சமயம்

(மதம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சமயம் அல்லது மதம் என்பது கடவுள் நம்பிக்கையின் அடிப்படையிலான கோட்பாட்டமைப்புகளில் ஒன்று ஆகும். ஒரு கடவுள் அல்லது கடவுள்கள் மீதான நம்பிக்கையும் அது தொடர்பான செயற்பாடுகளும், சமயச் சடங்குகளும் மதம் குறிக்கிறது.[1]

பல சமயங்களின் சின்னங்கள்

சமயம் அல்லது மதம் - மனிதன் கடவுள் நிலையை அடைவதற்கான வழியினை வாழ்ந்துகாட்டினார்கள் (இறைவன், ஆண்டவன், யோகிகள், ஞானிகள், மகான்கள்). இவர்களை பின்பற்றி வாழ்ந்த மக்கள் காலம் செல்ல செல்ல அவர்கள் கூறியதை "அனைவரும் ஒன்றே" என்பதை மறந்து மற்றவர்களிலிருந்து தங்களை வேறுபடுத்திக்காட்டப் பயன்படுத்த ஆரம்பித்தனர்.

இந்துக்களின் தொகை

  1.   நேபாளம் 81.3%[2]
  2.   இந்தியா 80.5%[3]
  3.   மொரிசியசு 54%[4]
  4.   பிஜி 33.7%[5]
  5.   கயானா 28%[6]
  6.   பூட்டான் 25%[7]
  7.   சுரிநாம் 20%[8]
  8.   டிரினிடாட் மற்றும் டொபாகோ 18.2%[9]
  9.   ஐக்கிய அரபு அமீரகம் 15%[10]
  10.   இலங்கை 12.6%[11]
  11.   குவைத் 12%[12]
  12.   வங்காளதேசம் 9.6%[13]
  13.   பகுரைன் 8.1%[14]
  14.   ரீயூனியன் 6.7%[15]
  15.   மலேசியா 6.3%[16]
  16.   சிங்கப்பூர் 5.1%
  17.   ஓமான் 3%[17]
  18.   சீசெல்சு 2.1%[18]
  19.   பாக்கித்தான் 1.8%[19]
  20.   இந்தோனேசியா 1.69%[20]

கிறித்தவர்களின் தொகை

  1.   வத்திக்கான் நகர் 100%
  2.   பிட்கன் தீவுகள் 100% (100% ஏழாம் நாள் வருகை சபை)[21]
  3.   சமோவா ~99%[22]
  4.   உருமேனியா 99%[23]
  5.   அமெரிக்க சமோவா 98.3%[24]
  6.   மால்ட்டா 98.1%[25] (பெரும்பாலும் ரோமன் கத்தோலிக்கம்)
  7.   வெனிசுவேலா 98%[26] (96% ரோமன் கத்தோலிக்கம்)
  8.   கிரேக்க நாடு 98% [27] (95% கிரேக ஒர்தோடக்ஸ்)
  9.   மார்சல் தீவுகள் 97.2%[28]
  10.   தொங்கா 97.2%[29]
  11.   சான் மரீனோ 97%[30] (~97% ரோமன் கத்தோலிக்கம்)
  12.   பரகுவை 96.9%[31] (பெரும்பாலும் ரோமன் கத்தோலிக்கம்)
  13.   பெரு 96.5%[32] (பெரும்பாலும் ரோமன் கத்தோலிக்கம்)
  14.   எல் சல்வடோர 96.4%[33]
  15.   கிரிபட்டி 96%[34]
  16.   மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் ~96%[35]
  17.   பார்படோசு 95.1%[36]
  18.   பப்புவா நியூ கினி 94.8%[37]
  19.   கிழக்குத் திமோர் 94.2%[38][39]
  20.   ஆர்மீனியா 93.5%[40] (பெரும்பாலும் ஆர்மீனிய திருத்தூதர் திருச்சபை)
  21.   பிலிப்பீன்சு 93%[41]

