விக்கிமீடியா பொதுவகம்

இணையத்தில் இருக்கும் கட்டற்ற ஊடகக் கோப்பகம்

விக்கிமீடியா பொது (Wikimedia Commons) அல்லது பொது எனப்படுவது கட்டற்ற உள்ளடக்கம் உடைய படங்கள், ஒலிக் கோப்புக்கள், காணொலிகள் மற்றும் ஏனைய ஊடகங்கள் கொண்ட இணையக் களஞ்சியம் ஆகும்.[2] இது விக்கிமீடியா நிறுவனத்தின் திட்டமாகும்.

விக்கிமீடியா பொது
Wikimedia Commons
Wikimedia Commons logo
திரைக்காட்சி
Screenshot of Wikimedia Commons
Screenshot of the Wikimedia Commons main page
உரலிcommons.wikimedia.org
வணிக நோக்கம்இல்லை
தளத்தின் வகைஊடகக் களஞ்சியம்
பதிவு செய்தல்விரும்பினால் (கோப்புக்களைப் பதிவேற்றலாம்)
உள்ளடக்க உரிமம்இலவசம்
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
உருவாக்கியவர்விக்கிப்பீடியா சமூகம்
வெளியீடுசெப்டம்பர் 7, 2004; 16 ஆண்டுகள் முன்னர் (2004-09-07)
அலெக்சா நிலைpositive decrease 126 (ஏப்ரல் 2014)[1]
தற்போதைய நிலைஇணையத்தில்


விக்கிமீடியா பொது மில்லியன் கோப்புக்கள் நினைவினையொட்டி உருவாக்கப்பட்ட விக்கிமீடியா சின்னம் ஒட்டுகலையில் அமைந்துள்ளது


விக்கிமீடியா பொதுவகத்தில் உள்ள கோப்புக்களை விக்கிப்பீடியா, விக்கிநூல்கள், விக்கிமூலம், விக்கியினங்கள், விக்கிசெய்தி, விக்கிப்பயணம் உட்பட்ட சகல விக்கிமீடியாத் திட்டங்களிலும், சகல மொழிகளிலும் பயன்படுத்த முடியும்.[3] அல்லது இணையத் தொடபற்ற பாவனைக்காக தரவிறக்கம் செய்ய முடியும். இக்களஞ்சியம் 44 மில்லியனுக்கு மேற்பட்ட ஊடகக் கோப்புக்களைக் கொண்டுள்ளது.[4] சூலை 2013 இல், பொது 100,000,000 தொகுப்புக்களை எட்டியது.[5]

வருடத்திற்கான படிமங்கள்தொகு

Wikimedia Commons Pictures of the Year
2006  
2007  
2008  
2009  
2010  
2011  
2012  
2013  

உள்ளடக்கம்தொகு

 • நவம்பர் 30, 2006, 1 மில்லியன் கோப்புக்கள்
 • ஒக்டோபர் 9, 2007, 2 மில்லியன் கோப்புக்கள்
 • சூலை 16, 2008, 3 மில்லியன் கோப்புக்கள்
 • பெப்ரவரி 16, 2008, 10,000,000 தொகுப்புக்கள்
 • மார்ச் 4, 2009, 4 மில்லியன் கோப்புக்கள்
 • செப்டம்பர் 2, 2009, 5 மில்லியன் கோப்புக்கள்
 • சனவரி 27, 2010, 1 மில்லியன் பயனர்களும் 8 மில்லியன் பக்கங்களும்
 • சனவரி 31, 2010, 6 மில்லியன் கோப்புக்கள்
 • சூலை 17, 2010, 7 மில்லியன் கோப்புக்கள்
 • சனவரி 1, 2011, 8 மில்லியன் கோப்புக்கள்
 • பெப்ரவரி 23, 2011, 9 மில்லியன் கோப்புக்கள்
 • ஏப்ரல் 15, 2011, 10 மில்லியன் கோப்புக்கள்
 • செப்டம்பர் 21, 2011, 11 மில்லியன் கோப்புக்கள்
 • சனவரி 13, 2012, 12 மில்லியன் கோப்புக்கள்
 • சூன் 4, 2012, 13 மில்லியன் கோப்புக்கள்
 • செப்டம்பர் 23, 2012, 14 மில்லியன் கோப்புக்கள்
 • டைசம்பர் 4, 2012, 15 மில்லியன் கோப்புக்கள்
 • பெப்ரவரி 2, 2013, 16 மில்லியன் கோப்புக்கள்
 • மே 16, 2013, 17 மில்லியன் கோப்புக்கள்
 • சூலை 14, 2013, 100,000,000 தொகுப்புக்கள்[5]
 • ஆகஸ்ட் 15, 2013, 18 மில்லியன் கோப்புக்கள்
 • ஒக்டோபர் 20, 2013, 19 மில்லியன் கோப்புக்கள்
 • சனவரி 25, 2014, 20 மில்லியன் கோப்புக்கள்

மேற்கோள்கள்தொகு

 1. "Wikimedia.org Site Info". Alexa Internet. பார்த்த நாள் 2014-04-01.
 2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Endres என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Embedding என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 4. https://commons.wikimedia.org/wiki/Special:Statistics on Wikimedia Commons
 5. 5.0 5.1 ÄŒesky. "100,000,000th edit". Commons.wikimedia.org. பார்த்த நாள் 2013-08-22.