விக்கிமூலம்


விக்கிமூலம் (Wikisource) ஓர் இலவச இணைய நூலகம் ஆகும். விக்கிமீடியா அறக்கட்டளை நடத்தும் விக்கித் திட்டங்களுள் இதுவும் ஒன்று. இது கட்டற்ற உள்ளடக்கம் (பகிர்வுரிமம்) கொண்ட மூல நூல்களின் இணையத் தொகுப்பாகும்.

விக்கிமூலம்
தற்போதய விக்கிமூலம் சின்னம்
பன்மோழி விக்கிமூலம் இணையதளத்தின் முதற்பக்கம்
பன்மோழி விக்கிமூலம் இணையதளத்தின் முதற்பக்கம்
வலைத்தள வகைமூல உரைகளின் நூலகம்
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
உருவாக்கியவர்பயனரால் உருவாக்கப்பட்டது
மகுட வாசகம்the free library
பதிவு செய்தல்விருப்பத்திற்குறியது
வெளியீடுநவம்பர் 23, 2003
அலெக்சா நிலைRed Arrow Down.svg 6,150 (September 2011)[1]
உரலிwikisource.org

இவற்றையும் பார்க்கவும்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. "Wikisource.org Site Info". Alexa Internet. பார்த்த நாள் 2011-09-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்கிமூலம்&oldid=1895303" இருந்து மீள்விக்கப்பட்டது