விக்கிநூல்கள்
புத்தகங்கள்
விக்கிநூல்கள் எனும் இணைய தளமானது விக்கிமீடியா நிறுவனத்தின் திட்டங்களுள் ஒன்றாகும். இது கட்டற்ற பாடநூல்களையும் உரைநூல் தொகுப்புகளையும் யார் வேண்டுமானாலும் உருவாக்கவோ தொகுக்கவோ வழிவகை செய்யும் ஒரு விக்கி வகையைச் சேர்ந்த தளமாகும். இது 2003ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது பலமொழிகளில் செயல்பட்டு வருகிறது.
விக்கிநூல்கள் தளத்தின் முகப்புப் பக்கம் | |
வலைத்தள வகை | யாவரும் தொகுக்கக்கூடிய பாடநூல்களும் உரைநூல்களும் |
---|---|
கிடைக்கும் மொழி(கள்) | பன்மொழி |
உரிமையாளர் | விக்கிமீடியா நிறுவனம் |
உருவாக்கியவர் | கார்ல் விக்கும் விக்கிமீடியா சமூகமும் |
மகுட வாசகம் | ஒரு திறந்த உலகத்திற்கு ஒரு திறந்த நூல் |
வணிக நோக்கம் | இல்லை |
பதிவு செய்தல் | விருப்பத்திற்குட்பட்டது |
வெளியீடு | சூலை 10, 2003 |
அலெக்சா நிலை | 2,682[1] |
தற்போதைய நிலை | செயல்பாட்டில் உள்ளது |
உரலி | www.wikibooks.org |
இத்தளமானது தமிழ் விக்கிமீடியா திட்டங்களுள் ஒன்றாகும். தற்போது தமிழ் விக்கிநூல்கள் தளத்தில் 400க்கும் மேற்பட்ட பக்கங்கள் உள்ளன. சிறுவர்களுக்கான் நூல்களும் கணினியியல் துறைசார் நூல்களும் தொகுப்பில் உள்ளன.
தமிழில் விக்கிமீடியா நிறுவனத்தின் பிற திட்டங்கள்
தொகுபுற இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "wikibooks.org", Alexa, retrieved February 8, 2011