பன்னாட்டுத் தர தொடர் எண்

பன்னாட்டுத் தர தொடர் எண் (International Standard Serial Number அல்லது ISSN) என்பது எட்டு இலக்க தொடர் எண் ஆகும். இது நூல்கள், இதழ்களைத் தனித்துவமாக அடையாளப் படுத்துவதற்காக வழங்கப்படுகிறது.[1] பொதுவாக ஒரே தலைப்பில் பல்வேறு பிரதிகளையும், தொகுதிகளையும் கொண்ட நூல்களை அடையாளம் காண்பதற்கும், பிற பயன்பாட்டிற்கும் இது பயன்படுகிறது.[2]

பன்னாட்டுத் தர தொடர் எண்

1971-ஆம் ஆண்டு சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் இத்தொடர் எண்ணை அறிமுகம் செய்தனர். 1975-ம் ஆண்டு ISO 3297 என்ற பெயரில் தரமாக வெளியிட்டனர்.[3]

மேற்கோள்கள்தொகு

  1. "What is an ISSN?". Paris: ISSN International Centre. 13 July 2014 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Collection Metadata Standards". British Library. 14 July 2014 அன்று பார்க்கப்பட்டது.
  3. "ISSN, a Standardised Code". Paris: ISSN International Centre. 13 July 2014 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு