காத்து (யாக்கோபுவின் மகன்)

காத்து (Gad, எபிரேயம்: גָּד, தற்கால Gad திபேரியம் Gāḏ ; "நற்பேறு") என்பவர் தொடக்க நூல், குறிப்பிடுவதன்படி, யாக்கோபுவின் ஏழாவது மகனும் சில்பாவின் முதலாவது மகனும் ஆவார். இவர் இசுரயேலிய காத்து கோத்திரத்தின் தந்தையாவார். சில விவிலிய ஆய்வாளர்கள் பின் சொல் நடையாக, பிற இசுரேலிய குலத்தின் கூட்டாக இக்குலத்தைப் பார்க்கின்றனர்.[1] தோரா காத்து எனும் பெயர் நற்பேறு/நல்வாய்ப்பு எனும் பொருள் உள்ளது என்கிறது.

காத்து எனும் பெயர்.

குடும்ப மரம்

தொகு
தேராகு
சாராள்ஆபிரகாம்ஆகார்ஆரான்
நாகோர்
இஸ்மவேல்மில்காலோத்துஇசுக்கா
இஸ்மவேலர்7 மகன்கள்[2]பெத்துவேல்1 வது மகள்2 வது மகள்
ஈசாக்குரெபேக்காலாபான்மோவாப்பியர்ஆமோனியர்
ஏசாயாக்கோபுராகேல்
பில்கா
ஏதோமியர்சில்பா
லேயா
1. ரூபன்
2. சிமியோன்
3. லேவி
4. யூதா
9. இசக்கார்
10. செபுலோன்
11. தீனாள்
7. காத்து
8. ஆசேர்
5. தாண்
6. நப்தலி
12. யோசேப்பு
13. பெஞ்சமின்


உசாத்துணை

தொகு
  1. [Peake's commentary on the Bible]
  2. Genesis 22:21-22: Uz, Buz, Kemuel, Chesed, Hazo, Pildash, and Jidlaph