முதன்மை பட்டியைத் திறக்கவும்

தொடக்க நூல் குறிப்பிடுவதன்படி, சில்பா (Zilpah; זִלְפָּה "தளர்ச்சி", எபிரேயம்: Zilpa) என்பவர் லேயாளின் பணிப்பெண்ணும், பிள்ளைகளைப் பெறும்படி யாக்கோபுவுக்கு மனைவியாகக் கொடுக்கப்பட்டவரும் ஆவார் (Genesis 30:9).

சில்பா இரு பிள்ளைகளைப் பெற்றாள். அப்பிள்ளைகளை லேயா தன் பிள்ளைகளாக் கொண்டு, அவர்களுக்கு காத்து, ஆசேர் என்ற பெயர்களை வழங்கினார். தொடக்க நூல் (Genesis 30:10-13) சில்பாவை யாக்கோபுவின் வைப்பாட்டி என்ற தொணியில் குறிப்பிடுகிறது.[1])

குடும்ப மரம்தொகு

உசாத்துணைதொகு

  1. Women, similar to wives from vadimcherny.org
  2. Genesis 22:21-22: Uz, Buz, Kemuel, Chesed, Hazo, Pildash, and Jidlaph
"https://ta.wikipedia.org/w/index.php?title=சில்பா&oldid=1982677" இருந்து மீள்விக்கப்பட்டது