முஸ்லிம்களின் தொகை

  1.   சவூதி அரேபியா 100 %[42] (90–95% சுன்னி இசுலாம், 5–10% சியா இசுலாம்[43])
  2.   மாலைத்தீவுகள் 100% (பெரும்பாலும் சுன்னி இசுலாம்)[44]
  3.   மூரித்தானியா 100% (பெரும்பாலும் சுன்னி இசுலாம்)
  4.   துருக்கி 99.8% (பெரும்பாலும் சுன்னி இசுலாம்)
  5.   சோமாலியா 99.8% (பெரும்பாலும் சுன்னி இசுலாம்)[45]
  6.   ஆப்கானித்தான் ~99%[46] (பெரும்பாலும் சுன்னி இசுலாம், 20% சியா இசுலாம்)[47]
  7.   யேமன் 99.1% (99.9%) (65–70% சுன்னி இசுலாம், 30–35% சியா இசுலாம்)
  8.   மொரோக்கோ 98.7% (பெரும்பாலும் சுன்னி இசுலாம்)
  9.   அல்ஜீரியா 98.3%[48] (பெரும்பாலும் சுன்னி இசுலாம்)
  10.   ஈரான் 98% (பெரும்பாலும் சியா இசுலாம்)[49]
  11.   தூனிசியா 98% (பெரும்பாலும் சுன்னி இசுலாம்)
  12.   கொமொரோசு 98% (பெரும்பாலும் சுன்னி இசுலாம்)[50]
  13.   சூடான் 97%[51] (பெரும்பாலும் சுன்னி இசுலாம்)
  14.   லிபியா 96.6% (99%)[52] (சுன்னி இசுலாம்)
  15.   பாக்கித்தான் 96.4%[53] (85–90% சுன்னி இசுலாம், 10–15% சியா இசுலாம்)[54]
  16.   ஈராக் 95% (60–65% சியா இசுலாம், 33–40% சுன்னி இசுலாம்)
  17.   சீபூத்தீ 94% (பெரும்பாலும் சுன்னி இசுலாம்)[55]
  18.   நைஜர் 93% (பெரும்பாலும் சுன்னி இசுலாம்)[56]
  19.   வங்காளதேசம் 89.4% (சுன்னி இஸ்லாம்)[57]
  20.   எகிப்து 89.3% (சுன்னி இஸ்லாம்)[58]

