ஆபிரகாமிய சமயங்கள்

ஆபிரகாமிய சமயங்கள் என்பன ஆபிரகாமுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவரை தங்கள் பொது மூலமாகக் கொண்டு[1] அல்லது அவரின் காணப்பட்ட ஆன்மீக பாரம்பரியத்தை ஏற்றுக்கொண்ட ஒரு கடவுட் கொள்கை சமயங்களாகும்.[2][3][4] அவை மூன்று பிரதான ஒப்புநோக்கிய சமயங்களான ஒன்றாக, ஏனைய இந்திய சமயங்கள், கிழக்கு ஆசிய சமயங்களுடன் காணப்படுகின்றன. இருபத்தியோராம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், உலக சனத்தொகையில் 54% மக்கள் (3.8 மில்லியன் மக்கள்) ஆபிரகாமிய சமயங்களை பின்பற்றுபவர்களாகவும், 30% மக்கள் ஏனைய சமயங்களை பின்பற்றுபவர்களாகவும், 16% மக்கள் சமயம் எதுவுமற்றவர்களாகவும் காணப்படுகின்றனர்.[5][6]

ஆபிரகாமிய சமயங்களின் சின்னங்கள்: யூதத்தினை பிரதிபலிக்கும் தாவீதின் நட்சத்திரம் (மேலே), கிறிஸ்தவத்தினை பிரதிபலிக்கும் கிறிஸ்தவ சிலுவை (இடம்), இசுலாத்தை பிரதிபலிக்கும் அரபு வனப்பெழுத்துச் சொல் கடவுள் (அல்லா) (வலம்)

உருவாக்கப்பட்ட காலவரிசைப்டி, யூதம், கிறித்தவம், இசுலாம் ஆகிய மூன்று பெரிய சமயங்கள் என்பன ஆபிரகாமிய சமயங்கள் ஆகும்.

குறிப்புக்கள் தொகு

அடிக்குறிப்புக்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

இவற்றையும் பார்க்கவும் தொகு

வெளி இணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆபிரகாமிய_சமயங்கள்&oldid=3542693" இருந்து மீள்விக்கப்பட்டது