விந்தோக்கு (Windhoek, இடாய்ச்சு: Windhuk), நமீபியா குடியரசின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது மத்திய நமீபியாவில் கோமாசு மேட்டுநிலப் பகுதியில் ஏறத்தாழ 1,700 மீட்டர் (5,600 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்நகரின் மக்கட்டொகை 233,529[1] ஆகும். எனினும் நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்து நகருக்கான மக்கள் வரத்து அதிகரித்ததன் அடிப்படையில் நகரின் தற்போதைய மக்கள் தொகை 300,000[2] என மதிப்பிடப்பட்டுள்ளது.

விந்தோக்கு
Windhuk, ǀAiǁGams, Otjomuise
நகரம்
அலுவல் சின்னம் விந்தோக்கு
சின்னம்
நாடு நமீபியா
பிரதேசம்கோமாசு பிரதேசம் (Khomas Region)
Established18 அக்டோபர் 1890
அரசு
 • மேயர்எலைன் திரெப்பர்
 • உதவி மேயர்கெர்சன் இசாம்பி கமாதுகா
பரப்பளவு
 • மொத்தம்249 sq mi (645 km2)
மக்கள்தொகை
 (2001)[1]
 • மொத்தம்2,33,529
 • அடர்த்தி924/sq mi (356.6/km2)
நேர வலயம்ஒசநே+1 (மே.ஆ.நே)
 • கோடை (பசேநே)ஒசநே+2 (மே.ஆ.கோ.நே)
19ம் நூற்றாண்டு முடிவில் விந்தூக்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Republic of Namibia 2001 Population and Housing Census (Basic Analysis with Highlights ed.). Windhoek: மத்திய புள்ளியியல் அலுவலகம், தேசிய திட்டக்குழு. July 2003. p. 21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-86976-614-7.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-02-18. பார்க்கப்பட்ட நாள் 2012-04-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விந்தோக்&oldid=3900768" இலிருந்து மீள்விக்கப்பட்டது