விவிலிய நபர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடங்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
விவிலிய நபர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடங்களின் பட்டியல் சமய, பாரம்பரிய அடிப்படையில் அமைந்த பட்டியலாகும். இவ்விடங்கள் ஆதாரபூர்வமாக அமையாது, விவிலியம் உள்ளூர் மக்களின் வாய்வழிப் பாரம்பரியம் மூலம் அறியப்பட்டது. லெபனான், இசுரேல், பாலத்தீனப் பகுதிகள், ஈராக், ஜோர்தான், ஈரான் ஆகியன அப்புனித இடங்களைப் பாதுகாக்க நினைவுச் சின்னங்களை அமைத்துள்ளன. பல இடங்கள் பற்றிய விடங்கள் தலைமுறை தலைமுறையாக கொண்டு செல்லப்பட்டன என்பதற்கு பயணிகளின் வரலாற்றுக் குறிப்புக்களைக் கொண்டுள்ளன.
விவிலிய நபர் | இடம் | படம் | குறிப்பு |
---|---|---|---|
ஆதாம் | யூதம்: பிதாப்பிதாக்களின் குகை, எபிரோன், மேற்குக்கரை,
சுன்னி இசுலாம்: பிதாப்பிதாக்களின் குகை, எபிரோன், மேற்குக்கரை |
||
ஏவாள் | யூதம்: பிதாப்பிதாக்களின் குகை, எபிரோன், மேற்குக் கரை,
இசுலாம்: ஏவாளின் கல்லறை, ஜித்தா, சவூதி அரேபியா |
||
ஆபேல் | சியா இசுலாம்: நபி கபீல் பள்ளிவாசல், சிரியா | ||
சேத்து | யூதம்: திபேரியு, இசுரேல்[1] இசுலாம்: அல் நபி செயாத், லெபனான் |
||
நோவா | பல இடங்கள் குறிப்பிடப்படுகின்றன:
|
||
ஆபிரகாம், சாராள், ஈசாக்கு, ரெபேக்கா, யாக்கோபு, Esau, லேயா | யூதம்: பிதாப்பிதாக்களின் குகை, எபிரோன், மேற்குக்கரை
இசுலாம்: பிதாப்பிதாக்களின் குகை, எபிரோன், மேற்குக்கரை |
யூத பாரம்பரியத்தின்படி ஏசாவின் தலை பிதாப்பிதாக்களின் குகையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. | |
Lot | இசுலாம்: மேற்குக் கரை. | ||
ராகேல் | ராகேலின் கல்லறை, பெத்லகேம், மேற்குக்கரை, | ||
சில்பா, பில்கா | முதுபெரும் தாய்களின் கல்லறை, திபேரியு, இசுரேல் | ||
ரூபன் | இசுரேல் | உதுமானியப் பேரரசு காலத்தில் அராபியர் ஒவ்வொரு வருடமும் ஒன்று கூடினார்கள். | |
யூதா | இசுரேல்[2] | ||
Simeon | இசுரேல் | மேற்குக்கரையில் உள்ளதென்ற கருத்தும் உள்ளது. | |
ஆசேர் | யோர்தான் | ||
Gad | இசுரேல், or Ain Al-Jadur, west of Salt, Jordan. | யோர்தானில் உள்ளதென்ற கருத்தும் உள்ளது. | |
Dan | இசுரேல்[3] | ||
Qedarite | ஈரான் | ||
செபுலோன் | செபுலோனின் கல்லறை, லெபனான் | முன்பு, யூதர் இங்கு புனிதப் பயணம் மேற் கொண்டனர்.[4] | |
யோசேப்பு | யூதம்: யோசேப்பின் கல்லறை, மேற்குக்கரை. இசுலாம்: பிதாப்பிதாக்களின் குகை, எபிரோன், மேற்குக்கரை, |
பிதாப்பிதாக்களின் குகைக்கு அருகில் யோசேப்பு அடக்கம் செய்யப்பட்டதாகச் சிலர் கருதுகின்றனர். சில ஆய்வாளர்கள் இவ்விடம் சில நூற்றாண்டுகள் பழமையானது என நம்புகின்றனர். | |
பெஞ்சமின் | இசுரேல் | 30 மீ தூரத்தில் இரு கட்டமைப்புக்கள் உள்ளன. ஒவ்வொன்றையும் யூதர்களும் முசுலிம்களும் உரிமை கொள்கின்றனர். | |
Serah | ஈரான்[5] | ||
எப்ராயிம், Manasseh | யோசேப்பின் கல்லறை, மேற்குக்கரை, | ||
Jochebed, Miriam, சிப்போரா, Elisheva | முதுபெரும் தாய்களின் கல்லறை, திபேரியு, இசுரேல் | ||
மோசே | நேபோர் மலை, யோர்தான் | விலிவிலயத்தின்படி, சரியான இடம் தெரியாது. | |
ஆரோன் | Tomb of Aaron: Mount Hor mentioned in the Bible is identified by some as Mount Harun (Aaron's Mountain) near பெட்ரா, Jordan. | |
At 1350 meters above sea-level, it is the highest peak in the area; it is believed to be the place where Aaron died and was buried. A 14th-century mosque stands here with its white dome visible from most areas in and around Petra. |
Eleazar | மேற்குக்கரை[6] | ||
Ithamar | மேற்குக்கரை | Ibid. | |
