முதன்மை பட்டியைத் திறக்கவும்

ரூபன் (விவிலியம்)

ரூபன் எனும் பெயர்.

தொடக்க நூல் குறிப்பிடுவதன்படி, ரூபன் (ஆங்கிலம்:Reuben; எபிரேயம்: רְאוּבֵן‎) யாக்கோபுவினதும் லேயாவினதும் மூத்ததும் முதல் மகனும் ஆவார். இவர் இசுரயேலிய ரூபன் கோத்திரத்தின் தந்தையாவார்.

சொல்லிலக்கணம்தொகு

ரூபன் என்பதற்கு தோரா இரு வேறு விளக்கங்களைத் தருகின்றது. இதன்படி, யாவேப் பாரம்பரியமும் எலோகிம் பாரம்பரியமும் வேறுபட்ட விளக்கம் தருவதாக அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.[1]

குடும்ப மரம்தொகு

உசாத்துணைதொகு

  1. New American Bible, footnote to Genesis 29:32
  2. Genesis 22:21-22: Uz, Buz, Kemuel, Chesed, Hazo, Pildash, and Jidlaph
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூபன்_(விவிலியம்)&oldid=1982535" இருந்து மீள்விக்கப்பட்டது