நியூ யோர்க் மாநிலம்

ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஒரு மாநிலம்

நியூ யோர்க் (தமிழக வழக்கு - நியூயார்க்) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் 11 ஆவது மாநிலமாக 1788 இல் இணைந்தது. நாட்டில், பரப்பளவின் அடிப்படையில் 27 ஆவது பெரிய மாநிலமாகவும், மக்கள்தொகை அடிப்படையில் 4 ஆவது பெரிய மாநிலமாகவும், மக்கள்தொகை அடர்த்தியின் அடிப்படையில் 7 ஆவது பெரிய மாநிலமாகவும் இது உள்ளது. 2015 ஆம் ஆண்டுக்குரிய மதிப்பீட்டின்படி இம்மாநிலத்தின் மக்கள்தொகை 19.8 மில்லியன்.[3]

நியூ யார்க் மாநிலம்
Flag of நியூ யார்க் State seal of நியூ யார்க்
நியூ யார்க்கின் கொடி நியூ யார்க் மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): இராச்சிய மாநிலம்
குறிக்கோள்(கள்): எக்செல்சியொர்[1]
நியூ யார்க் மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) இல்லை
தலைநகரம் ஆல்பெனி
பெரிய நகரம் நியூயார்க் நகரம்
பெரிய கூட்டு நகரம் நியூயார்க் மாநகரம்
பரப்பளவு  27வது
 - மொத்தம் 54,556 சதுர மைல்
(141,299 கிமீ²)
 - அகலம் 285 மைல் (455 கிமீ)
 - நீளம் 330 மைல் (530 கிமீ)
 - % நீர் 13.3
 - அகலாங்கு 40° 30′ வ - 45° 1′ வ
 - நெட்டாங்கு 71° 51′ மே - 79° 46′ மே
மக்கள் தொகை  3வது
 - மொத்தம் (2000) 18,976,457
 - மக்களடர்த்தி 401.92/சதுர மைல் 
155.18/கிமீ² (6வது)
உயரம்  
 - உயர்ந்த புள்ளி மார்சி மலை[2]
5,344 அடி  (1,629 மீ)
 - சராசரி உயரம் 1,000 அடி  (305 மீ)
 - தாழ்ந்த புள்ளி அட்லான்டிக் பெருங்கடல்[2]
0 அடி  (0 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
ஜூலை 26 1788 (11வது)
ஆளுனர் டேவிட் பாட்டர்சன் (D)
செனட்டர்கள் சார்ல்ஸ் ஷூமர் (D)
கிரிஸ்டன் கில்லிபிரண்ட் (D)
நேரவலயம் கிழக்கு: ஒருங்கிணைந்த
அனைத்துலக நேரம்
-5/-4
சுருக்கங்கள் NY US-NY
இணையத்தளம் www.ny.gov

இதன் தலைநகரம் ஆல்பெனி. இந்த மாநிலத்தில் உள்ள பெரிய நகரம் நியூ யோர்க் நகரம்.

மேற்கோள்கள்தொகு

  1. "New York State Motto". New York State Library (2001-01-29). மூல முகவரியிலிருந்து 2009-05-24 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-11-16.
  2. 2.0 2.1 "Elevations and Distances in the United States". U.S Geological Survey (ஏப்ரல் 29 2005). பார்த்த நாள் November 6, 2006.
  3. "Table 1. Annual Estimates of the Resident Population for the United States, Regions, States, and Puerto Rico: April 1, 2010 to July 1, 2015" (CSV). U.S. Census Bureau (December 23, 2015). பார்த்த நாள் December 23, 2015."https://ta.wikipedia.org/w/index.php?title=நியூ_யோர்க்_மாநிலம்&oldid=3218524" இருந்து மீள்விக்கப்பட்டது