ஏவாள்
ஏவாள் (எபிரேயம்: חַוָּה, Ḥawwāh – [ஆரம்ப எபிரேயம்], Khavah – [தற்கால எபிரேயம்], அரபு: حواء) என்பவர் ஆபிரகாமிய சமயங்களின் நம்பிக்கையின்படி,[1] கடவுளால் படைக்கப்பட்ட முதல் பெண் ஆவார். ஏவாள் இறைவனால் படைக்கப்பட்ட முதல் பெண்ணும் முதல் மனிதனாகிய ஆதாமின் துணையும் ஆவார் என்று விவிலியமும், குரானும் கூறுகின்றன.
ஏவாள் | |
---|---|
ஆதாமும் ஏவாளும் - லூக்காஸ் கிரானாச்சின் ஓவியம் | |
வாழ்க்கைத் துணை | ஆதாம் |
பிள்ளைகள் | காயின் ஆபேல் சேத் ஏனைய பிள்ளைகள் |
உசாத்துணை
தொகு- ↑ Womack 2005, ப. 81, "Creation myths are symbolic stories describing how the universe and its inhabitants came to be. Creation myths develop through oral traditions and therefore typically have multiple versions."
முதன்மை மூலங்கள்
தொகு- ஆதியாகமம் ii.7-iii.23
இரண்டாம் மூலங்கள்
தொகு- Flood, John (2010) "Representations of Eve in Antiquity and the English Middle Ages" (Routledge)
- Norris, Pamela. (1998) "The Story of Eve" (MacMillan Books)
- Pagels, Elaine. (1989) "Adam, Eve and the Serpent" (Vintage Books)
- Tumanov, Vladimir. (2011) “Mary versus Eve: Paternal Uncertainty and the Christian View of Women].” பரணிடப்பட்டது 2013-06-19 at the வந்தவழி இயந்திரம் Neophilologus: International Journal of Modern and Mediaeval Language and Literature[தொடர்பிழந்த இணைப்பு] 95 (4: 507-521.