Jethro | In Judaism and Druzism: Jethro's Tomb, Hittin overlooking the கலிலேயக் கடல், இசுரேல்; In இசுலாம்: Wadi Shoaib, just west of Mahis, ஜோர்தான், although Islam also attributes other sites located in the சினாய் தீபகற்பம் and in historical Palestine.[7] |
Each year on ஏப்ரல் 25, the Druze gather at the site to discuss community affairs.[8] | |
Aholiab | தென் லெபனான்[9] |
நவீம் குறிப்பிடும் நபர்
தொகுBiblical figure | Place name and location | Image | Notes |
---|---|---|---|
Nun | மேற்குக் கரை | . | |
யோசுவா | மேற்குக் கரை | Thousands make the pilgrimage to his tomb on the annual commemoration of his death, 26th of Nisan on the எபிரேய நாட்காட்டி. | |
Caleb | மேற்குக் கரை | . | |
Othniel Ben Kenaz | எபிரோன், மேற்குக்கரை[10] | . | . |
Shamgar | Tebnine, லெபனான்[11] | . | . |
Deborah, Barak and Yael | இசுரேல்[12] | . | |
சிம்சோன் | Beit Shemesh, இசுரேல்[13] | . | . |
Elkanah | Kedita, Upper Galilee, இசுரேல்[14] | . | . |
Hannah and சாமுவேல் | சாமுவேலின் கல்லறை, மேற்குக் கரை[15] (pictured). Other sources claim Samuel's tomb is located 30 km outside Saveh City, ஈரான். | Both Jewish and Muslim prayers are held at the tomb. Many religious Jews visit the tomb on the 28th of Iyar, the anniversary of Samuel the Prophet's death. | |
Jesse and Ruth | எபிரோன், மேற்குக்கரை | . | |
தாவீது அரசர் | தாவீதின் கல்லறை, சீயோன் மலை, எருசலேம் | . | |
Absalom | Yad Avshalom, ஒலிவ மலை, எருசலேம் | Archaeologists have dated the 'tomb' to the first century CE. It is believed to be the 'tomb' of Absalom. It may contradict 2 Samuel 18:17 which says Absalom's body was covered over with stones in a pit in the forest of Ephraim. | |
Abner ben Ner | எபிரோன், மேற்குக்கரை[16] | . | |
ஏசாயா | Isaiah mausoleum, Esfahan, ஈரான்[17] or Nahal Dishon, (இசுரேல்) | . | |
Hushai | Yirka, இசுரேல் | . | . |
Iddo | கோலான் குன்றுகள்,[18] | . | . |
Jehoshaphat | ஒலிவ மலை, எருசலேம் [19] | . | . |
எலிசா | Elisha's Tomb. Disputed between: near Mt. Carmel, மேற்குக் கரை or Kfar Yassif near Acre, இசுரேல் | . | . |
Huldah | ஒலிவ மலை, எருசலேம் Other sources place it adjacent to the Huldah Gates[20] | . | . |
Zedekiah | Cave of Zedekiah, பழைய நகர் (யெரூசலம்) [21] | . | . |
எசேக்கியேல் | Ezekiel's Tomb, Al Kifl, ஈராக் | Up till the mid-20th century, up to 5,000 Jews used to come to the tomb during பாஸ்கா.[22] Muslims believe this tomb to be that of an unspecified personality named Dhul-Kifl. (For an image of the tomb, see:[23]) This site was protected under the control of சதாம் உசேன். | |
பாரூக்கு | Al Kifl, ஈராக் | . | His tomb is located about 1-மைல் (1.6 km) away from Ezekiel's Tomb |
ஒசேயா | Ancient Jewish cemetery of சேப்பாத், இசுரேல்[24] | . | |
Amittai (father of Jonah) | இசுலாம்: Beit Ummar, near Hebron, மேற்குக்கரை | . | Mosque of Nabi Matta: The main mosque in Beit Ummar housing the tomb of Nabi Matta or Amittai, father of Jonah. Mujir ad-Din writes that Matta was "a holy man from the people of the house of the prophecy." Nearby Halhul houses the tomb of Jonah with the inscription reading "Yunus ibn Matta" or "Jonah son of Amittai", confirming that Matta is indeed the Arabic name for Amittai and the Beit Ummar tomb is dedicated to Amittai. In 1226, the Ayyubid sultan al-Mu'azzam built a mosque with a minaret under the supervision of எருசலேம் governor Rashid ad-Din al-Mu'azzami. The Mamluks constructed some additions to the mosque and engraved several inscriptions on its surface.[7] |