பௌத்தர்களின் தொகை

  1.   கம்போடியா 97% (தேரவாதம் – 93%)
  2.   சப்பான் 96% (மகாயானம் – 36%)
  3.   தாய்லாந்து 95% (தேரவாதம் – 93%)
  4.   சீனக் குடியரசு 93% (மகாயானம் – 35%)
  5.   மங்கோலியா 93% (வஜ்ரயானம் – 53%)
  6.   மியான்மர் 90% (தேரவாதம் – 80%)
  7.   ஆங்காங் 90% (மகாயானம் – 15%)
  8.   பூட்டான் 84% (வஜ்ரயானம் – 75%)
  9.   மக்காவு 80% (மகாயானம் – 17%)
  10.   வியட்நாம் 75% (மகாயானம் – 10%)
  11.   கிறிசுத்துமசு தீவுகள் 75% (மகாயானம் – 36%)
  12.   இலங்கை 70% (தேரவாதம் – 69%)
  13.   லாவோஸ் 67% (தேரவாதம் – 65%)
  14.   சிங்கப்பூர் 51% (மகாயானம் – 33%)
  15.   சீனா 50% (மகாயானம் – 20%)
  16.   தென் கொரியா 50% (மகாயானம் – 23%)
  17.   மலேசியா 21% (மகாயானம் – 18%)
  18.   புரூணை 17% (மகாயானம் – 9%)
  19.   வடக்கு மரியானா தீவுகள் 16% (மகாயானம் – 10%)
  20.   வட கொரியா 14% (மகாயானம் – 2%)
முதன்மையான 20 பௌத்த நாடுகள்/நிலப்பகுதிகள் (மக்கள்தொகையின் அடிப்படையில்)
வரிசை நாடு பௌத்த சமய மரபினர் நாடு பண்பாட்டு வழியில் பௌத்த சமயத்தினர்
1   சீனா 269,917,168   சீனா 674,792,919
2   தாய்லாந்து 62,726,752   சப்பான் 122,162,952
3   சப்பான் 45,811,107   வியட்நாம் 69,358,393
4   பர்மா/மைனமார் 44,133,864   தாய்லாந்து 64,075,714
5   இலங்கை 15,172,954   பர்மா/மைனமார் 49,650,597
6   கம்போடியா 14,141,151   இந்தியா 36,624,011
7   தென் கொரியா 11,259,697   தென் கொரியா 24,477,602
8   இந்தியா 9,766,403   சீனக் குடியரசு 21,668,736
9   வியட்நாம் 9,247,786   இலங்கை 15,172,954
10   சீனக் குடியரசு 8,154,901   கம்போடியா 14,749,373
11   மலேசியா 5,333,111   ஆங்காங் 6,464,452
12   நேபாளம் 3,347,329   ஐக்கிய அமெரிக்கா 6,333,371
13   ஐக்கிய அமெரிக்கா 2,216,680   மலேசியா 6,221,962
14   இந்தோனேசியா 1,808,353   லாவோஸ் 4,485,761
15   சிங்கப்பூர் 1,801,900   இந்தோனேசியா 4,269,722
16   மங்கோலியா 1,710,053   வட கொரியா 3,411,416
17   ஆங்காங் 1,077,409   நேபாளம் 3,347,329
18   உருசியா 1,000,000   மங்கோலியா 3,000,660
19   வங்காளதேசம் 818,274   சிங்கப்பூர் 2,784,754
20   பிரான்சு 791,419   உருசியா 2,000,000

