அம்மானியம்

(அம்மோனிய மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அம்மானியம் அல்லது அம்மோன் மொழி என்பது அழிவுற்ற எபிரேய கானானிய மொழியாகும். இது பெரும் மொழிக் குடும்பமான ஆபிரிக்க-ஆசிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த்த மொழியாகும்.இது விவிலியத்தில் கூறப்பட்டுள்ள ஏதோம் மக்களால் பேசப்பட்ட மொழியாகும். இவர்களின் காராணமாகவே யோர்தான் நாட்டின் தலைநகரான அம்மான் அதன் பெயரை பெற்றது.[1][2][3]

அம்மானியம்
மொழிக் குறியீடுகள்
ISO 639-2sem
ISO 639-3aoq

இம்மொழியின் படைப்புகள் வெகு சிலவே இப்போது காணப்படுகிறது. கிமு 9வது நூற்றாண்டைச் சேர்ந்த அம்மான் தேவாலய எழுத்துப் பதிப்புகளும் கிமு7-6 ஆவது நூற்றாண்டுகளுக்கிடைப்பட்ட வெண்கள சாடியும் முக்கியமானதாகும். இவற்றை கொண்டு மொழியியளாலர்கள் இம்மொழி விவிலிய எபிரேய மொழிக்கு மிகநெருக்கமான மொழியெனவும் அரமேய மொழியின் தாக்கம் காணப்படுவதாகவும் கருதுகின்றனர்.

ஆதாரம்

தொகு

Sources: F. Israel in D. Cohen (ed.), Les Langues Chamito-semitiques, Paris:CNRS 1988.

மேற்கோள்கள்

தொகு
  1. Amman Citadel Inscription
  2. W. Randall Garr (2004). Dialect Geography of Syria-Palestine, 1000-586 B.C.E. Eisenbrauns. p. 37. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-57506-091-0. இணையக் கணினி நூலக மைய எண் 1025228731.
  3. Richelle, Matthieu (2018-01-01). "Revisiting the Ammonite Ostraca". Maarav (University of Chicago Press) 22 (1–2): 45–77. doi:10.1086/mar201822106. பன்னாட்டுத் தர தொடர் எண்:0149-5712. https://www.academia.edu/37069159. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்மானியம்&oldid=4116189" இலிருந்து மீள்விக்கப்பட்டது