முதன்மை பட்டியைத் திறக்கவும்
செபுலோன் எனும் பெயர்.

செபுலோன் (Zebulun, Zebulon, Zabulon அல்லது Zaboules[1] எபிரேயம்: זְבֻלוּן, זְבוּלֻן, זְבוּלוּן, எபிரேயம் Zevulun/Zvulun) என்பவர் தொடக்க நூல், எண்ணிக்கை நூல்[2][3] என்பன குறிப்பிடுவதன்படி, யாக்கோபுவின் ஆறாவது மகனும் லேயாவின் கடைசி மகனும் ஆவார். இவர் இசுரயேலிய செபுலோன் கோத்திரத்தின் தந்தையாவார். சில விவிலிய ஆய்வாளர்கள் பின் சொல் நடையாக, பிற இசுரேலிய குலத்தின் கூட்டாக இக்குலத்தைப் பார்க்கின்றனர்.[4] லேயா குலத்தாயாகப் பார்க்கப்படுவதால், விவிலிய அறிஞர்கள் இக்குலத்தினரை குலத்தின் மூலக் கூட்டத்தினராகக் கருதுகின்றனர்.[5]

குடும்ப மரம்தொகு

உசாத்துணைதொகு

  1. in [Antiquities of the Jews] by ஜொசிஃபஸ்
  2. Genesis 46:14
  3. Numbers 26:26
  4. [Peake's commentary on the Bible]
  5. Jewish Encyclopedia, Tribe of Zebulun
  6. Genesis 22:21-22: Uz, Buz, Kemuel, Chesed, Hazo, Pildash, and Jidlaph

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=செபுலோன்&oldid=1982541" இருந்து மீள்விக்கப்பட்டது