தாண் (விவிலியம்)

தாண் (Dan, எபிரேயம்: דָּן; பொருள்: "நீதி" அல்லது "அவர் நீதி செய்தார்") என்பவர் தொடக்க நூல், குறிப்பிடுவதன்படி, யாக்கோபுவின் ஐந்தாவது மகனும் பில்காவின் முதலாவது மகனும் ஆவார்.[1] இவர் இசுரயேலிய தாண் கோத்திரத்தின் தந்தையாவார்.[2]

தாண் எனும் பெயர்.

விவிலியம் குறிப்பிடுவதன்படி, இவருடைய தாய் ராகேலின் பணிப்பெண்னாக இருந்து, யாக்கோபுவின் மனைவியானார்.(Genesis 30:1-6)

தொடக்க நூல் 46:23 இன்படி, சிம்சோன் தாண் குலத்தவராவார்.

குடும்ப மரம்

தொகு
தேராகு
சாராள்ஆபிரகாம்ஆகார்ஆரான்
நாகோர்
இஸ்மவேல்மில்காலோத்துஇசுக்கா
இஸ்மவேலர்7 மகன்கள்[3]பெத்துவேல்1 வது மகள்2 வது மகள்
ஈசாக்குரெபேக்காலாபான்மோவாப்பியர்ஆமோனியர்
ஏசாயாக்கோபுராகேல்
பில்கா
ஏதோமியர்சில்பா
லேயா
1. ரூபன்
2. சிமியோன்
3. லேவி
4. யூதா
9. இசக்கார்
10. செபுலோன்
11. தீனாள்
7. காத்து
8. ஆசேர்
5. தாண்
6. நப்தலி
12. யோசேப்பு
13. பெஞ்சமின்


உசாத்துணை

தொகு
  1. "Dan". Easton's Bible Dictionary. (1897). 
  2. Genesis 30:3-4
  3. Genesis 22:21-22: Uz, Buz, Kemuel, Chesed, Hazo, Pildash, and Jidlaph
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாண்_(விவிலியம்)&oldid=1982547" இலிருந்து மீள்விக்கப்பட்டது