ரெபேக்கா அல்லது ரெபேக்காள் (Rebecca / Rebekah; எபிரேயம்: רִבְקָה, தற்கால Rivká திபேரியம் Riḇqā ISO 259-3: Ribqa, எபிரேயம்: ribhqeh பொருள்: "இணைப்பு", செமித்திய மூலம்: "கட்டுவதற்கு, இணை அல்லது பிணை",[1] "பாதுகாக்க", அல்லது "கண்ணி வைக்க")[2] என்பவர் எபிரேய விவிலியத்தில் ஈசாக்குவின் மனைவியாகவும், யாக்கோபு, ஏசா ஆகியோரின் தாயாகவும் காண்பிக்கப்படுகிறார். ஈசாக்கும் ரெபேக்காவும் பிதாப்பிதாக்களின் குகையில் அடக்கம் செய்யப்பட்ட நான்கு சோடிகளில் ஒன்று என நம்பப்படுகிறது. மற்ற அடக்கம் செய்யப்பட்ட சோடிகளாக ஆதாம்ஏவாள், ஆபிரகாம்சாராள், யாக்கோபுலேயா ஆகியோர் கருதப்படுகின்றனர்.[3]

குடும்ப மரம் தொகு

தேராகு
சாராள்ஆபிரகாம்ஆகார்ஆரான்
நாகோர்
இஸ்மவேல்மில்காலோத்துஇசுக்கா
இஸ்மவேலர்7 மகன்கள்[4]பெத்துவேல்1 வது மகள்2 வது மகள்
ஈசாக்குரெபேக்காலாபான்மோவாப்பியர்ஆமோனியர்
ஏசாயாக்கோபுராகேல்
பில்கா
ஏதோமியர்சில்பா
லேயா
1. ரூபன்
2. சிமியோன்
3. லேவி
4. யூதா
9. இசக்கார்
10. செபுலோன்
11. தீனாள்
7. காத்து
8. ஆசேர்
5. தாண்
6. நப்தலி
12. யோசேப்பு
13. பெஞ்சமின்


உசாத்துணை தொகு

  1. "Rebecca". Online Etymology Dictionary. 2010. பார்க்கப்பட்ட நாள் 29 மே 2011.
  2. "Meaning and etymology of the name Rebecca (Rebekah)". Abarim Publications. பார்க்கப்பட்ட நாள் 29 மே 2011.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Cave of the Patriarchs". Chabad.org. பார்க்கப்பட்ட நாள் 4 பெப்ரவரி 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. Genesis 22:21-22: Uz, Buz, Kemuel, Chesed, Hazo, Pildash, and Jidlaph

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Rebecca
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெபேக்கா&oldid=3413947" இலிருந்து மீள்விக்கப்பட்டது