முதன்மை பட்டியைத் திறக்கவும்

மூரித்தானியா

(மௌரித்தானியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மூரித்தானியா அல்லது மவுரித்தேனியா (Mauritania, அரபு: موريتانيا , அல்லது மூரித்தானிய இஸ்லாமியக் குடியரசு, என்பது வடமேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக மேற்கில் அத்திலாந்திக் பெருங்கடல், தென்மேற்கில் செனெகல், கிழக்கு மற்றும் தென்கிழக்கே மாலி, வடகிழக்கே அல்ஜீரியா, வடமேற்கே மேற்கு சகாரா ஆகியன அமைந்துள்ளன.

மூரித்தானிய இஸ்லாமியக் குடியரசு
மூரித்தானியா
الجمهورية الإسلامية الموريتانية
அல்-ஜும்ஹூரியா அல்-இஸ்லாமியா அல்-மூரித்தானியா
கொடி
குறிக்கோள்:  شرف إخاء عدل   (அரபு)
தலைநகரம்நவாக்சோட்
18°09′N 15°58′W / 18.150°N 15.967°W / 18.150; -15.967
பெரிய நகர் தலைநகரம்
ஆட்சி மொழி(கள்) அரபு
மக்கள் மூரித்தானியர்
அரசாங்கம் நாடாளுமன்றக் குடியரசு
 •  தலைவர் சித்தி ஊல்ட் ஷேக் அப்தல்லாகி
 •  தலைமை அமைச்சர் யஹ்யா ஊல்ட் அஹ்மத் அல்-வாகெஃப்
விடுதலை பிரான்ஸ் இடமிருந்து
 •  நாள் நவம்பர் 28, 1960 
பரப்பு
 •  மொத்தம் 10,30,700 கிமீ2 (29வது)
3,97,954 சதுர மைல்
 •  நீர் (%) 0.03
மக்கள் தொகை
 •  2005 கணக்கெடுப்பு 3,069,000 (135வது)
 •  1988 கணக்கெடுப்பு 1,864,236 [1]
 •  அடர்த்தி 3.0/km2 (221வது)
7.8/sq mi
மொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு
 •  மொத்தம் $7.159 பில்லியன் (144வது)
 •  தலைவிகிதம் $2,402 (132வது)
ஜினி (2000)39
மத்திமம்
மமேசு (2004)Green Arrow Up Darker.svg 0.486
Error: Invalid HDI value · 153வது
நாணயம் ஊகுய்யா (MRO)
நேர வலயம் GMT (ஒ.அ.நே+1)
 •  கோடை (ப.சே) இல்லை (ஒ.அ.நே+0)
அழைப்புக்குறி 222
இணையக் குறி .mr

வெளி இணைப்புகள்தொகு

 
மூரித்தானியா
 
சிங்குவத்தி பள்ளிவாசல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூரித்தானியா&oldid=2397964" இருந்து மீள்விக்கப்பட்டது