எபிரோன்
எபிரோன் (Hebron, அரபு: ⓘ; எபிரேயம்: ⓘ) என்பது [4][5][6][7] மேற்குக் கரையில் அமைந்துள்ள பலத்தீன் நகரம் ஆகும். இது தென் எருசலேமின் 30 km (19 mi) தூரத்தில் அமைந்துள்ளது.
எபிரோன் | |
---|---|
ஏனைய transcription(s) | |
• அரபி | الخليل |
• Also spelled | Al-Khalīl (official) Al-Ḫalīl (unofficial) |
• எபிரேயம் | חֶבְרוֹן |
அதிகார சபை | Hebron |
அரசு | |
• வகை | City (from 1997) |
• நிருவாகத் தலைவர் | Daoud Zaatari[1] |
பரப்பளவு | |
• Jurisdiction | 74,102 dunams (74.102 km2 or 28.611 sq mi) |
மக்கள்தொகை (2007)[3] | |
• Jurisdiction | 2,50,000 |
இணையதளம் | www.hebron-city.ps |
இந்நகர் பிதாப்பிதாக்கள், முதுபெரும் தாய்கள் ஆகியோரின் அடக்கம் செய்யப்பட்ட இடங்களைக் கொண்டிருப்பதால் மிகவும் குறிப்பிடத்தக்கதாகிறது. இதனால், எருசலேம் நகருக்கு அடுத்ததாக இரண்டாவது புனித நகராக யூதம் கருதுகிறது.[8] ஆபிரகாம் உடன் தொடர்புபட்டிருப்பதால் யூதர், கிறித்தவர், முசுலிம் ஆகியோரால் மதிப்பளிக்கப்பட்ட நகராக உள்ளது.[9] யூதமும் இசுலாமும் இதை புனித நகராகக் கருதுகின்றன.[10][11][12][13]
உசாத்துணை
தொகு- ↑ Diaa Hadid,'Israel Restricts Palestinians’ Entry Into Part of Hebron,' த நியூயார்க் டைம்ஸ் 30 ஒக்டோபர் 2015.
- ↑ Hebron City Profile - ARIJ
- ↑ 1 2 Hebron page 80, Hebron is 45 சதுர கிலோமீட்டர்கள் (17 sq mi) in area and has a population of 250,000, according to the Palestinian Central Bureau of Statistics for the year 2007. The figure given here refers to the population of the city of Hebron itself.
- ↑ Kamrava 2010, ப. 236.
- ↑ Alimi 2013, ப. 178.
- ↑ Rothrock 2011, ப. 100.
- ↑ Beilin 2004, ப. 59.
- ↑ Scharfstein 1994, ப. 124.
- ↑ Emmett 2000, ப. 271.
- ↑ Dumper 2003, ப. 164
- ↑ Salaville 1910, ப. 185:'For these reasons after the Arab conquest of 637 Hebron "was chosen as one of the four holy cities of Islam.'
- ↑ Aksan & Goffman 2007, ப. 97: 'Suleyman considered himself the ruler of the four holy cities of Islam, and, along with Mecca and Medina, included Hebron and Jerusalem in his rather lengthy list of official titles.'
- ↑ Honigmann 1993, ப. 886.
வெளி இணைப்புகள்
தொகு- www.hebron-city.ps
- Hebron Chamber of Commerce பரணிடப்பட்டது 2008-08-20 at the வந்தவழி இயந்திரம்
- Israeli Ministry of Foreign affairs
- Photographs of Hebron
- RamallahOnline - Photos of Hebron
- Hebron.com - English
- Collection of Palestinian articles on Hebron published by "This Week in Palestine"
- Sephardic Studies 1839 Sephardic census of Ottoman-controlled Hebron.
- ArchNet.org. "Hebron". Cambridge, Massachusetts, USA: MIT School of Architecture and Planning. Archived from the original on 2014-01-05. பார்க்கப்பட்ட நாள் 2015-12-11.
- Settlement Encroachments in Hebron Old City. Photo's/maps of settlements and closed roads. Hebron Rehabilitation Committee, 1 ஏப்ரல் 2014.
- Settlements on GoogleMaps