கானான் (Canaan; /ˈknən/; வடமேற்கு செமிடிக் மொழிகள்: knaʿn; Phoenician: 𐤊𐤍𐤏𐤍; விவிலிய எபிரேயம்: כנען / Knaʿn; [Masoretic]: כְּנָעַן / Kənā‘an) பழங்காலத்தில் இருந்த ஓர் நாடாகும். இது, விவிலியத்தின்படி கடவுள் ஆபிரகாமுக்கும் அவர்தம் மக்கட்கும் உறுதியளித்திருந்த நிலப்பகுதியாகும். பொது ஊழி 2000 முதல் விவிலியம் உருவாகும் வரை இங்கு வாழ்ந்த மக்கள் கானானியர் எனப்பட்டனர். தற்கால இசுரேல், லெபனான் நாடுகளின் பெரும்பகுதியை இந்நிலப்பகுதி உள்ளடக்கியிருந்தது.

கானான்
பிரதேசம்
line-height:1.0em
line-height:1.0em
குடிமையும் மக்களும்
  • போனீசியா நகர அரசுகள்
  • இசுரயேலர்
    • மோவாப்பியர்
    • [ஆமோனியர்]
    • [Tjeker]
    • பிலிஸ்தியர்

    • [Geshur]
    • ஏதோமியர் (வாய்ப்புள்ளது)
மொழிகள்

கானானியர் எனும் சொல் விலியத்தில் இனத்தைக் குறிக்க அதிமாகவும் அடிக்கடியும் பயன்படுத்தப்பட்டுள்ளது.[1]

குறிப்புகள்

தொகு
  1. William G. Dever, Who Were the Early Israelites and Where Did They Come From?, p.219, quote: "Canaanite is by far the most common ethnic term in the Hebrew Bible. The pattern of polemics suggests that most Israelites knew that they had a shared common remote ancestry and once common culture."
"https://ta.wikipedia.org/w/index.php?title=கானான்&oldid=3325885" இலிருந்து மீள்விக்கப்பட்டது