யோனா | யூதம்: Mashhad, இசுரேல். இசுலாம்: Halhul, near Beit Ummar, Hebron. There is however another famous site for the tomb of Jonah, Mosque of the Prophet Yunus, மோசுல், ஈராக். | . | . |
மீக்கா | Kabul, இசுரேல்[25] | . | . |
Nahum | Al Qush, south of Dahuk, Iraq. There are however two other sites mentioned in historical accounts: Elkesi, near Ramah in the கலிலேயா and Elcesei in the மேற்குக் கரை[26] | . | . |
அபக்கூக்கு | Some locate it at Hokuk, others at Kadarim, இசுரேல்.[27][28] Others at Toyserkan, ஈரான்.[29] (pictured) | . | |
Zephaniah | En-Nabi Safi, Southern Lebanon[30] | . | . |
ஆகாய் and Malachi | Tomb of the Prophets, ஒலிவ மலை, எருசலேம் [31] | . | . |
Zechariah | In Druzism: Abu Sinan, இசுரேல், Islam Great Mosque of Aleppo in Syria. | . | . |
கெத்துவிம் குறிப்பிடும் நபர்
தொகுBiblical figure | Place name and location | Image | Notes | |
---|---|---|---|---|
யோபு | In Druzism: Chouf District, லெபனான் (pictured). Yaqut al-Hamawi recorded that it was located in Al-Shaykh Saad, while another tradition locates it at Salalah, ஓமான் | . | ||
Jesse and Ruth | எபிரோன், மேற்குக்கரை | . | This location is in a cave. Today it is surrounded by IDF security and visitors usually light candles there and read passages from Psalms in their memories. | |
மொர்தக்காய் and எஸ்தர் | எஸ்தர், மொர்தக்காய் கல்லறை, Hamedan, ஈரான் | Persian Jews still make annual pilgrimage in honor of the Purim festival. | ||
தானியேல் | Tomb of Daniel, Susa, ஈரான். There are however six other traditional sites including கிர்குக் நகரம் in ஈராக் and சமர்கந்து in உசுபெக்கிசுத்தான் | At the site in Kirkuk, the locals claim that Hananiah, Mishael, and Azaria are buried alongside Daniel. | ||
Ezra | Ezra's Tomb, Al-'Uzayr, near Basra, ஈராக் | Preserved by Jewish caretakers until the middle of the 20th century. From that point, a local Muslim Iraqi took the responsibility of preserving the location. The area surrounding the tomb is used today as a place of Muslim worship although Hebrew inscriptions are still present in the room. Located where Tigris and Euphrates meet. | . | |
Lamech | இசுலாம்: Tomb of Lamech, மிக்டார்லம், ஆப்கானித்தான் | . | . | |
Zechariah ben Jehoiada | Tomb of Zechariah, ஒலிவ மலை, எருசலேம் | . |
புதிய ஏற்பாடு குறிப்பிடும் நபர்கள்
தொகு- இயேசுவின் கல்லறை
- திருமுழுக்கு யோவான், இடம்: உமய்யா மசூதி
- கன்னி மரியாளின் கல்லறை
- புனித பேதுரு கல்லறை
- மத்தேயு (திருத்தூதர்), இடம்: சலேனோ பேராலயம்
- செபதேயுவின் மகன் யாக்கோபு இடம்: சாந்தியாகோ தே கோம்போசுதேலா பெருங்கோவில்
- லூக்கா (நற்செய்தியாளர்) இடம்: தபசு, கிரேக்கம்
- புனித யோவான் பசிலிக்கா
- கைப்பாவின் கல்லறை[32][33]
- முதலாம் ஏரோதுவின் கல்லறை
உசாத்துணை
தொகு- ↑ "מקומות קדושים | קברי צדיקים - גליל תחתון - טבריה - שת בן אדם הראשון - SYT". Archived from the original on 2008-03-30. பார்க்கப்பட்ட நாள் 2015-12-12.
