நப்தலி
நப்தலி (Naphtali, /ˈnæftəlaɪ/; எபிரேயம்: נַפְתָּלִי, தற்கால Naftali திபேரியம் Nap̄tālî ; "என்னுடைய போராட்டம்") என்பவர் தொடக்க நூல், குறிப்பிடுவதன்படி, யாக்கோபுவின் ஆறாவது மகனும் பில்காவின் இரண்டாவது மகனும் ஆவார்.[1] இவர் இசுரயேலிய நப்தலி கோத்திரத்தின் தந்தையாவார்.
விவிலியம் குறிப்பிடுவதன்படி, நப்தலியின்தாய் ராகேலின் பணிப்பெண்னாக இருந்து, யாக்கோபுவின் மனைவியானார்.(Genesis 30:1-6)
இவர் 137 வயதில் இறந்து, எகிப்தில் அடக்கம் செய்யப்பட்டார் என்று சொல்லப்படுகிறது.[2]
குடும்ப மரம்
தொகுதேராகு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சாராள் | ஆபிரகாம் | ஆகார் | ஆரான் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாகோர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இஸ்மவேல் | மில்கா | லோத்து | இசுக்கா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இஸ்மவேலர் | 7 மகன்கள்[3] | பெத்துவேல் | 1 வது மகள் | 2 வது மகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஈசாக்கு | ரெபேக்கா | லாபான் | மோவாப்பியர் | ஆமோனியர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஏசா | யாக்கோபு | ராகேல் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பில்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஏதோமியர் | சில்பா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
லேயா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1. ரூபன் 2. சிமியோன் 3. லேவி 4. யூதா 9. இசக்கார் 10. செபுலோன் 11. தீனாள் | 7. காத்து 8. ஆசேர் | 5. தாண் 6. நப்தலி | 12. யோசேப்பு 13. பெஞ்சமின் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
குறிப்புகள்
தொகு- ↑ Genesis 30:8
- ↑ "Nephtali". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.
- ↑ Genesis 22:21-22: Uz, Buz, Kemuel, Chesed, Hazo, Pildash, and Jidlaph
உசாத்துணை
தொகு- This article incorporates text from a publication now in the பொது உரிமைப் பரப்பு: Easton, Matthew George (1897). "article name needed". Easton's Bible Dictionary (New and revised). T. Nelson and Sons.