விக்கிப்பயணம்

விக்கிப்பயணம் (Wikivoyage) என்பது சுற்றுலா செல்வோருக்கு ஒரு நல்ல வழிகாட்டியானதும் பயண இலக்குகளுக்கு வழிகாட்டுவதுமான இணையத்தில் உள்ள ஒரு இலவசப் பயண வழிகாட்டி ஆகும். இங்குள்ள பயணத்தலைப்புக்கள் தன்னார்வ ஆசிரியர்களால் எழுதப்பட்டது ஆகும்.

விக்கிப்பயணம்
Wikivoyage
விக்கிப்பயணத்தினுடைய சின்னம்
ஆங்கில விக்கிப்பயணத்தின் முதற்பக்கம் திரையில் தோன்றும் போது
Screenshot of the English Wikivoyage's portal
வலைத்தள வகைவிக்கி
கிடைக்கும் மொழி(கள்)தற்போது முழுவதுமாக 16 மொழிகளில் செயற்படுகிறது (ஆங்கிலம், சீனமொழி, டச்சு, பிரெஞ்சு, செருமானிய மொழி, கிரேக்க மொழி, ஹீப்ரூ மொழி, இத்தாலிய மொழி, போலந்து மொழி, போர்த்துக்கீசிய மொழி, ரோமானிய மொழி, உருசிய மொழி, ஸ்பானிய ஒழி, ஸ்வீடிஷ் மொழி, உக்ரேனிய மொழி, வியட்னாமிய மொழி)
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம் (இலாப நோக்கற்ற)
உருவாக்கியவர்விக்கிப்பயண e.v கழகம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விரும்பினால்
உள்ளடக்க உரிமம்CC-BY-SA 3.0
வெளியீடுசனவரி 15, 2013
அலெக்சா நிலைnegative increase 22,183 (டிசம்பர் 2013)[1]
உரலிwww.wikivoyage.org


மொழி

தொகு
மொழி மொழி (உள்ளூர்) விக்கி சிறந்தவை மொத்தம் தொகுப்புக்கள் நிர்வாகிகள் பயனர்கள் தொடர்
பங்களிப்பாளர்கள்
படிமங்கள்
1 ஆங்கிலம் ஆங்கிலம் en 26167 116329 2575844 54 661400 450 608
2 செருமானிய மொழி டச்சு de 13472 43688 680885 12 11446 189 576
3 போர்த்துக்கீசிய மொழி போர்த்துக்கீசிய மொழி pt 3988 6322 108294 1 2224 18 0
4 பிரெஞ்சு Français fr 3793 13444 197506 10 8502 68 1959
5 இத்தாலியன் Français it 3632 19561 323841 7 7589 60 0
6 டச்சு Nederlands nl 3393 10302 98703 5 4444 26 0
7 போலந்து Polski pl 2895 4209 52815 4 1920 29 0
8 உருசிய மொழி Русский ru 2138 7544 110199 6 6706 57 508
9 ஸ்பானிய மொழி Español es 1902 6265 97902 8 4761 58 0
10 வியட்னாமிய மொழி Tiếng Việt vi 1587 3229 31348 0 789 12 0
11 ஸ்வீடிஷ் மொழி Svenska sv 1482 8709 58268 4 3579 11 462
12 ஹீப்ரூ மொழி עברית he 1144 5704 67286 4 1002 26 56
13 சீன மொழி 中文 zh 1012 3767 30073 4 577 48 11
14 ரோமானிய மொழி Română ro 605 1413 13772 1 690 9 0
15 உக்ரேனிய மொழி Українська uk 460 1270 13773 2 959 14 4
16 கிரேக்க மொழி Ελληνικά el 208 685 5645 0 673 16 1


மொத்தம்

தொகு
கட்டுரைகள் மொத்தம் தொகுப்புக்கள் நிர்வாகிகள் பயனர்கள் படிமங்கள்
67 878 252 441 4 466 154 122 717 261 4 185

பிற விக்கிமீடியத் திட்டங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Wikivoyage.org Site Info". Alexa Internet. Archived from the original on டிசம்பர் 26, 2018. பார்க்கப்பட்ட நாள் December 1, 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்கிப்பயணம்&oldid=3702829" இலிருந்து மீள்விக்கப்பட்டது