திபேரியு

திபேரியு அல்லது திபேயாஸ் (Tiberias; /tˈbɪəriəs/; எபிரேயம்: טְבֶרְיָה, Tveria, Tiveria About this sound(audio) ; அரபு மொழி: طبرية, Ṭabariyyah; கிரேக்கம்: Τιβεριάς Tiberiás, Modern Greek: Τιβεριάδα Tiveriáda) என்பது கலிலேயக் கடலின் மேற்குக் கரைப்பகுதியில் அமைந்துள்ள ஓர் நகராகும். இது கி.பி 20 காலப்பகுதியில் உருவாக்கப்பட்டது. இதன் பெயர் திபேரியு மாமன்னரை கௌரவிக்கும் முகமாக அவருடைய பெயரைக் கொண்டு வைக்கப்பட்டது.[2]

திபேரியு
எபிரேயம் transcription(s)
 • ISO 259Ṭberya
 • Also spelledTveria (official)
PikiWiki Israel 19333 Geography of Israel.jpg
Official logo of திபேரியு
Logo
Grid position201/243 PAL
மாவட்டம்வட மாவட்டம்
உருவாக்கம்c. 20 CE
அரசு
 • வகைநகர் (1948 முதல்)
 • மேயர்Yosef Ben David
பரப்பளவு
 • மொத்தம்10,872 dunams (10.872 km2 or 4.198 sq mi)
மக்கள்தொகை (2012)[1]
 • மொத்தம்41,741
பெயரின் கருத்துதிபேரியுவைின் நகர்
இணையதளம்www.tiberias.muni.il

உசாத்துணைதொகு

  1. "Locality File" (XLS). Israel Central Bureau of Statistics (2012). பார்த்த நாள் ஒக்டோபர் 30, 2013.
  2. Josephus, Antiquities of the Jews XVIII.2.3

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
திபேரியு
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
  • the official English Facebook page of Tiberias
  • City council website (எபிரேய மொழி) Municipality Site in English
  • Place To Visit in Tiberias (English)
  • Tiberias – City of Treasures: The official website of the Tiberias Excavation Project
  • Hamat Tiberias National Park: description, photo gallery
  • Nefesh B'Nefesh Community Guide for Tiveria-Tiberias, Israel
  • Survey of Western Palestine, Map 6: IAA, Wikimedia commons
"https://ta.wikipedia.org/w/index.php?title=திபேரியு&oldid=2889862" இருந்து மீள்விக்கப்பட்டது