நமீபியா
நமீபியா (Namibia), தெற்கு ஆபிரிக்காவில் அட்லாண்டிக் பெருங்கடல் ஓரமாக உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளில் வடக்கே அங்கோலா, சாம்பியா, கிழக்கே பொட்ஸ்வானா, தெற்கே தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. இந்நாடு தென்னாபிரிக்காவிடம் இருந்து 1990 இல் விடுதலை பெற்றது. இதன் தலைநகரம் விந்தோக் ஆகும். ஐநா, தெற்கு ஆபிரிக்க அபிவிருத்தி ஒன்றியம் (SADC), ஆபிரிக்க ஒன்றியம் (AU), பொதுநலவாய நாடுகள் ஆகியவற்றில் அங்கம் வகிக்கின்றது. இதன் பெயர் நமீப் பாலைவனத்தின் பெயரைத் தழுவியது.
நமீபியா குடியரசு Republic of Namibia |
||||||
---|---|---|---|---|---|---|
|
||||||
குறிக்கோள்: "ஒற்றுமை, விடுதலை, நீதி" | ||||||
நாட்டுப்பண்: நமீபியா, வீரர்களின் நாடு | ||||||
தலைநகரம் | விந்தோக் 22°33′S 17°15′E / 22.550°S 17.250°E | |||||
பெரிய நகர் | தலைநகரம் | |||||
ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம்1 | |||||
பிராந்திய மொழிகள் | ஆபிரிக்கான், ஜெர்மன்[1] | |||||
மக்கள் | நமீபியன் | |||||
அரசாங்கம் | குடியரசு | |||||
• | அதிபர் | ஹிஃபிக்கேபூனியே பொஹாம்பா | ||||
• | பிரதமர் | நஹாஸ் அங்கூலா | ||||
விடுதலை தென்னாபிரிக்காவிடம் இருந்து | ||||||
• | நாள் | மார்ச் 21, 1990 | ||||
பரப்பு | ||||||
• | மொத்தம் | 8,25,418 கிமீ2 (34வது) 3,18,696 சதுர மைல் |
||||
• | நீர் (%) | புறக்கணிக்கத்தக்கது | ||||
மக்கள் தொகை | ||||||
• | ஜூலை 2005 கணக்கெடுப்பு | 2,031,0002 (144வது) | ||||
• | 2002 கணக்கெடுப்பு | 1,820,916 | ||||
• | அடர்த்தி | 2.5/km2 (225வது) 6.5/sq mi |
||||
மொ.உ.உ (கொஆச) | 2005 கணக்கெடுப்பு | |||||
• | மொத்தம் | $15.14 பில்லியன் (123வது) | ||||
• | தலைவிகிதம் | $7,478 (77வது) | ||||
ஜினி (2003) | 70.7 [1] Error: Invalid Gini value · 1வது |
|||||
மமேசு (2007) | ![]() Error: Invalid HDI value · 125வது |
|||||
நாணயம் | நமீபியன் டாலர் (NAD) | |||||
நேர வலயம் | மேஆநே (ஒ.அ.நே+1) | |||||
• | கோடை (ப.சே) | WAST (ஒ.அ.நே+2) | ||||
அழைப்புக்குறி | 264 | |||||
இணையக் குறி | .na | |||||
11990 இல் விடுதலை பெறும் வரை ஜெர்மன், ஆபிரிக்கான் ஆகிய மொழிகள் அதிகாரபூர்வ மொழிகளாக இருந்தன. பெரும்பான்மையானோரின் இரண்டாம் மொழி ஆபிரிக்கான். கிட்டத்தட்ட 50 விழுக்காட்டினரின் முதலாம் மொழி ஒஷிவாம்போ. இங்குள்ள ஐரோப்பியர்களில் 32 விழுக்காட்டினர் ஜெர்மன் மொழி பேசுகின்றனர். 7 விழுக்காட்டினரின் மொழி ஆங்கிலம்[2]. |
மேற்கோள்கள்தொகு
- ↑ நமீபியாவில் ஜெர்மன் மொழி 2007-07-18
- ↑ Namibiaசிஐஏ உலகத் தரவு நூல்.
வெளி இணைப்புகள்தொகு
- நமீபியா குடியரசு - அரச இணையத்தளம்
- த நமீபியன் - செய்திகள்
- நமீபியா சுற்றுலா மையம்