ராகேல் (Rachel; எபிரேயம்: רָחֵל, தற்கால Rakhél திபேரியம் Rāḥēl) என்பவர் பிதாப்பிதாவான யாக்கோபுவினுடைய இரு மனைவியர்களுள் அவருடைய விருப்பத்திற்கு உரியவரும், பன்னிரு இசுரயேலர் குலங்களில் இரண்டின் தந்தையர்களான யோசேப்பு, பெஞ்சமின் ஆகியோரின் தாயும் ஆவார். "ராகேல்" எனும் பெயரின் பாவனையற்ற மூலத்திலிருந்து பொருள் தருகிறது. அப்பெயரின் மூல அர்த்தம் "பெண் செம்மறியாட்டின் பயணத்திற்கேற்ற நல்லதொரு பயணி" என்பதாகும்.[2][3] ராகேல் லாபானின் மகளும், யாக்கோபுவினுடைய முதல் மனைவியாகிய லேயாளின் தங்கையுமாவார்.

ராகேல்
ராகேலும் யாக்கோபும்
புனித குலத்தலைவி
பிறப்புஆராம்
இறப்புகானான்
ஏற்கும் சபை/சமயங்கள்யூதம்
கிறித்தவம்
இசுலாம்
முக்கிய திருத்தலங்கள்ராகேலின் கல்லறை
திருவிழாகத்தோலிக்கம்: 1 நவம்பர்[1]
கிழக்கு மரபுவழி திருச்சபை: நத்தாருக்குப் பின்வரும் ஞாயிறு

குடும்ப மரம் தொகு

தேராகு
சாராள்ஆபிரகாம்ஆகார்ஆரான்
நாகோர்
இஸ்மவேல்மில்காலோத்துஇசுக்கா
இஸ்மவேலர்7 மகன்கள்[4]பெத்துவேல்1 வது மகள்2 வது மகள்
ஈசாக்குரெபேக்காலாபான்மோவாப்பியர்ஆமோனியர்
ஏசாயாக்கோபுராகேல்
பில்கா
ஏதோமியர்சில்பா
லேயா
1. ரூபன்
2. சிமியோன்
3. லேவி
4. யூதா
9. இசக்கார்
10. செபுலோன்
11. தீனாள்
7. காத்து
8. ஆசேர்
5. தாண்
6. நப்தலி
12. யோசேப்பு
13. பெஞ்சமின்


உசாத்துணை தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Jacob and Rachel
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
  1. "Rachel the Matriarch". Star Quest Production Network. http://saints.sqpn.com/rachel-the-matriarch/. பார்த்த நாள்: 28 ஏப்ரல் 2011. 
  2. Bible Hub
  3. http://www.ccg.org/english/s/p295.html
  4. Genesis 22:21-22: Uz, Buz, Kemuel, Chesed, Hazo, Pildash, and Jidlaph


"https://ta.wikipedia.org/w/index.php?title=ராகேல்&oldid=1982681" இருந்து மீள்விக்கப்பட்டது