பில்கா (Bilhah; בִּלְהָה "தடுமாற்றம்; கூச்சம்", எபிரேயம்: Bilha) தொடக்க நூல் குறிப்பிடும் ஒரு நபராவார் (Genesis 29:29). அதில் அவர் லாபானின் பணிப்பெண் என்றும், ராகேலுக்கு பணிப்பெண்ணாக ராகேல் யாக்கோபுவைத் திருமணம் செய்யும்போது கொடுக்கப்பட்டார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ராக்கேல் குழந்தை இல்லாது இருக்கும்போது, பிள்ளை பெறுவதற்காக யாக்கோபுவின் மனைவியாக ராக்கேல் மூலம் கொடுக்கப்பட்டார் (Genesis 30:3-5). பில்கா இரு பிள்ளைகளைப் பெற்றாள். அப்பிள்ளைகளை ராக்கேல் தன் பிள்ளைகளாக் கொண்டு, அவர்களுக்கு தாண், நப்தலி எனப் பெயரிட்டார் (Genesis 30:6-8, 35:25).[1] தொடக்க நூல் (Genesis 35:22) பில்காவை யாக்கோபுவின் வைப்பாட்டி என்ற தொணியில் குறிப்பிடுகிறது.

குடும்ப மரம்

தொகு
தேராகு
சாராள்ஆபிரகாம்ஆகார்ஆரான்
நாகோர்
இஸ்மவேல்மில்காலோத்துஇசுக்கா
இஸ்மவேலர்7 மகன்கள்[2]பெத்துவேல்1 வது மகள்2 வது மகள்
ஈசாக்குரெபேக்காலாபான்மோவாப்பியர்ஆமோனியர்
ஏசாயாக்கோபுராகேல்
பில்கா
ஏதோமியர்சில்பா
லேயா
1. ரூபன்
2. சிமியோன்
3. லேவி
4. யூதா
9. இசக்கார்
10. செபுலோன்
11. தீனாள்
7. காத்து
8. ஆசேர்
5. தாண்
6. நப்தலி
12. யோசேப்பு
13. பெஞ்சமின்


உசாத்துணை

தொகு
  1. Women, similar to wives from vadimcherny.org
  2. Genesis 22:21-22: Uz, Buz, Kemuel, Chesed, Hazo, Pildash, and Jidlaph
"https://ta.wikipedia.org/w/index.php?title=பில்கா&oldid=1982679" இலிருந்து மீள்விக்கப்பட்டது