எலிசா (/[invalid input: 'ɨ']ˈlʃə/;[1] எபிரேயம்: אֱלִישָׁע, தற்கால Elisha திபேரியம் ʼĔlîšāʻ ; "கடவுள் என் மீட்பு", Greek: Ἐλισσαῖος, Elissaîos or Ἐλισαιέ, Elisaié, அரபு மொழி: اليسع Elyasaʻ) என்பவர் எபிரேய விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அற்புதம் நிகழ்த்திய ஓர் இறைவாக்கினர். இவரைப் பற்றி இசுலாம் மற்றும் பாகாய் நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.[2] இவருடைய பெயர் எபிரேய மொழியின் ஊடாக ஒலிபெயராக "எலிசா" என்று உச்சரிக்கப்படுகின்றது.

எலிசா
சூனாமித்தாலின் பெண்ணின் மகனை உயிர்த்தெழச் செய்தல், ஆரம்ப 1900களின் விவிலிய அட்டை சித்தரிப்பு
இறைவாக்கினர்
இறப்புசமாரியா
ஏற்கும் சபை/சமயங்கள்யூதம்
கிறித்தவம்
இசுலாம்
திருவிழாசூன் 14
சித்தரிக்கப்படும் வகைஇறைவாக்கினர் போன்று உடுத்து, ஏட்டுச்சுருளை கொண்டிருத்தல்

உசாத்துணை

தொகு
  1. Wells, John C. (1990). Longman pronunciation dictionary. Harlow, England: Longman. p. 239. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-582-05383-8. entry "Elisha"
  2. Revisioning the Sacred: New Perspectives on a Bahái̓́ Theology - Volume 8 - Page 32, Jack McLean - 1997 -

வெளி இணைப்புக்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Eliseus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலிசா&oldid=3306216" இலிருந்து மீள்விக்கப்பட்டது