சீசெல்சு
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
சீசெல்சு (Seychelles, /seɪˈʃɛlz/ (ⓘ) சே-செல்ஸ்-'; பிரெஞ்சு: [sɛʃɛl]), அதிகாரபூர்வமாக சீசெல்சு குடியரசு (Republic of Seychelles) என்பது ஒரு தீவுக்கூட்டமும், இந்தியப் பெருங்கடலில் உள்ள 115 தீவுகளைக் கொண்ட ஒரு தீவு நாடும் ஆகும். இதன் தலைநகர் விக்டோரியா. சீசெல்சு கிழக்கு ஆப்பிரிக்க பெரும்பரப்பில் இருந்து 1,500 கிமீ கிழக்கே உள்ளது. இதற்கு தெற்கே கொமொரோசு, மயோட்டே, மடகாசுகர், ரீயூனியன், மொரிசியசு ஆகிய நாடுகள் உள்ளன.
சீசெல்சு குடியரசு Republic of Seychelles
| |
---|---|
குறிக்கோள்: "Finis Coronat Opus" (இலத்தீன்) "The End Crowns the Work" | |
நாட்டுப்பண்: Koste Seselwa சீசெல்சியர் அனைவரும் இணைந்திருங்கள் | |
தலைநகரம் | விக்டோரியா |
பெரிய நகர் | தலைநகர் |
ஆட்சி மொழி(கள்) |
|
இனக் குழுகள் (2000) |
|
மக்கள் |
|
அரசாங்கம் | சனாதிபதி குடியரசு |
• அரசுத்தலைவர் | சேம்சு மைக்கேல் |
• துளை அரசுத்தலைவர் | டானி ஃபாவுர் |
சட்டமன்றம் | தேசியப் பேரவை |
விடுதலை | |
• ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து | 29 சூன் 1976 |
பரப்பு | |
• மொத்தம் | 459 km2 (177 sq mi) (198வது) |
• நீர் (%) | புறக்கணிக்கத்தக்கது |
மக்கள் தொகை | |
• 2012 மதிப்பிடு | 92,000 (195வது) |
• அடர்த்தி | 186.2/km2 (482.3/sq mi) (60வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2016 மதிப்பீடு |
• மொத்தம் | $2.657 பில்.[1] |
• தலைவிகிதம் | $27,640[1] |
மொ.உ.உ. (பெயரளவு) | 2016 மதிப்பீடு |
• மொத்தம் | $1.471 பில்.[1] |
• தலைவிகிதம் | $15,301[1] |
ஜினி (2007) | 65.8[2] அதியுயர் |
மமேசு (2014) | 0.772[3] உயர் · 64வது |
நாணயம் | சீசெல்சு ரூபாய் (SCR) |
நேர வலயம் | ஒ.அ.நே+4 (சீசெல்சு நேரம்) |
• கோடை (ப.சே.நே.) | ஒ.அ.நே+4 (பயன்பாட்டில் இல்லை) |
வாகனம் செலுத்தல் | இடது |
அழைப்புக்குறி | +248 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | SC |
இணையக் குறி | .sc |
கிட்டத்தட்ட 93,000 மக்கள்தொகையைக் கொண்டுள்ள சீசெல்சு ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள மிகக்குறைந்த மக்கள்தொகையைக் கொண்ட நாடாகும். ஆனாலும், பிரித்தானியக் கடல்-கடந்த மண்டலங்களான செயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யாவை விட கூடுதலான மக்கள் இங்கு வசிக்கின்றனர்.[4] இது பிரித்தானியாவிடம் இருந்து 1976 சூன் 29 இல் விடுதலை பெற்றது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "Seychelles". International Monetary Fund. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "GINI index". World Bank. பார்க்கப்பட்ட நாள் 26 சூலை 2013.
- ↑ "2015 Human Development Report" (PDF). United Nations Development Programme. 2015. பார்க்கப்பட்ட நாள் 15 December 2015.
- ↑ Anouk Zijlma (9 சூலை 2011). "Facts about Africa". Goafrica.about.com. Archived from the original on 2012-03-04. பார்க்கப்பட்ட நாள் 23 மார்ச் 2012.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)