சித்தி ஊல்ட் ஷேக் அப்தல்லாகி
சித்தி முகமது ஊல்ட் ஷேக் அப்தல்லாகி (Sidi Mohamed Ould Cheikh Abdallahi, அரபு: سيدى محمد ولد الشيخ عبد الله, பிறப்பு: 1938 என்பவர் மவுரித்தேனியாவின் அரசியல்வாதியும் மார்ச் 2007 இல் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று ஏப்ரல் 19, 2007 முதல் மவுரித்தேனியாவின் அதிபராக இருந்தவர்[1]. ஆகஸ்ட் 6, 2008 இல் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் இவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்[2].
சித்தி முகமது ஊல்ட் ஷேக் அப்தல்லாகி Sidi Mohamed Ould Cheikh Abdallahi سيدى محمد ولد الشيخ عبد الله | |
---|---|
மவுரித்தேனியாவின் அதிபர் | |
பதவியில் ஏப்ரல் 19, 2007 – ஆகஸ்ட் 6, 2008 | |
பிரதமர் | சித்தி முகமது ஊல்ட் பூபாக்கார் செயின் ஊல்ட் செய்டான் யாகியா ஊல்ட் அகமது எல் வாகெஃப் |
முன்னையவர் | எலி ஊல்ட் முகமது வால் |
பின்னவர் | முகமது ஊல்ட் அப்தெல் அசீஸ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1938 மூரித்தானியா |
அரசியல் கட்சி | சுயேட்சை அரசியல்வாதி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Mauritania swears in new president", Al Jazeera, April 19, 2007.
- ↑ Sylla, Ibrahima (2008-08-06). "Mauritania forces stage coup - president's daughter". Reuters இம் மூலத்தில் இருந்து 2008-12-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081226060858/http://africa.reuters.com/wire/news/usnL6280718.html. பார்த்த நாள்: 2008-08-06.
வெளி இணைப்புகள்
தொகு- Biography by CIDOB Foundation பரணிடப்பட்டது 2008-07-05 at the வந்தவழி இயந்திரம்