- ↑ האבות, האמהות, הבנים והנביאים
- ↑ "דן בן יעקב". Archived from the original on 2013-01-07. பார்க்கப்பட்ட நாள் 2015-12-12.
- ↑ Pilgrimage in Palestine
- ↑ Goldman, Shalom (1995). "The Women of the Joseph Story". The Wiles of Women, The Wiles of Men. நியூ யோர்க் மாநிலம்: [SUNY Press]. p. 115. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7914-2683-1.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|month=
(help) - ↑ http://www.syt.co.il/showKever.asp?id=337 பரணிடப்பட்டது 2013-01-08 at Archive.today אלעזר בן אהרן הכהן
- ↑ Shuayb
- ↑ "Druze Revered Sites in Palestine: Jethro's Tomb". Archived from the original on 2006-05-10. பார்க்கப்பட்ட நாள் 2015-12-12.
- ↑ "נחלת אשר". Archived from the original on 2007-03-12. பார்க்கப்பட்ட நாள் 2015-12-12.
- ↑ Otniel ben Knaz
- ↑ Yeshiva.org.il - המשך ענין לבנון
- ↑ "מקומות קדושים | קברי צדיקים - הגליל העליון ואצבע הגליל - גבול לבנון - ברק בן אבינעם - SYT". Archived from the original on 2013-01-08. பார்க்கப்பட்ட நாள் 2015-12-12.
- ↑ "שמשון הגיבור". Archived from the original on 2013-01-11. பார்க்கப்பட்ட நாள் 2015-12-12.
- ↑ אלקנה
- ↑ "מקומות קדושים | קברי צדיקים - ירושלים - צפון ירושלים - שמואל הנביא - SYT". Archived from the original on 2013-01-08. பார்க்கப்பட்ட நாள் 2015-12-12.
- ↑ "Tomb of Avner ben Ner (Abner) in Hebron". Archived from the original on 2009-09-03. பார்க்கப்பட்ட நாள் 2015-12-12.
- ↑ Freedman, Warren. (1984) World Guide for the Jewish Traveler. NY: E.P. Dutton Inc
- ↑ "עידו הנביא". Archived from the original on 2008-03-30. பார்க்கப்பட்ட நாள் 2015-12-12.
- ↑ "יהושפט". Archived from the original on 2008-03-30. பார்க்கப்பட்ட நாள் 2015-12-12.
- ↑ "חולדה הנביאה". Archived from the original on 2008-04-15. பார்க்கப்பட்ட நாள் 2015-12-12.
- ↑ "מקומות קדושים | קברי צדיקים - ירושלים - העיר העתיקה - מערת צדקיהו - SYT". Archived from the original on 2013-01-07. பார்க்கப்பட்ட நாள் 2015-12-12.
- ↑ Passover pilgrimage to Ezekiel's tomb in Iraq
- ↑ http://www.johnberger.com/indexdead2.htm
- ↑ "הושע הנביא". Archived from the original on 2011-07-14. பார்க்கப்பட்ட நாள் 2015-12-12.
- ↑ "מיכה הנביא". Archived from the original on 2013-01-08. பார்க்கப்பட்ட நாள் 2015-12-12.
- ↑ Renovation- Al Qush Synagogue and the Tomb of Nahum பரணிடப்பட்டது 2012-02-11 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ "חבקוק הנביא". Archived from the original on 2011-10-01. பார்க்கப்பட்ட நாள் 2015-12-12.
- ↑ Hukkok
- ↑ آلبوم عکسهای تویسرکان
- ↑ המשך ענין לבנון
- ↑ "חגי הנביא". Archived from the original on 2013-01-08. பார்க்கப்பட்ட நாள் 2015-12-12.
- ↑ Caiaphas’ Family Tomb Found, Chicago Tribune, ஆகத்து 14, 1992, http://articles.chicagotribune.com/1992-08-14/news/9203130273_1_caiaphas-ossuaries-burial-cave.
- ↑ The Tomb of Caiaphas’ Unearthed?, The New York Times, ஆகத்து 16, 1992, Author Michael Specter http://www.nytimes.com/1992/08/16/weekinreview/august-9-15-the-tomb-of-caiaphas-unearthed.html.