய தீவுகள் மற்றும் கடற்பாரைகள் உள்ளடக்கியது. இவற்றுள் வில்லிஸ் குறுந்தீவகள் (Willis Islets) முக்கியமானது.
|
— |
ஜான்ஸடன் பவளப்பாறை (Johnston Atoll) |
2.80 |
|
192 |
மொனாகோ |
1.95 |
|
— |
ஹௌலேன்ட் தீவு (Howland Island) |
1.60 |
|
— |
பேக்கர் தீவு (Baker Island) |
1.40 |
|
— |
கிங்மேன் கடற்பாறை (Kingman Reef) |
1 |
|
— |
ட்ரோமெலின் தீவு (Tromelin Island) |
1 |
|
193 |
வத்திக்கான் நகரம் |
0.44 |
|
— |
பஸ்ஸாஸ் டா இந்தியா (Bassas da India) |
0.20 |
|
— |
பராஸெல் தீவுகள் (Paracel Islands) |
NA |
|