மால்ட்டா அல்லது மோல்ட்டா (Malta) தெற்கு ஐரோப்பாவில் மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள உள்ள ஒரு மக்கள் தொகை அடர்த்தி கூடிய ஒரு தீவு நாடாகும். இந்நாட்டில் மொத்தம் ஏழு தீவுகள் உள்ளன. சிசிலிக்குத் தெற்காகவும், துனீசியாவுக்கு கிழக்கேயும், லிபியாவுக்கு வடக்கேயும் அமைந்துள்ளது.[1] இதன் உத்தியோகபூர்வ மொழிகளாக மால்ட்டீஸ் மொழியும் ஆங்கிலமும் விளங்குகின்றன. ரோமன் கத்தோலிக்கம் இங்கு பெரும்பான்மையோரால் பின்பற்றப்படும் மதமாகும்.

மால்ட்டா குடியரசு
Repubblika ta' Malta
கொடி சின்னம்
நாட்டுப்பண்: L-Innu Malti
தலைநகரம் வல்லெட்டா
35°53′N 14°30′E / 35.883°N 14.500°E / 35.883; 14.500
பெரிய நகர் பேர்கிர்காரா
ஆட்சி மொழி(கள்) மால்ட்டீஸ் மொழி, ஆங்கிலம்
சமயம் ரோமன் கத்தோலிக்கம்
மக்கள் மால்ட்டீஸ்
அரசாங்கம் நாடாளுமன்றக் குடியரசு
 •  ஜனாதிபதி எட்வேர்ட் அடாமி
 •  தலைமை அமைச்சர் லோரன்ஸ் கொன்சி
விடுதலை
 •  ஐக்கிய இராச்சியத்தில் இருந்து செப்டம்பர் 21, 1964 
 •  குடியரசு டிசம்பர் 13, 1974 
பரப்பு
 •  மொத்தம் 316 கிமீ2 (185வது)
121 சதுர மைல்
 •  நீர் (%) 0.001
மக்கள் தொகை
 •  2006 கணக்கெடுப்பு 402,000 (174வது)
 •  2005 கணக்கெடுப்பு 404,5001
மொ.உ.உ (கொஆச) 2006 கணக்கெடுப்பு
 •  மொத்தம் $8.122 பில்லியன் (144வது)
 •  தலைவிகிதம் $20,300 (37வது)
மொ.உ.உ (பெயரளவு) 2006 கணக்கெடுப்பு
 •  மொத்தம் $5.39 பில்லியன் (120வது)
 •  தலைவிகிதம் $13,408 (35வது)
மமேசு (2004) Green Arrow Up Darker.svg0.875
Error: Invalid HDI value · 32வது
நாணயம் யூரோ (EUR)
நேர வலயம் மத்திய ஐரோப்பிய நேரம் (ஒ.அ.நே+1)
 •  கோடை (ப.சே) மத்திய ஐரோப்பிய கோடை நேரம் (ஒ.அ.நே+2)
அழைப்புக்குறி 356
இணையக் குறி .mt 3
1 மொத்த மக்கள் தொகை வெளிநாட்டினாரையும் உள்ளடக்கும்.[1].
2 யூரோ ஜனவரி 2008 இல் நடைமுறைக்கு வரும்.
3 ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் .eu பகிரப்படுகிறது.

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மால்ட்டா&oldid=2261678" இருந்து மீள்விக்கப்பட்டது