கானானிய மொழிகள்

கானானிய மொழிகள் என்பது செமிடிக் மொழிக் குடும்பத்தின் உப பிரிவாகும். இது பண்டைய கானான் பிரதேசத்தில் வாழ்ந்த மக்களால் பேசப்பட்ட மொழிகளாகும். எபிரேய மொழி தவிர்ந்த ஏனைய மொழிகள் முதலாம் ஆயிரவாண்டளவில் அருகிப் போய்விட்டன. மொழியியளாலர் இம்மொழிகள் மேற்கு மத்திய தரைக்கடல் பகுதிக்கு பரவியதாகவும் அங்கேயும் அவை நிலைக்காமல் அருகியது என கருதுகின்றனர்.

கானானிய மொழிகள்
புவியியல்
பரம்பல்:
லெவண்ட்
இன
வகைப்பாடு
:
ஆபிரிக்க-ஆசிய
 செமிடிக்
  மேற்கு செமிடிக்
   மத்திய செமிடிக்
    வடமேற்கு செமிடிக்
     கானானிய மொழிகள்
துணைக்
குழுக்கள்:

குறிப்பு 1: தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தல் தொடர்பாகக் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. முதன்மையான இரண்டு வகைகளும், சிவப்பு கோடுகளால் காட்டப்பட்டுள்ளன. பின்வரும் படிமம், தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தலைக் காட்டுகின்றன. பிற விபரங்களுக்கு, அத்தலைப்புகளில் உள்ள கட்டுரைகளைக் காணவும்.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கானானிய_மொழிகள்&oldid=2740520" இலிருந்து மீள்விக்கப்பட்டது