லோத்து (Lot; /lɒt/; எபிரேயம்: לוֹט, தற்கால Lot திபேரியம் Lôṭ ; "திரை" or "மூடுதல்"[1]) என்பவர் தொடக்க நூல் அதிகாரங்கள் 11–14, 19 என்பவற்றில் குறிக்கப்பட்டுள்ள ஒரு நபராவார். இவருடைய வாழ்க்கை பற்றி குறிப்பிடத்தக்க விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இவர் தன்னுடைய பெரியப்பாவாக ஆபிராமுடன் பயணித்தமை (ஆபிரகாம்), சொதோம் கொமோரா அழிவிலிருந்து தப்பியமை, அப்போது அவருடைய மனைவி உப்புச் சிலையாகியது, பிள்ளைகள் வேண்டும் என்பதற்காக தன் மகள்கள் மூலம் பாலுறவுக்குட்படுத்தப்பட்டது ஆகியனவாகும்.

சொதோம் கொமோரா அழிவிலிருந்து லோத்தும் அவருடைய மகள்களும் தப்புதல், அவர்களுக்குப் பின்னே அவருடைய மனைவி உப்புச் சிலையாகியது, நகர் எரிதல், ஆல்பிரெஃக்ட் டியுரே

கிறித்தவர்கள் இவரை கடவுளின் நீதியான மனிதனாக மதிக்கிறார்கள்.[2] விவிலியம் குறிப்பிட்டபடி, இயேசு கிறித்து லோத்துவின் சந்ததியைச் சேர்ந்தவராகிறார். தாவீதின் பாட்டியாகிய ரூத் மோவாப்பிய இனத்தைச் சேர்ந்தவர். மோவாப்பியர் லோத்தின் மகள் மூலம் பிறந்த பிள்ளைகளின் வாரிசுகளாவர்.[3]

குடும்ப மரம் தொகு

தேராகு
சாராள்ஆபிரகாம்ஆகார்ஆரான்
நாகோர்
இஸ்மவேல்மில்காலோத்துஇசுக்கா
இஸ்மவேலர்7 மகன்கள்[4]பெத்துவேல்1 வது மகள்2 வது மகள்
ஈசாக்குரெபேக்காலாபான்மோவாப்பியர்ஆமோனியர்
ஏசாயாக்கோபுராகேல்
பில்கா
ஏதோமியர்சில்பா
லேயா
1. ரூபன்
2. சிமியோன்
3. லேவி
4. யூதா
9. இசக்கார்
10. செபுலோன்
11. தீனாள்
7. காத்து
8. ஆசேர்
5. தாண்
6. நப்தலி
12. யோசேப்பு
13. பெஞ்சமின்


உசாத்துணை தொகு

  1. "H3876 לוט – Lot (lote)". Strong's Hebrew Lexicon. studybible.info.
  2. 2Peter 2:7 And delivered just Lot, vexed with the filthy conversation of the wicked: 8 (For that righteous man dwelling among them, in seeing and hearing, vexed his righteous soul from day to day with their unlawful deeds;)
  3. Ruth 1:4, 4:13–17, Matthew 1:1, Luke 1:30–33
  4. Genesis 22:21-22: Uz, Buz, Kemuel, Chesed, Hazo, Pildash, and Jidlaph

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Lot (Bible)
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லோத்து&oldid=3684625" இலிருந்து மீள்விக்கப்பட்டது