சமயத்தில் உள்ள பிரிவுகள்

இந்து சமயத்தின் உட்பிரிவுகள்

கிறித்துவ சமயத்தின் உட்பிரிவுகள்

இசுலாமிய சமயத்தின் உட்பிரிவுகள்

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. "religion | Definition, Types, List of Religions, Symbols, Examples, & Facts". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-04.
  2. "The World Factbook". Archived from the original on 2015-10-16. பார்க்கப்பட்ட நாள் 2014-03-10.
  3. Census of India, 2001
  4. Dostert, Pierre Etienne. Africa 1997 (The World Today Series). Harpers Ferry, West Virginia: Stryker-Post Publications (1997), pg. 162.
  5. "Fiji Statistics Department". Archived from the original on 2008-09-16. பார்க்கப்பட்ட நாள் 2014-03-10.
  6. "CIA – The World Factbook". Archived from the original on 2018-12-26. பார்க்கப்பட்ட நாள் 2014-03-10.
  7. Bhutan
  8. Suriname
  9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-05-02. பார்க்கப்பட்ட நாள் 2014-03-10.
  10. "United Arab Emirates International Religious Freedom Report". Bureau of Democracy, Human Rights, and Labor. பார்க்கப்பட்ட நாள் 2011-01-12.
  11. "Census of Population and Housing 2011". Archived from the original on 2019-01-07. பார்க்கப்பட்ட நாள் 2014-03-10.
  12. Kuwait
  13. "Bangladesh : AT A GLANCE". Archived from the original on 2011-07-06. பார்க்கப்பட்ட நாள் 2014-03-10.
  14. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2015-06-16. பார்க்கப்பட்ட நாள் 2014-03-10.
  15. [1] [தொடர்பிழந்த இணைப்பு]
  16. "CIA – The World Factbook – Malaysia". Archived from the original on 2009-05-13. பார்க்கப்பட்ட நாள் 2014-03-10.
  17. Hinduism by country
  18. "CIA – The World Factbook". Archived from the original on 2008-02-13. பார்க்கப்பட்ட நாள் 2014-03-10.
  19. Hinduism in Pakistan
  20. Indonesia 2011 Census
  21. "The World Factbook". Archived from the original on 2017-10-25. பார்க்கப்பட்ட நாள் 2014-03-10.
  22. Catholic Church in Samoa
  23. "CIA – The World Factbook". Archived from the original on 2020-05-15. பார்க்கப்பட்ட நாள் 2014-03-10.
  24. American Samoa: Adherents Profile at the Association of Religion Data Archives
  25. "The World Factbook". Archived from the original on 2018-12-24. பார்க்கப்பட்ட நாள் 2014-03-10.
  26. "Venezuela, CIA – The World Factbook". Archived from the original on 2015-11-24. பார்க்கப்பட்ட நாள் 2014-03-10.
  27. "The World Factbook". Archived from the original on 2016-08-25. பார்க்கப்பட்ட நாள் 2014-03-10.
  28. Marshall Islands
  29. [2] 2006 Tonga Census
  30. "San Marino". International Religious Freedom Report 2006. US Department of State: Diplomacy in Action. பார்க்கப்பட்ட நாள் 2012-08-16.
  31. "US Department of State – Paraguay – International Religious Freedom Report 2005". பார்க்கப்பட்ட நாள் 2007-06-03.
  32. Peru
  33. El Salvador adherents, 2010
  34. Kiribati
  35. Micronesia, Federated States of
  36. Barbados
  37. Papua New Guinea adherents, 2010
  38. "CIA – The World Factbook". Archived from the original on 2018-01-28. பார்க்கப்பட்ட நாள் 2014-03-10. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  39. http://w ww.state.gr
  40. Armenia adherents, 2010
  41. Philippines still top Christian country in Asia, 5th in world | Inquirer Global Nation
  42. "Mapping the World Muslim Population" (PDF). Archived from the original (PDF) on 2013-07-25. பார்க்கப்பட்ட நாள் 2014-03-10.
  43. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-07-25. பார்க்கப்பட்ட நாள் 2014-03-10.
  44. "Maldives, South Asia | Window International Network | Transforming the 10/40 Window Nations through the Power of Prayer". Archived from the original on 2017-07-01. பார்க்கப்பட்ட நாள் 2014-03-10.
  45. http://www.csbsju.edu/Documents/Peace%20Studies/pdf/New_Beginnings_Bilow_Cusub.pdf
  46. "Afghanistan – CIA World Factbook". Archived from the original on 2016-07-09. பார்க்கப்பட்ட நாள் 2014-03-10. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  47. Miller, Tracy, ed. (October 2009). Mapping the Global Muslim Population: A Report on the Size and Distribution of the World's Muslim Population (PDF). Pew Research Center. Archived from the original (PDF) on 2013-07-25. பார்க்கப்பட்ட நாள் 2010-09-03.
  48. "Welcome to the Official Website of AFRICA GLOBAL SISTER CITIES FOUNDATION". Archived from the original on 2014-04-08. பார்க்கப்பட்ட நாள் 2014-03-10.
  49. "The World Factbook". Archived from the original on 2012-02-03. பார்க்கப்பட்ட நாள் 2014-03-10. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  50. "CIA – The World Factbook". Archived from the original on 2018-12-24. பார்க்கப்பட்ட நாள் 2014-03-10.
  51. "UNDP Sudan | Sudan Overview". Archived from the original on 2012-06-05. பார்க்கப்பட்ட நாள் 2014-03-10.
  52. "The World Factbook". Archived from the original on 2016-12-24. பார்க்கப்பட்ட நாள் 2014-03-10. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  53. "The World Factbook". Archived from the original on 2020-05-24. பார்க்கப்பட்ட நாள் 2014-03-10.
  54. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2006-06-17. பார்க்கப்பட்ட நாள் 2014-03-10.
  55. "CIA World Factbook – Djibouti". Archived from the original on 2020-05-04. பார்க்கப்பட்ட நாள் 2014-03-10.
  56. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-08-27. பார்க்கப்பட்ட நாள் 2014-03-10.
  57. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2012-11-13. பார்க்கப்பட்ட நாள் 2014-03-10.
  58. Egypt adherents, 2010
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமயம்&oldid=3623751" இலிருந்து மீள்விக்கப்பட்டது